புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
25 Posts - 39%
heezulia
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
2 Posts - 3%
Barushree
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
7 Posts - 2%
prajai
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நுரையீரலை காப்போம் Poll_c10நுரையீரலை காப்போம் Poll_m10நுரையீரலை காப்போம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுரையீரலை காப்போம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 31, 2023 8:35 pm


நுரையீரலை காப்போம் 24

ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு அவசியமானது சுவாசம். அதாவது, உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் கூட மனிதன் ஓரிரு நாட்கள் உயிர்வாழ முடியும். ஆனால் சுவாசிக்காமல் சில நிமிடங்கள் கூட உயிர்வாழ முடியாது.

இந்த சுவாசிக்கும் பணியை இடைவிடாது செய்வது நுரையீரல்தான். ஆனால், இன்றைய சூழ்நிலையில் மாசடைந்த காற்று அதிகம் இருப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலும் அதிகம் இருக்கிறது. அவற்றிலிருந்து நம்மைப் பாதுக்காத்துக் கொள்ளவும் நுரையீரலின் செயல்பாடுகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மருத்துவர் எஸ். சகாய அந்தோனி.

நுரையீரல் என்பது சுவாசிக்கும் உறுப்பு. அதாவது, காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தத்தில் சேர்ப்பதும், ரத்ததில் உள்ள கார்பன்-டை ஆக்ஸைடை பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும். மேலும், ரத்தத்தில் அவ்வப்போது சின்னசின்ன மிக நுண்ணிய ரத்த கிளாட்கள் உருவாகும். அவற்றை சரிசெய்வதும் நுரையீரலின் பணியாகும்.

நுரையீரலின் செயல்பாடுகள் என்றால் அது நாம் சுவாசிக்கும் மூச்சுக்குழலில் இருந்து தொடங்குகிறது. அதாவது, மேலே உள்ள ஃப்ரேங்ஸ் அடுத்து லேரிங்ஸ் அதிலிருந்து மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று டிரக்கியா (Trachea) மூச்சுக் குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது.

அங்கிருந்து, மூச்சுக்குழாய் மார்புப் பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்குச் செல்கிறது. நுரையிரலுக்குள் நுழைந்தவுடன் மீண்டும் சிறு சிறு காற்றுக் குழாய்களாக ஒவ்வொன்றிலிருந்தும் கிளைகள் பிரியும். பின்னர் அவற்றிலிருந்து இன்னும் சிறு பொடிபொடி கிளைகளாக பிரியும்.

இந்த குழாய்களை சுற்றி ரத்தக் குழாய்கள் இருக்கும். அதாவது, முதல் நிலை மூச்சுக்குழல் (Primary bronchi), இரண்டாம் நிலை மூச்சுக் குழல், மூன்றாம் நிலை மூச்சுக்குழல், மூச்சுக் குறுங்குழல் (bronchiole) என்று படிப்படியாகப் பிரிந்து கடைசியாக சின்னச் சின்ன பலூன்கள் மாதிரி தோன்றும் குட்டிக்குட்டி பைகளுக்குள் செல்லும்.

இவற்றை காற்று நுண்ணறைகள் (Alveoli) என்று அழைக்கிறோம். நாம் இழுக்கும் மூச்சுக்காற்று இந்த குழாய்கள் வழியாக காற்று நுண்ணறைகளுக்குள் வந்து சேர்ந்து அங்கிருக்கும் ரத்தத்துடன் கலந்துவிடும். அங்கு ரத்தத்தில் கார்பன் - டை - ஆக்ஸைட் அளவு அதிகம் இருக்கும். அவற்றை, நாம் மூச்சு வெளிவிடும்போது, அங்கிருக்கும் கெட்ட காற்று வெளியே வந்துவிடும். இதுதான் பொதுவாக, நுரையீரலின் பணியாகும்.

நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்புகள்


நுரையீரலை தாக்கும் நோய்கள் என்றால், ஒன்று, காற்றுக்குழாய்களில் நோய்கள் வரலாம். மற்றொன்று, நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை சுற்றியிருக்கும் டிஷுக்களில் நோய்கள் வரலாம். அடுத்ததுபடியாக, நுரையீரலுக்கும் இதயத்துக்கும் செல்லும் ரத்தகுழாய்களில் நோய் வரலாம். இதில் பொதுவாக வரும் பாதிப்பு என்றால், நுரையீரலின் காற்றுக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புதான். இது வைரல்தொற்று மற்றும் பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படுகிறது.

மேலும், நம்மூர் சீதோஷன நிலைக்கு இந்த வைரல் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஆண்டு முழுக்கவே இருக்கும். அதேசமயம், சீசன்களில் இது அதிகமாக இருக்கும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு உடலில் நோயதெரிப்பு சக்தி குறைவாக இருப்பதனால், இதுபோன்ற சீசன்களில் இந்த வைரல் தொற்றுகள் நுரையீரல் பூராவும் பரவி, நோய்களை உண்டாக்குகிறது. அது சிலருக்கு சில நேரங்களில் நிமோனியாவாகவும் மாற வாய்ப்பு உண்டு. இப்படி நிமோனியாகவாக மாறும்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. எனவே, நிமோனியா கட்டத்திற்கு போகும் முன்பே வைரல் தொற்றை கட்டுப்படுத்த, தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டால், இதனை கட்டுப்படுத்தலாம்.

இதுதான் பொதுவாக நுரையீரலை தாக்கும் பிரச்னைகள், இது தவிர வேறு பிரச்னை என்றால், அது புகைப்பதனால் ஏற்படுவது. அதில் ஒன்னு, சிஓபிடி என்று சொல்வோம். அது ஆஸ்துமா மாதிரியானது. அதாவது, தொடர்ந்து புகைப்பதனால், மூச்சுக் குழாய் வீங்கி பாதிப்புகள் ஏற்படும். இவர்களுக்கு எப்போதும் சளி இருந்துகொண்டே இருக்கும். இந்நிலையில்தான், அவர்களுக்கு இன்ஹேலர்ஸ் கொடுக்கப்படும்.

அதுபோன்று நுரையீரலை பாதிக்கும் இன்னொரு நோய் டி.பி. டி.பி. நோய் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த டிபி வர காரணம், கூட்டம் அதிகமுள்ள இடத்தில் இருப்பது. டி.பி நோயாளிகள் இருமும்போது அருகில் இருப்பது. அதாவது, அவர்களுக்கு டிபி இருக்கிறது என்று தெரியாமலே இருப்பது போன்றவற்றால் வருகிறது.

நுரையீரலை பாதுகாக்கும் வழிகள்


புகை பிடிப்பதை தவிர்ப்பது. நுரையீரலை பாதிக்கும் முக்கிய காரணிகளில் முக்கியமானது புகைபழக்கம். மாசு நிறைந்த காற்றை சுவாசிக்காமல் இருப்பது. பயணம் செய்யும்போது, வண்டிகளில் இருந்து வெளிவரும் புகையில் சல்பர் அதிகளவில் இருக்கும். இதை அதிகளவில் சுவாசிக்கும்போது, நுரையீரலை பாதிக்கும். இதை தவிர்க்க, தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போதோ அல்லது வெளியில் செல்லும்போது, மாஸ்க் அணிந்து செல்வதை வழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.

உடற்பயிற்சி செய்வது நுரையீரலை பாதுகாக்கும். இளம் வயதிலிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் ஜிம் செல்வது, ஜாகிங் செல்வது அத்லடிக் பயிற்சிகள் மேற்கொள்வது, கார்டியாக் பயிற்சிகள் மேற்கொள்வது போன்றவற்றைச் செய்யலாம். வயது முதிர்ந்தவர்கள், அவர்களால் முடிந்தவரை சின்னசின்ன உடற்பயிற்சிகளையாவது செய்ய வேண்டும். உதாரணமாக, நடைப்பயிற்சி மெல்லிய கார்டியாக் பயிற்சிகள் செய்யலாம் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது செய்ய வேண்டும்.

அதாவது, பொதுவாகவே, அனைத்து வயதினருமே குறைந்தபட்சம் வார்த்திற்கு ஒன்றரை மணி நேரமாவது உடற்பயிற்சிகள் செய்தால், பெரும்பாலான நோய்களை தவிர்க்கலாம். காரணம், உடற்பயிற்சிகள் செய்வதினால், ரத்தஓட்டம் சீராகி, நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால், நுரையீரல் பாதுகாக்கப்படும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் தவிர்க்கலாம். அதே சமயம், அதிகளவில் உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மெல்ல மெல்ல உடற்பயிற்சி நேரத்தை கூட்ட வேண்டுமே தவிர, எடுத்தவுடன் உடலை வருத்தும் அளவிற்கு அதிரடியாக பயிற்சிகள் செய்யக் கூடாது.

இதுதவிர, பிராணயாமம், நாடி சுத்தி, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் கடைப்பிடிப்பது நுரையீரலுக்கு பலம் சேர்க்கும்.தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இது மிகமிக முக்கியமான ஒன்று. நுரையீரலில் முக்கியமாக பார்க்கப்படுவது மியுகோசல் பேரியர். இது நுரையீரலில் சுரக்கும் ஒரு வழவழப்பான திரவமாகும். இது மூச்சுப்பாதையில் இருக்கும் குழாய்களில் நீர் போன்று உருவாகும்.

இது நாம் சுவாசிக்கும்போது உள்ளே போகும், மாசு, தூசு அனைத்தையும் இழுத்துக்கொள்ளும். பின்னர், மெதுவாக வாய்வழியாக வெளியே தள்ளிவிடும். நாம் அதை விழுங்கிவிடுவோம். எனவே, உடலில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால், இந்த மியுகோசல் பேரியர் நன்கு வேலை செய்யும். இதனால், நுரையீரலுக்கு செல்லும் தொற்றுகள் கட்டுப்படுத்தப்படும். தவிர்க்கப்படும். அதனால், நுரையீரல் பாதுகாப்புக்கு நீரும் மிக மிக முக்கியமானது.

இதுதவிர, ஆரோக்கியமான உணவுமுறை. ஒரு பேலன்ஸ் டயட்டை பின்பற்றுவதும் நுரையீரலை பாதுகாக்கும். நிறைய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது, உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதன்மூலம் நுரையீரல் பாதுகாக்கப்படும்.

மருத்துவர் எஸ். சகாய அந்தோனி




நுரையீரலை காப்போம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக