ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் பதிவர்கள் கவனத்திற்கு

2 posters

Go down

மீண்டும் பதிவர்கள் கவனத்திற்கு  Empty மீண்டும் பதிவர்கள் கவனத்திற்கு

Post by T.N.Balasubramanian Tue Aug 15, 2023 4:47 pm

மதிப்புக்குரிய   Guest

தளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது


1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.

2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர அல்லது வியாபார நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.

3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.

5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!

6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய  தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு.  மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.

7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!

8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!

9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.

10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.

11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.

12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.

13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.

14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.

15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!

16. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார்.

17. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

மீண்டும் பதிவர்கள் கவனத்திற்கு  Empty Re: மீண்டும் பதிவர்கள் கவனத்திற்கு

Post by Dr.S.Soundarapandian Wed Aug 16, 2023 9:18 am

:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum