ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் தடை

3 posters

Go down

44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் தடை Empty 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் தடை

Post by nandaa Tue Jan 26, 2010 12:00 pm

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 44 நிகர்நிலை
பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு உச்ச
நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இப்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று
நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நாடு
முழுவதும் தனியார் நிர்வாகத்தில் 128 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இவற்றின் தரத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின்
அறிக்கையில் பல்வேறு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கல்வி தரம் குறைந்து
காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான பொதுநலன் வழக்கை
உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த 18ம் தேதி வழக்கு விசாரணைக்கு
வந்தபோது, ‘‘கல்வி தரம் குறைந்தது என்று அடையாளம் காணப்பட்டுள்ள 44
நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு
முடிவு செய்துள்ளது’’ என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
தெரிவித்தது.

இந்த 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 2 லட்சம்
மாணவர்கள் படிக்கின்றனர். அதில், 16 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்
தமிழகத்தைச் சேர்ந்தவை.

இந்த நிலையில், நீதிபதிகள் தல்வீர்
பண்டாரி, ஏ.கே.பட்நாயக் ஆகியோர் முன் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு
வந்தது. அப்போது, நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் சார்பில் ஆஜரான
வக்கீல்கள், தங்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரினர். அரசின்
ஒருதலைபட்சமாக முடிவுக்கு எதிராக வாதாட வாய்ப்பு தர வேண்டும் என்று
அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

பின்னர் நீதிபதிகள் கூறுகையில்,
‘‘இது பல நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தொடர்பான விஷயம் மட்டும் அல்ல. பல
லட்சம் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்னையும் கூட. இதில்,
பாதிப்புக்குள்ளாகும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் கருத்தை கேட்காமல்
உத்தரவு பிறப்பிக்க மாட்டோம்’’ என்றனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான
வக்கீல் கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் நிகர்நிலை
பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மாட்டோம்’’ என்று வாக்குறுதி
அளித்தார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் தொடர்ந்து கூறுகையில்,
‘‘தரமற்றவை என்று அரசு கூறும், 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின்
அங்கீகாரத்தை ரத்து செய்யும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்.
புதிதாக எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கக் கூடாது. பதில் மனு தாக்கல்
செய்யுமாறு 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் அவை ஏற்கனவே
இணைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப
உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் தடை 173465
avatar
nandaa
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Back to top Go down

44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் தடை Empty Re: 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் தடை

Post by சிவா Tue Jan 26, 2010 12:03 pm

வந்தவுடனே தன் பணியை பொறுப்புடன் ஆரம்பித்து விட்டார் நந்தா!!


44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் தடை Empty Re: 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் தடை

Post by ராஜா Tue Jan 26, 2010 12:04 pm

இது மாதிரி எத்தனை உத்த்ரவு போட்டாலும் , இந்த கல்வி தந்தைகள் பணத்தாலே எல்லாதையும் சாதிச்சுடுவாங்க நந்தா ,

நல்ல தகவல் , பகிர்ந்து கொண்டதார்க்கு நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் தடை Empty Re: 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum