புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Poll_c10இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Poll_m10இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Poll_c10இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Poll_m10இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Poll_c10இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Poll_m10இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Poll_c10இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Poll_m10இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணி 100 பதக்கங்கள் ------104-----

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 07, 2023 10:30 am

பெண்கள் கபடி போட்டியில் இந்திய அணி ,
தாய்பே (சீனா ) அணியை தோற்கடித்து
தங்கம் வென்றது.

இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Depositphotos_84255968-stock-photo-colorful-paper-mache-number-on

100 பதக்கங்கள் அடைந்துவிட்டது.

இன்னும் வரும்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 11:09 am

T.N.Balasubramanian wrote:
பெண்கள் கபடி போட்டியில் இந்திய அணி ,
தாய்பே (சீனா ) அணியை தோற்கடித்து
தங்கம் வென்றது.

இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Depositphotos_84255968-stock-photo-colorful-paper-mache-number-on

100 பதக்கங்கள் அடைந்துவிட்டது.

இன்னும் வரும்
மேற்கோள் செய்த பதிவு: undefined

புதிய பாரதத்தின் எழுச்சி இது...

அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துகள்.

இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 11:10 am

இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- TtCSRRK

ஒரு காலத்தில் சரவதேச விளையாட்டு போட்டிகளில் இந்தியா பதக்கம் என தேடி கடைசியில் வெண்கலம் ஒன்று வெள்ளி ஒன்று என ஒற்றை இலக்கத்தில் காணலாம்..

நூறு கோடி இந்தியர்கள் உள்ள தேசத்தில் பதக்கம் வாங்க திறன் இல்லையா..

காற்றில் ஊழல் நடத்த தெரிந்த ஆட்சிகளில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியாதா என கேள்விகளை கேட்டு கொண்டிருந்தோம்

இன்று அது அத்தனையும் உடைந்தெறிந்துள்ளது இந்திய விளையாட்டு துறை...

சர்வதேச நாடுகளுக்கு போட்டிக்கு போகிறோம் என இன்பசுற்றுலா சென்று வந்தவர்கள் இன்று சாதித்துள்ளனர்.

காரணம் மோடி தான்.

அவர் தலைமையிலான அரசு தான்..

பிரதமர் தந்த ஊக்கமும் உள்கட்டமைப்பும் மட்டும் தான் இந்த நூறு பதக்கங்கள் சாத்தியமாக்கியுள்ளது...

இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 07, 2023 4:54 pm

Asian Games 2023 | சர்ச்சைக்குப் பின் ஆடவர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்தியா!

ஹாங்சோ: நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கபடி பிரிவில் சர்ச்சை, குழப்பத்துக்குப் பிறகு இந்தியா தங்கம் வென்றுள்ளது.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளில் இன்று காலை முதலே இந்திய வீரர்கள் வில்வித்தை, மகளிர் கபடி உள்ளிட்ட போட்டிகளில் தங்கப் பதக்கங்களை கைப்பற்றினர். இதன் மூலம் இந்தியா முதன்முறையாக 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், ஆடவர் கபடி பிரிவின் இறுதிப் போட்டியில் ஈரானை எதிர்கொண்டது இந்திய அணி. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் 28-28 என சமநிலையில் இருந்தபோது, இந்தியா தரப்பிலிருந்து பவன் செராவத் ரெய்டு சென்றார். அப்போது ஈரான் வீரர்கள் அவரைச் சுற்றி வளைக்க, அவர் எல்லைக் கோட்டிலிருந்து வெளியேறினார். இதையடுத்து, ஈரானுக்கு ஒரு பாயின்ட் கொடுக்கப்பட்டது. நடுவரின் முடிவுக்கு பவன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியா ரிவ்யூ சென்றதையடுத்து இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டது.

ஆனால், இந்த முடிவு விரைவில் ரத்து செய்யப்பட்டு, நடுவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. காரணம், பழைய விதிகளின்படி இந்தியாவுக்கு 4 புள்ளிகள் கொடுக்கப்பட வேண்டும் என இந்தியா தரப்பில் கோரப்பட்டது. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்து. இரு அணி வீரர்களும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். இவர்களுடன் பயிற்சியாளர்களும் சேர்ந்துகொள்ள, விவகாரம் சர்ச்சையானது. இதனால் போட்டி இடைநிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சுமார் 15 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்ட ஆட்டம் மீண்டும் தொடங்கியதும் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டது. இதனால், 29-29 என்ற சமநிலை மீண்டும் உருவானது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 33-29 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இதன் மூலம் இந்தியா 28 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கல பதக்கம் என மொத்தமாக 103 பதக்கங்களை வென்று 4-ஆவது இடத்தில் உள்ளது.

முன்னதாக, இன்று காலை நடந்த மகளிர் கபடி, வில்வித்தை ஆடவர் மற்றும் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. மகளிர் தனிநபர் காம்பவுண்டு வில்வித்தை பிரிவில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஜோதி சுரேகா. இதே பிரிவில் வெண்கலம் வென்றார் அதிதி. ஆடவர் தனிநபர் காம்பவுண்டு வில்வித்தை பிரிவில் ஓஜாஸ் தங்கமும், அபிஷேக் வெண்கலமும் வென்றனர்.

தொடர்ந்து மகளிர் கபடி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா. இந்தியா 26 புள்ளிகளை பெற்றது. சீன தைபே அணி 25 புள்ளிகளை எடுத்திருந்தது. அதன் மூலம் இந்தியா தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ் ஹிந்து

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 07, 2023 4:58 pm

தரபோதைய நிலவரப்படி 104 பதக்கங்கள்

இந்திய அணி 100 பதக்கங்கள் ------104----- 360_F_80070101_GteKWpkrn5kOeJD1LjFKr6Wt9Vdu49KB

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக