ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள்

2 posters

Go down

படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள் Empty படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள்

Post by ayyasamy ram Thu Aug 24, 2023 1:23 pm

அழகிய ஹைக்கூ....
-
படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள் Main-qimg-d454927f749d389fa08a480f01f25f46
-
ஹைக்கூ கவிதை என்றாலே பலருக்கும் கொள்ளைப்பிரியம்.
அதும் சுவைமிகு கவிதை என்றால் சொல்லவும் வேண்டுமா
என்ன?

படித்து முடித்தால் தானே மனம் அமைதி பெரும்.
இந்த அழகான ஹைக்கூவை நீங்களும் ஒரு முறை சுவைத்துப்
பாருங்களேன்.
--
சுமையான போதும்

பாதுகாப்பு

நத்தையின் கூடு !

——————————————-

கடவுச்சீட்டு விசா இன்றி

கடல் கடந்து பயணம்

பறவை !

——————————————

சேற்றில் மலந்தும்

ஒட்டவில்லை சேறு

செந்தாமரை !

——————————————-

குரல் இனிமை

குயில்

நிறம் கருமை !

————————————————-

அடைகாக்கா அறியாவிடினும்

காக்காவின் தயவில் பிறப்பு

குயிலினம் !

—————————————————
நம்பமுடியாத உண்மை

மானை விழுங்கும்

மலைப்பாம்பு !

———————————————————

இனிமைதான்

ரசித்துக் கேட்டால்

தவளையின் கச்சேரி !

——————————————————-

இனிய அனுபவம்

நனைந்து பாருங்கள்

மழை !

———————————————————
-:கவிஞர் இரா .இரவி

நன்றி- வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள் Empty Re: படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள்

Post by ayyasamy ram Thu Aug 24, 2023 1:26 pm

படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள் Peacock-1
-
மழையில் நனைந்தும்

கரையவில்லை வண்ணம்

மயில் தோகை !

——————————————————

நிலா வேண்டி

அழும் குழந்தை

அமாவாசை !

——————————————————

முதல் மாதம் கனமாக

கடைசி மாதம் லேசாக

நாட்காட்டி !

——————————————————

மீண்டும் துளிர்த்தது

பட்ட மரம்

மனிதன் ?

—————————————————

தோட்டம் அழித்து

கட்டிய வீட்டில்

செயற்கை மலர்கள்

————————————————-

பாடுவதில்லை

நாற்று நடுவோர்

பண்பலை வானொலி !

———————————————————

ரேகை பார்த்தது ஈசல்

சொன்னார் சோதிடர்

ஆயுசு நூறு !

————————————————-

மணி காட்டாவிட்டாலும்

மகிழ்ச்சி தந்தது

மிட்டாய் கடிகாரம் !

—————————————————

-:கவிஞர் இரா .இரவி
நன்றி- வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள் Empty Re: படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள்

Post by ayyasamy ram Thu Aug 24, 2023 1:27 pm

ஹைக்கூ கவிதைகள் - ஜெயஸ்ரீ
--
படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள் Main-qimg-ab61e12709e0461c260ae4b131135238
--
முன்னாள் காதல்

இன்னும் வாழ்கிறது

குழந்தையின் பெயரில்

-

கட்டை விரலால் நசுக்கி

கொல்லப்பட்டது காதல்

குறுஞ்செய்தி

-

இருசக்கர விபத்து

சாட்சியாய்

ஒற்றைச் செருப்பு

-

இல்லாமல் இருப்பதில்லை

இருந்தாலும் நிலைப்பதில்லை

கவலைகள்

-

வியாபாரக் களம் கண்டது

வெந்து குப்பைக்குச் செல்கிறது

அரிசி

-

சிவலோகம் சென்றாலும்

வசூல் செய்யப்படும்

தனியார் வங்கிக் கடன்

-

உப்புமா இனிதாக பேசி

பதவி உயர்வு கண்டது

கேசரி

-

குறிப்பெடுத்துப் படித்தாலும்

புரிந்த பாடில்லை

வாழ்க்கைப் பாடங்கள்

-

ஆலயத்தில் நிசப்தம்

கடவுள் குரல் கேட்கிறது

அழும் குழந்தை

-

ராணிக்கு

முழு சுதந்திரம்

சதுரங்கம்

-
-ஜெயஸ்ரீ (நன்றி-புக்டே.இன்)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள் Empty Re: படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள்

Post by ayyasamy ram Thu Aug 24, 2023 1:29 pm

ஹைகூ கவிதைகள்- பசுமலை த.சசிக்குமார்
---
படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள் 54xmfCB
-
படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள் CFsikK9

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள் Empty Re: படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள்

Post by Dr.S.Soundarapandian Fri Aug 25, 2023 10:15 am

படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள் 3838410834 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள் Empty Re: படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum