புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_m10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10 
60 Posts - 74%
heezulia
ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_m10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_m10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_m10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_m10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10 
225 Posts - 76%
heezulia
ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_m10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_m10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_m10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_m10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_m10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_m10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_m10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_m10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10 
2 Posts - 1%
nahoor
ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_m10ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமான உடல்நலத்திற்க்கு அழகிய TIPS


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 21, 2010 5:49 pm

தும்மல் என்பது சூழ்நிலையின் காரணமாக மனித உடல்நிலையில் ஏற்படும் ஒரு இயற்க்கை உந்துதல்.

இதை அடக்கமுடியாது.இதை அடக்கவும் கூடாது. அடக்க நினைப்பது பெறும் விபரீதத்தை ஏற்படுத்திவிடும்.

இதை தனிமையில் இருக்கும் போதோ அல்லது அருக்காமையில் இருப்பவர்களுக்கு சங்கடத்தையோ, துன்பத்தையோ ஏற்படுத்தாத வகையில் வெளியேற்றியே ஆகவேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் அருக்காமையில் இருப்பவர்களுக்கு சங்கடம், துன்பத்தை ஏற்படுத்தாத வகையிலோ அல்லது பொது சபையிலோ அல்லது கூட்டு வணக்க வழிபாட்டு நேரங்களிலோ இதை தவிர்க்க முயற்சி செய்யலாம்.
தும்மல் நாம் அறியாமல் நாம் உணராமல் வருவதில்லை.

தும்மல் வருவதை நாம் உணரும் போது அதை தவிர்க்க

TIPS NO 1 ஆக

நமது கை விரல்களையோ அல்லது உள்ளங்கையையோ நமது மூக்கின் மேல் வைத்து இடது வலதாக மூக்கை அசைத்து சுவாசத்தை உட்கொண்டோமானால் , நமது உள்கையில் ஊரும் சுரப்பியை உள்ளிழுப்பாதாலும் , இடது வலதாக அசைக்கும் போது தூசு மற்றும் வாசனை அலர்ஜிகளால் ஏற்படும் அடைப்பையும் போக்கி வரும் தும்மலை தவிர்க்கலாம்.

TIPS NO 2 ஆக

சிலப்பேருக்கு தொடர்தும்மல் வந்துக்கொண்டே இருக்கும். அவ்வாறான நேரத்தில் நாம் அனிந்திருக்கும் கீழ் ஆடை (கைலி) அல்லது மேல் ஆடை (சட்டை உடற்பகுதி அல்லது கைபகுதி) மூக்கின் மேல் வைத்து, நம் உடலின் மேற்பகுதியில் ஊரும் சுரப்பியை நாம் உடுத்தி இருக்கும் ஆடைகளின் ஊடாக சிறிது நேரம் வைத்து மேற்சொன்னதுப் போல் இடது வலதாக மூக்கை அசைத்து சுவாசத்தை உட்கொண்டோமானால் வரும் தும்மலை தவிற்க்கலாம்.



இது என்னுடைய தனி அனுபவத்தில் உணர்ந்தது. இது சில உடலமைப்புக்கு பொருந்தும் ,சில உடலமைப்புக்கு பொருந்தாமலும் இருக்கலாம்.

முயற்சி செய்து பாருங்கள். பொருந்தாதவர்கள் கமண்ட்ஸ் ஐ தவிற்க்கவும்.

மீண்டும் நினைவுகூருகிறேன்.. நன்றிகளையும் வாழ்த்துகளையும் மற்றும் கமண்ட்ஸ்களையும் தவிர்த்து இந்த தலைப்பில் நாம் உணர்ந்த உணர்வுபூர்வமிக்க TIPS களை மட்டும் பகிர்ந்துக்கொள்வோம்.



============================================================
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்
உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

(அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல
நெறி தவறியோர் வழியுமல்ல (1:5, 1:6, 1:7)
============================================================
" எங்கள் இறைவனே!
நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின்
எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்துவிடாதே!
இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு
(ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக!
நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! " (3:8)

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Thu Jan 21, 2010 5:54 pm

நல்ல செய்தி.....தந்துள்ளீர்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக