புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
25 Posts - 49%
heezulia
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
11 Posts - 22%
mohamed nizamudeen
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
147 Posts - 41%
ayyasamy ram
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
7 Posts - 2%
prajai
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_m10ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 1:40 pm

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிபு மிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.

பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.

அதற்கு உரிமையாளர் . இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் .

" இல்லை சார்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.

" நண்பரே... உங்களுக்கு விசயம் புரியவில்லை. நடந்த விசயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.

" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன்.

பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.

படகில் ஓட்டை இருந்த விசயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை.

நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விசயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன்.

கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.

உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.

இதிலிருந்து என்ன புரிகிறது.
யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம்
பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம்
கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது
உதவுவோம்.

பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே
தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம்.
அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான
மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து
நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார்
-
================

Dr.S.Soundarapandian and TI Buhari இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 22, 2024 2:15 pm

ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு 3838410834 ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Mon Jan 22, 2024 5:11 pm

ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு 270a ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு 1f44d

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
TI Buhari
TI Buhari
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2611
இணைந்தது : 24/08/2023

PostTI Buhari Mon Jan 22, 2024 10:30 pm

ayyasamy ram wrote:படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு  ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
… … …
================
மேற்கோள் செய்த பதிவு: undefined

இரு திருக்குறள்கள் நினைவுக்கு வருகின்றன…

காலத்தி னா
ற்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. (102)

தினைத்துணை நன்றி செயினும் 
பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். (104)

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Mon Jan 22, 2024 11:01 pm

ஓட்டைப் படகு - வாட்ஸ் அப் பகிர்வு 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக