ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு முழுக்க உள்ள.. ஆண்ட்ராய்டு போன்களுக்கு.. சரியாக 1.35 மணிக்கு வந்த அலர்ட் மெசேஜ்.. என்ன காரணம்?

2 posters

Go down

 நாடு முழுக்க உள்ள.. ஆண்ட்ராய்டு போன்களுக்கு.. சரியாக 1.35 மணிக்கு வந்த அலர்ட் மெசேஜ்.. என்ன காரணம்? Empty நாடு முழுக்க உள்ள.. ஆண்ட்ராய்டு போன்களுக்கு.. சரியாக 1.35 மணிக்கு வந்த அலர்ட் மெசேஜ்.. என்ன காரணம்?

Post by T.N.Balasubramanian Thu Aug 17, 2023 4:58 pm

சென்னை: இந்தியா முழுக்க இன்று கிட்டத்தட்ட 90 சதவிகித ஆண்ட்ராய்டு போன் யூசர்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டது. இந்த மெசேஜ் மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு போன் இப்போது பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன்கள் அடிப்படையில் சிறிய கணினிகள் என்பதை மக்கள் மறந்துவிடுகிறார்கள். நாசா மூலம் நிலவிற்கு மனிதன் அனுப்பப்பட்ட போது நாசாவிடம் இருந்ததை விட பெரிய தொழில்நுட்பம் நம்முடைய ஆண்ட்ராய்டு போன்களில் உள்ளது

ஆண்ட்ராய்டு போன் பயன்பாடு இந்தியாவில் அதிகம் ஆகி உள்ள நிலையில்தான் தற்போது இந்திய அரசு மூலம் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு முக்கியமான ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டு உள்ளது. இன்று அனுப்பப்பட்ட மெசேஜில் "This is a SAMPLE TESTING MESSAGE sent through Cell Broadcasting System by Department of Telecommunication, Government of India. Please ignore this message as no action is required from your end. This message has been sent to TEST Pan-India Emergency Alert System being implemented by National Disaster Management Authority. It aims to enhance public safety and provide timely alerts during emergencies." என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதாவது, இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனை மெசேஜ் ஆகும் இது. உங்கள் தரப்பில் இந்த மெசேஜ் தொடர்பாக நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என்பதால், இந்த செய்தியை புறக்கணிக்கவும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் அகில இந்திய அவசர எச்சரிக்கை சிஸ்டத்தின் சோதனைக்காக இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது மக்களின் பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் உறுதி செய்வதற்காக இந்த சோதனை செய்யப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. என்ன காரணம்?: மக்களுக்கு அனுப்பப்பட்ட இந்த மெசேஜ் இந்திய தேசிய பேரிடர் ஆணையம் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜ் ஆகும். பேரிடர் காலங்களில் இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் அவசர மெசேஜ் அனுப்புவதை சோதிக்கும் விதமாக இந்த டெஸ்ட் செய்யப்பட்டது.
உதாரணமாக போர் காலங்களில் மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு உள்ளிட்ட அவசர மெசேஜ்களை அனுப்ப வேண்டும் என்பதற்காக இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது. இதுதான் இன்று அரசு மூலம் சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் தரம், வேகம் ஆகியவை குறித்து சோதனை செய்யும் விதமாக அடிக்கடி இந்த சோதனை அரசு மூலம் செய்யப்படுகிறது . அதன்படி ஆண்ட்ராய்டு போன் யூசர்களுக்கு இன்று பிற்பகல் 1.35 மணிக்கு மெசேஜ் அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டு உள்ளது.
நிலநடுக்கம், சுனாமி, தீவிரவாத தாக்குதல், போர் சமயங்களில் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக அலர்ட் மெசேஜ் அனுப்பப்படும். அதுதான் இன்று சோதனையும் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே இந்த அமைப்பு உள்ள நிலையில் இந்தியாவிலும் சோதனை செய்யப்படுகிறது.


நன்றி தட்ஸ்தமிழ்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 நாடு முழுக்க உள்ள.. ஆண்ட்ராய்டு போன்களுக்கு.. சரியாக 1.35 மணிக்கு வந்த அலர்ட் மெசேஜ்.. என்ன காரணம்? Empty Re: நாடு முழுக்க உள்ள.. ஆண்ட்ராய்டு போன்களுக்கு.. சரியாக 1.35 மணிக்கு வந்த அலர்ட் மெசேஜ்.. என்ன காரணம்?

Post by T.N.Balasubramanian Thu Aug 17, 2023 5:03 pm

நன்றாக உள்ளது.
இப்போது இரவு பகலும் எல்லோருக்கும் உற்ற துணை போவது மொபைல் போன் தான்.

ஐபோனையும் இந்த மாதிரி அறிவிப்பிற்காக இணைக்கலாமே


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 நாடு முழுக்க உள்ள.. ஆண்ட்ராய்டு போன்களுக்கு.. சரியாக 1.35 மணிக்கு வந்த அலர்ட் மெசேஜ்.. என்ன காரணம்? Empty Re: நாடு முழுக்க உள்ள.. ஆண்ட்ராய்டு போன்களுக்கு.. சரியாக 1.35 மணிக்கு வந்த அலர்ட் மெசேஜ்.. என்ன காரணம்?

Post by Dr.S.Soundarapandian Fri Aug 18, 2023 10:47 am

“போர் காலங்களில் மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு உள்ளிட்ட அவசர மெசேஜ்களை அனுப்ப வேண்டும் என்பதற்காக இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது” - என்ன? என்ன?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 நாடு முழுக்க உள்ள.. ஆண்ட்ராய்டு போன்களுக்கு.. சரியாக 1.35 மணிக்கு வந்த அலர்ட் மெசேஜ்.. என்ன காரணம்? Empty Re: நாடு முழுக்க உள்ள.. ஆண்ட்ராய்டு போன்களுக்கு.. சரியாக 1.35 மணிக்கு வந்த அலர்ட் மெசேஜ்.. என்ன காரணம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரேவுக்கு நாடு முழுக்க ஆதரவு பெருகி வருகிறது
» முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு உலகை வலம் வந்த விமானம்: ஏர் இந்தியா நிறுவனம் உலக சாதனை
» ரெட் அலர்ட்" என்றால் என்ன ?
» குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை
» முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum