புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 I_vote_lcapஉதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 I_voting_barஉதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 I_vote_rcap 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 I_vote_lcapஉதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 I_voting_barஉதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 I_vote_rcap 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 03, 2023 4:20 pm

First topic message reminder :

உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 Xn4XQp3

''கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பது போல், சனாதனத்தை (இந்து மதத்தை) ஒழிக்க வேண்டும்,'' என, அமைச்சர் உதயநிதி கூறினார்.

சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடந்த, சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசியதாவது:

சிலவற்றை நாம் ஒழிக்கதான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்கக் கூடாது; ஒழித்து கட்ட வேண்டும். அதுபோல்தான் சனாதனம். அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே, நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்.

சனாதனம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இது சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என்று பொருள். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.

எதுவும் நிலையானது கிடையாது. எல்லாவற்றையும் கேள்வி கேட்க உருவானது, கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க., இயக்கங்கள்.

வள்ளலார் ஏற்றிய அடுப்பில் இருந்து நெருப்பு எடுத்து, பள்ளிகளில் காலை உணவு திட்டம் என்ற அடுப்பை, முதல்வர் பற்ற வைத்துள்ளார். சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்தது.

இன்று பெண்கள் விளையாட்டு போட்டிகளில், சாதனை படைத்து வருகின்றனர்; மகளிர் சுய உதவிக்குழு வழியாக கடன் பெற்று, தொழில் செய்கின்றனர்.

சனாதனம், பெண்களை உடன்கட்டை ஏற வைத்தது. குழந்தை திருமணம் நடந்தது. ஆனால் திராவிடம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் ஏற்பாடு செய்துள்ளது.

கல்லுாரி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்க உள்ளது.

கைவினை கலைஞர்களை ஊக்குவிப்பதாகக் கூறி, 'விஸ்வகர்மா' என்ற திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வருகிறது. இதையே குலக் கல்வி திட்டம் என ராஜாஜி, 1956ல் கொண்டு வந்தார்.

மத்திய அரசு கொண்டு வரும் விஸ்வகர்மா திட்டத்தை, தி.மு.க., கடுமையாக எதிர்க்கும். குலக் கல்வி திட்டம் கொண்டு வந்த ராஜாஜி பதவி விலகியது போல், மோடி வரும் தேர்தலில் படுதோல்வி அடைவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 03, 2023 5:51 pm

உதயநிதியை தேச துரோக வழக்கில் கைது செய்க...

உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 03, 2023 6:00 pm

உதயநிதியின் சனாதன ஒழிப்பு கருத்து: ‘இனப் படுகொலைக்கு அழைப்பு’

உதயநிதி சனிக்கிழமை சென்னையில், “சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்கப்பட வேண்டும். டெங்கு, கொசு, மலேரியா, கரோனா போன்றவற்றை நாம் எதிர்க்க முடியாது, அவற்றை ஒழிக்க வேண்டும். அதேபோல், சனாதனத்தை (சனாதன தர்மத்தை) எதிர்ப்பதை விட, அதை ஒழிக்க வேண்டும்” என்றார்.

இதற்குப் பதிலளித்துள்ள தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை, “கோபாலபுரத்தின் ஒரே நோக்கம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியை தாண்டி சொத்துக்களை குவிப்பதுதான்” எனக் கூறினார். மேலும் இந்தச் சிந்தனை உங்கள் தந்தை மற்றும் உங்களுக்கு மிஷனரிகளிடம் இருந்து வந்ததுதான்” என்றார்.

மேலும், அண்ணாமலை பேசுகையில், “தமிழ்நாடு ஆன்மிக பூமி. இதுபோன்ற ஒரு நிகழ்வில் மைக்கைப் பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதே உங்களால் செய்யக்கூடிய சிறந்த செயல்” என்றார்.

பாஜக ஐடி செல் தலைவர் அமித் மாளவியா, “சனாதன தர்மத்தை பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய” உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார் என்றார்.

உதயநிதியின் சம்பந்தப்பட்ட காணொலியை பகிர்ந்த அமித் மாளவியா, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக அரசில் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை மலேரியா மற்றும் டெங்குவுடன் இணைத்துள்ளார்.

அதை ஒழிக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். சுருக்கமாகச் சொன்னால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய அவர் அழைப்பு விடுக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 03, 2023 6:03 pm

சனாதனம் குறித்த பேச்சு; டெல்லி போலீஸில் புகார்; `காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்'- உதயநிதி

சனாதன தர்மத்திற்கு எதிராக கருத்து தெரிவித்ததாக அமைச்சர் உதயநிதி மீது வழக்கு பதிவுசெய்யக்கோரி டெல்லி காவல் நிலையத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் புகார் அளித்திருக்கிறார். சட்ட உரிமைகள் கண்காணிப்பகம் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

இவை அனைத்துக்கும் பதிலளிக்கு விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நான் ஒருபோதும் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைத்ததில்லை. சனாதன தர்மம் என்பது சாதி, மத பெயரால் மக்களைப் பிரிக்கும் கொள்கை. அதை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும், மனித சமத்துவத்தையும் நிலை நிறுத்துவதாகும்.

இதனால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் சார்பாகவே பேசினேன். காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம். நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 05, 2023 8:01 pm

உதயநிதி மீண்டும் பேசினால் திமுக அரசு டிஸ்மிஸ்... - சுப்பிரமணியன் சுவாமி

உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால் திமுக ஆட்சியை கலைக்கும் வேளைகளில் இறங்குவேன் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சனாதனத்தை ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு, கரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

டெங்கு, மலேரியா, கரோனா போன்றவற்றை எதிர்க்கக்கூடாது, ஒழிக்க வேண்டும், அதுபோல சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஒழிக்க வேண்டும் என்ற தலைப்பு பொருத்தமானது என்றார்.

உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகின்றன.

உச்சநீதிமன்றம் இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் என 262 பேர் இணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 'அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். மீண்டும் ஒருமுறை அவர் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசினால், தமிழக அரசை ஆட்சியில் இருந்து நீக்கும் வேளைகளில் இறங்குவேன். இந்தியா ஒரு கூட்டமைப்பு அல்ல, மாநிலங்களின் ஒன்றியம் என்பதை 1991ல் நிரூபித்தேன்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்காக அவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எழுதியுள்ள கடிதத்தில் 'சனாதன தர்மத்தின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் உண்மைக்கு எதிராக வெறுப்பான பேச்சை வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் மீது பல்வேறு பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 05, 2023 8:39 pm

உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம்

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் ஒன்றிணைந்து கடிதம் எழுதி உள்ளனர். அவர்கள் எழுதிய கடிதத்தில், உதயநிதி பேசிய பேச்சு சம்மந்தமாக சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறுப்பு பேச்சால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது அரசு, போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யலாம். உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை எனில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 05, 2023 9:16 pm

மலேசிய இந்து சங்கம் உதயநிதி மீது மலேசிய இந்திய தூதரகத்தில் அளித்துள்ள கண்டன அறிக்கை.

உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 XgCC1ty

Letter of Condemnation to the Speech of Mr. Udayanidhi Stalin

Date : 4th September 2023
High Commission of India
Wisma HRIH Lotus
442 Jalan Pahang, Setapak
53000, Kuala Lumpur

Attn : Ms. Amrita Dash, Counsellor

Dear Miss / Madam,

Re: Letter of Condemnation to the Speech of Mr. Udayanidhi Stalin, Youth & Sports Minister of the Government of Tamil Nadu

I refer to the above matter.

On behalf of the Malaysia Hindu Sangam & the Hindu community of Malaysia, I wish to record our strong disagreement and condemnation to the speech given by Mr Udhayanidhi Stalin, Youth & Sports Minister of the Government of Tamil Nadu recently during the Sanathana Prevention Conference (Sanathanam Olippu Maanadu).

In his speech he has regarded the Sanathan Dharma similar to mosquito, dengue, malaria and corona and strongly stated that it must be prevented from growing. This in other words means that the Honorable Sports Minister of Tamil Nadu is calling for genocide against follower of the ancient dharma. He has further tarnished the purity of Hinduism which is also known as Sanathan Dharma in his speech. It was such degrading speech a Minister could utter against a religion which is practiced by majority people in India.

As a Minister, he should be Non-Aligned to any believe and serve his duty with impartiality and neutral approach though his party’s ideology seems to be otherwise. This has indirectly raised hatred and anger among Hindus around the world.

This speech by a Tamil Nadu Government Minister, may stir disharmony among the Indian Community and the Hindus who come from different ethnic in this country.

Hence, we once again record our strong condemnation and disagreement on this speech and urge the Government of India to take stern action against this act which is done without respect to the sensitivity of people and responsible speech.

We hope to receive your cooperation in this matter.

உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 07, 2023 5:47 pm

உதயநிதி மீது வழக்குப்பதிவு: ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பாஜக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’ கடந்த செப். 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரியும் அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பாஜக நிர்வாகிகள் இன்று(வியாழக்கிழமை) மனு அளித்துள்ளனர். பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன், செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், 'சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிடக் கோரியும்,

அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் பி.கே.சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கோரியும் இன்று பாஜக மூத்த தலைவர்கள், தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதியின் பேச்சைக் கண்டித்தும் அவர் பதவி விலகக் கோரியும் தமிழ்நாடு பாஜக சார்பில் வருகிற செப்.11 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 07, 2023 5:49 pm

உதயநிதியின் பேச்சைக் கண்டித்து செப். 11ல் தமிழக பாஜக போராட்டம்

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’ கடந்த செப். 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்தும் மேடையில் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காத அமைச்சர் சேகர் பாபுவைக் கண்டித்தும் இரு அமைச்சர்களும் பதவி விலகக் கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.

வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 07, 2023 5:51 pm

காற்றில் கம்பு சுற்றும் பாஜக தலைவர்கள்: உதயநிதி ஸ்டாலின்

சனாதன விவகாரம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’ கடந்த 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி விளக்கம் அளித்து வெளியிட்ட அறிக்கை:

“ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் மத்திய பா.ஜ.க. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித்ஷா போன்ற மத்திய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார்யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோ-வை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது.

ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தும் ‘புதுமைப்பெண்’ திட்டம் போன்றோ, முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் போன்றோ, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றோ ஏதாவது ஒரு முற்போக்குத் திட்டம் கடந்த 9 ஆண்டுகால மத்திய அரசிடம் இருந்து வந்திருக்கிறதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா? கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் போன்று ஏதாவது அறிவியக்கத்தை முன்னெடுத்தார்களா?

சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட ‘முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி’ என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மாண்பமை நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது.

முழு அறிக்கை படிக்க.. இங்கே கிளிக் செய்யவும்

என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 07, 2023 6:14 pm

உதயநிதியின் கருத்துக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என பிரதமர் கூறியது வருத்தம் அளிக்கிறது – ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தனது மகனும் தமிழக அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து, சனாதன தர்மத்தின் பாரபட்சமான கொள்கைகள் குறித்து உதயநிதி கருத்து தெரிவித்ததாகவும், எந்த மதத்தையும், நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், உதயநிதிக்கு எதிராக பா.ஜ.க ஆதரவு சக்திகள்தான் பொய்யான கதையை பின்னியிருக்கிறார்கள் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

"எந்தவொரு மதத்தையும் அல்லது மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் நோக்கமின்றி, தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் சனாதன கொள்கைகள் குறித்து அவர் (உதயநிதி) தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். அடக்குமுறை கொள்கைகளுக்கு எதிரான அவரது நிலைப்பாட்டை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க ஆதரவு சக்திகள், ‘சனாதன சிந்தனை கொண்டவர்களை இனப்படுகொலைக்கு அழைத்தார் உதயநிதி’ என்று பொய்யான கதையை பரப்பி வருகின்றனர்” என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். “பா.ஜ.க.,வால் வளர்க்கப்படும் சமூக ஊடகக் கும்பல் வட மாநிலங்களில் இந்தப் பொய்யைப் பரவலாகப் பரப்பி வருகிறது. ஆனால், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பயன்படுத்தியதில்லை. அப்படியிருந்தும் பொய்கள் பரப்பப்பட்டன,” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் அமித் மாளவியா X தளத்தில், "சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்" என்ற உதயநிதியின் கருத்து, அதை பின்பற்றும் 80 சதவீத மக்களின் "இனப்படுகொலை"க்கான அழைப்பு என்று கூறியதை அடுத்து இந்த அறிக்கை வந்துள்ளது.

உதயநிதியின் கருத்துக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் தனது அமைச்சர்கள் கூட்டத்தில் கூறியது வருத்தமளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். “எந்தவொரு உரிமைகோரலையும் அல்லது அறிக்கையையும் சரிபார்ப்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் பிரதமரால் எளிதில் அணுக முடியும். அப்படியென்றால், உதயநிதி பற்றி பரப்பப்படும் பொய்களை பிரதமர் அறியாமல் பேசுகிறாரா, அல்லது தெரிந்தே பேசுகிறாரா?’’ என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சனிக்கிழமை ஒரு நிகழ்வின் போது, ​​உதயநிதி சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டார். சனாதன தர்மத்தை வெறுமனே எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும் என்றார். அவரது கருத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரது கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.

அதேநேரம் உதயநிதிக்கு ஆதரவாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, மனிதனின் கண்ணியத்தை உறுதிப்படுத்தாத எந்த மதமும் நோய் போன்றது என்று கூறினார்.

உதயநிதியின் சனாதன தர்மம் குறித்த கருத்துக்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, மத உணர்வுகளை சீற்றம் செய்ததாக உத்தரபிரதேச காவல்துறை உதயநிதி மற்றும் பிரியங்க் கார்கே மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளது.

உதயநிதியும் பா.ஜ.க தனது வார்த்தைகளை திரித்து வருவதாகவும், கவனத்தை திசை திருப்புவதற்காக தனது அறிக்கைகளை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். அவரது கருத்துகள் தொடர்பாக அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் உதயநிதி தெரிவித்தார்.

உதயநிதியின் இந்து மத ஒழிப்பு கருத்தும் அதற்கான எதிர்வினைகளும்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக