ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மொபைல் போனில் ஸ்டோரேஜ் "சங்கடம்.

2 posters

Go down

"மொபைல் போனில் ஸ்டோரேஜ் "சங்கடம். Empty "மொபைல் போனில் ஸ்டோரேஜ் "சங்கடம்.

Post by T.N.Balasubramanian Thu Aug 17, 2023 5:25 pm

சென்னை : நம் அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. போன் வாங்கிய கொஞ்ச நாளிலேயே அனைவரும் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை ஸ்டோரேஜ். கேமரா ஓப்பன் செய்தால் கூட ஸ்டோரேஜ் பிரச்சனையால் வொர்க் ஆகாது.. இந்த பிரச்சனையை எப்படி ஈஸியாக சமாளிப்பது? இன்றைய டெக்னாலஜி யுகத்தில் செல்போன் பயன்படுத்தாதவர்களே யாரும் இல்லை என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்கு வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் தேவைகளுக்கு ஏற்ப அனைவரும் ஒவ்வொரு வகையில் போனை பயன்படுத்துகிறோம். ஆனால் அனைவரும் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை ஒன்று உள்ளது.

அதுதான் ஸ்டோரேஜ் பிராப்ளம். தற்போதைய காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய மாடல்களில் மிக அதிக அளவிலான ஸ்டோரேஜ் அளிக்கப்படுகிறது. ஆனால், 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி என எவ்வளவு ஸ்டோரேஜ் கொடுத்தாலும், அது சில மாதங்களில் போதுமானதாக இருப்பதில்லை. போனை தொடும் போதெல்லாம், 'ஸ்டோரேஜ் ஸ்பேஸ் ரன்னிங் அவுட்' என்பது போல வார்னிங் நோட்டிஃபிகேஷன்கள் போனில் வந்தபடி இருக்கும். அது மன உளைச்சலையும் ஏற்படுத்தும். உங்களது ஸ்மார்ட் போனில் தேவையற்ற ஃபைல்களை நீக்கி எவ்வாறு அதிக ஸ்டோரேஜை பெறுவது என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
உங்கள் ஆண்ட்ராய்டு போனை பராமரிப்பது எப்படி? 10 எளிய வழிகள்.. இது ரொம்ப முக்கியம்! கேச்சி மெமரி : நாம் இண்டர்நெட்டில் தேடும் தகவல்கள், வலைதளங்களின் முகவரி ஆகியவை போனில் தற்காலிக ஃபைலாக சேவ் ஆகும். அதுவே கேச்சி மெமரி எனப்படுகிறது. இதை நீண்டகாலமாக க்ளீன் செய்யாமல் விட்டால், அதுவே மலை போலக் குவிந்து பல ஜிபி கணக்கில் இடத்தை அடைத்துவிடும். அதை நீக்கினால் ஓரளவுக்கு ஸ்டோரேஜ் அதிகரிக்கும். போனில் செட்டிங்ஸ் ஆப்சனுக்குள் ஸ்டோரேஜை க்ளிக் செய்யவும். அதில் மேனேஜ் ஸ்டோரேஜ் மற்றும் கேச்சி என்று இரு ஆப்ஷன்கள் இருக்கும். அதில் கேச்சியை தேர்வு செய்து க்ளியர் கொடுத்தால் மொத்தமாக கேச்சி க்ளீயர் செய்யப்படும்.
புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்களில் ஒவ்வொரு செயலியாக தனித்தனியாக கேச்சி நீக்கும் வகையில் உள்ளது. அதிகம் பிரவுஸ் செய்யும் தளங்களில் கேச்சி மெமரியை க்ளீயர் செய்து கொள்ளலாம். ஆப் இன்ஃபோவில் க்ளியர் டேட்டா என்ற ஆப்சனை க்ளிக் செய்துவிட்டால், ஆப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் அழித்துவிடும். கேச்சி மெமரியை மட்டும் அழிக்க வேண்டும். கூகுள் ஃபைல்ஸ் : கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் கூகுள் ஃபைல்ஸ் செயலியை பயன்படுத்தி உங்கள் மொபைலில் உள்ள ஜங்க் ஃபைல்ஸ் அனைத்தையும் நீக்கி மொபைல் போனின் ஸ்டோரேஜை அதிகரித்துக் கொள்ள முடியும். தற்காலிகமாக அழிக்கப்பட்டாலும், நீண்ட காலமாக ரீசைக்கிள் பின்னில் இருக்கும் புகைப்படங்கள், ஃபைல்களையும் மொத்தமாக நீக்கி அதிக ஸ்டோரேஜ் பெற முடியும். கூகுள் ஃபைல்ஸ் ஆப்பை ஓப்பன் செய்து ஜங்க் ஃபைல்ஸ் என்பதற்கு கீழே இருக்கும் கிளீன் என்ற பட்டனை அழுத்தினாலே கூகுள் ஃபைல்ஸ் மொத்தமாக சோலியை முடித்து விடும். கூகுள் போட்டோஸ் : அதிகமாக போட்டோ, வீடியோ எடுப்பவராக இருந்தால் அடிக்கடி போன் ஸ்டோரேஜ் பற்றாக்குறை ஏற்படலாம். இதனை தவிர்க்க, கூகுள் போட்டோஸ் செயலியை தரவிறக்கம் செய்து அதில் உங்களது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பேக்கப் செய்து வைத்துக் கொள்ளலாம். எந்த குவாலிட்டியில் உங்கள் போட்டோ மற்றும் வீடியோக்களை பேக்கப் செய்ய வேண்டும் என்பதையும் நாமே தீர்மானித்துக் கொள்ளலாம். வேண்டிய ஃபைல்களை பேக்கப் செய்த பின், "ஃப்ரீ அப் ஸ்பேஸ்" என்ற பட்டனை அழுத்தினால், பேக்கப் செய்யப்பட்ட அனைத்து போட்டோ மற்றும் வீடியோக்கள் மொபைல் மெமரியில் இருந்து நீக்கப்படும். இதனால், போன் ஸ்டோரேஜ் காலியாகி, உங்களுக்கு அதிக ஸ்டோரேஜ் கிடைக்கும். போனில் இல்லாவிட்டாலும் கூட உங்களால் கூகுள் போட்டோஸில் உங்களது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியும். வாட்ஸ் அப் சிக்கல் : நீங்கள் போட்டோ, வீடியோக்களை அதிகம் எடுக்காதவராக இருந்தாலும், உங்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் வாட்ஸ் அப் குழுக்களில் வரும் வீடியோக்கள் அதிக இடத்தை அடைத்து வைத்திருக்கலாம். வாட்ஸ் அப்பை திறந்து அதில் செட்டிங்ஸ் சென்று ஸ்டோரேஜ் அண்டு டேட்டா க்ளிக் செய்ய வேண்டும். அதில் மேனேஜ் ஸ்டோரேஜ் என்பதை தேர்வு செய்தால் வாட்ஸ் அப் எவ்வளவு ஸ்டோரேஜை ஆக்கிரமித்துள்ளது என்பது தெரியவரும். அதில் அதிக மெமரியை அடைத்துள்ள ஃபைல்களை கட்டம் கட்டி தூக்கி விடலாம்.


நன்றி ஒன் தமிழ்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

"மொபைல் போனில் ஸ்டோரேஜ் "சங்கடம். Empty Re: "மொபைல் போனில் ஸ்டோரேஜ் "சங்கடம்.

Post by T.N.Balasubramanian Thu Aug 17, 2023 5:30 pm

பயனுள்ள தகவல்கள்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

"மொபைல் போனில் ஸ்டோரேஜ் "சங்கடம். Empty Re: "மொபைல் போனில் ஸ்டோரேஜ் "சங்கடம்.

Post by Dr.S.Soundarapandian Fri Aug 18, 2023 10:41 am

"மொபைல் போனில் ஸ்டோரேஜ் "சங்கடம். 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

"மொபைல் போனில் ஸ்டோரேஜ் "சங்கடம். Empty Re: "மொபைல் போனில் ஸ்டோரேஜ் "சங்கடம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum