ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க அதிபராக ஒரு தமிழர்..?

Go down

அமெரிக்க அதிபராக ஒரு தமிழர்..? Empty அமெரிக்க அதிபராக ஒரு தமிழர்..?

Post by சிவா Thu Aug 31, 2023 8:26 pm


அமெரிக்க அதிபராக ஒரு தமிழர்..? 21

அடுத்த வருடம் அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கப் போகிறது. அந்தத் தேர்தலில் விவேக் ராமசாமி போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.

டுவிட்டரை எக்ஸாக மாற்றிய எலன் மஸ்க், விவேக் ராமசாமியின் வீடியோ பேட்டி ஒன்றை பதிவிட்டு ஒரே ஒரு வரிதான் குறிப்பிட்டிருக்கிறார். ‘மிக நம்பிக்கைக்குரிய வேட்பாளர்’ - எலன் மஸ்க்கின் இந்த ஒரு வரியில் உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தை கவர்ந்திருக்கிறார் விவேக் ராமசாமி.

விவேக் ராமசாமியின் பூர்விகம் தமிழ்நாடு. ஆனால், இவரது பெற்றோரின் பெற்றோர்கள் கேரளாவில் பாலக்காடு பகுதியில் குடியேறியவர்கள். விவேக்கின் அப்பா வி.ஜி.ராமசாமி கேரளாவில் உள்ள ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வேலைக்காக அமெரிக்காவில் குடியேறியவர். அம்மா கீதா மனநல மருத்துவர்.இப்படி கேரளாவும் தமிழ்நாடும் கலந்து இருப்பதால் விவேக் தமிழரா மலையாளியா என்ற குழப்பம் இருக்கிறது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் விவேக்குக்கு இரண்டு மொழிகளும் தெரியும். புரியும். ஆனால், தமிழ் மட்டும்தான் பேச முடியும்.

1985ம் ஆண்டு பிறந்தவர் விவேக். இப்போது 38 வயதாகிறது. இந்தக் குறுகிய வயதில் பல சாதனைகளைச் செய்து அமெரிக்காவின் பிரபலங்களில் ஒருவராக மாறிவிட்டார்.புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான ஹார்வார்டிலும் யேல்-லிலும் படித்திருக்கிறார். 29 வயதில் ரோய்வண்ட் சயின்சஸ் (Roivant Sciences) என்ற பயோடெக்னாலஜி நிறுவனத்தை ஆரம்பித்தார். 2017 வரை இந்த நிறுவனம் சக்கைப்போடு போட்டது. ஆனால் 2017ல் நிறுவனத்தில் நடந்த சில குளறுபடிகளால் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. உடனே, ஆரம்பித்த நிறுவனத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டார்.

40 வயதுக்குள் அமெரிக்காவில் பெரும் பணத்தை சம்பாதித்தவர்கள் பட்டியலை ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிடும். இந்தப் பட்டியலில் 2016ம் ஆண்டு இடம் பிடித்தார். அப்போது அவருக்கு வயது 31.பிசினஸில் இருந்தாலும் விவேக்குக்கு அரசியல் ஆர்வம் அதிகம். தீவிர வலதுசாரி கருத்துக்களைக் கொண்டவர். அமெரிக்காவில் இரண்டு பெரிய கட்சிகள். வலதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும் ரிபப்ளிகன் கட்சி. மற்றொன்று அதற்கு எதிரான டெமாக்ரடிக் கட்சி. விவேக் ராமசாமி ரிபப்ளிகன் கட்சி உறுப்பினர்.

விவேக்குக்கு ரிசர்வேஷன் என்று சொல்லப்படும் இட ஒதுக்கீடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சிறப்பு சலுகைகள் போன்றவை பிடிக்காது.

அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கங்கள் அதிகம். விவேக் அப்படி பிரித்துப் பார்க்கக் கூடாது. திறமை அடிப்படையில்தான் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று கூறி வருபவர்.

அமெரிக்க அரசில் கல்வித் துறை இருக்கக் கூடாது என்று சொல்லி அதிர்வுகளை ஏற்படுத்தினார். பள்ளிகள் மூலம் அரசியல் ரீதியாக தவறான கருத்து பரப்பப்படுகிறது என்பது விவேக்கின் வாதம்.

அமெரிக்காவின் புகழ் பெற்ற குற்ற விசாரணை நிறுவனமான எஃப்.பி.ஐ.யை மூடவேண்டும் என்கிறார் விவேக்! 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டெமாக்ரடிக் கட்சியின் சார்பாக இப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடனே போட்டியிடுவார் என்கிறார்கள். குடியரசுக் கட்சி அதாவது ரிபப்ளிகன் கட்சி, சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார் விவேக் ராமசாமி.

முதலில் அவர் கட்சிக்குள் நடத்தப்படும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும். இதுதான் அமெரிக்கத் தேர்தலில் முதல் ரவுண்ட். அதில் வென்றால்தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். பார்ப்போம் முதல் ரவுண்டில் விவேக் ராமசாமி ஜெயிக்கிறாரா என்று.

குங்குமம்


அமெரிக்க அதிபராக ஒரு தமிழர்..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தேர்வு
» அமெரிக்க அதிபராக போகும் ஜோ பைடன் பற்றிய சுவாரசியமான விஷயங்கள்
» அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்பை விரைவில் சந்திக்கிறார் புதின்:ஏற்பாடுகள் தீவிரம்
» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
» 1 தமிழர் உட்பட 4 இந்தியர்கள் அமெரிக்க தேர்தலில் வெற்றி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum