ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by nsatheeshk1972 Yesterday at 10:51 pm

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» உன் அழகை வர்ணிக்க…
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கருத்துப்படம் 13/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Yesterday at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Yesterday at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Yesterday at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Yesterday at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Yesterday at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:15 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Wed Jun 12, 2024 5:44 pm

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

+2
heezulia
T.N.Balasubramanian
6 posters

Go down

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்  Empty பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by T.N.Balasubramanian Tue Aug 15, 2023 4:19 pm

மதிப்புக்குரிய பதிவர்   Guest கவனத்திற்கு    

நீங்கள் பதிவிடும் தகவல் /செய்தி பிற ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டு இருந்தால்,
ஈகரை விதிப்படி , அந்த ஊடகங்களுக்கோ /பதிவருக்கோ நன்றி சொல்லுதல் அவசியம்.
உங்களை பிறப்பிரச்சனைகளில் இருந்து காக்கும்.

காப்புரிமை பதிவுகளை பதிவிட்டால், அந்த ஆசிரியரின் ஒப்புதலை பெற்று பிறகு பதிவிடவும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35000
இணைந்தது : 03/02/2010

சிவா, heezulia, Christopher, Krishna Myde and ரேவதி2023 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்  Empty Re: பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by heezulia Wed Aug 16, 2023 4:30 am

T.N.Balasubramanian wrote:
மதிப்புக்குரிய பதிவர்   Guest கவனத்திற்கு    

நீங்கள் பதிவிடும் தகவல் /செய்தி பிற ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டு இருந்தால்,
ஈகரை விதிப்படி , அந்த ஊடகங்களுக்கோ /பதிவருக்கோ நன்றி சொல்லுதல் அவசியம்.
உங்களை பிறப்பிரச்சனைகளில் இருந்து காக்கும்.

காப்புரிமை பதிவுகளை பதிவிட்டால், அந்த ஆசிரியரின் ஒப்புதலை பெற்று பிறகு பதிவிடவும்.
மேற்கோள் செய்த பதிவு: undefined

15.08.2023

அய்யா, நான் பத்து வருஷங்களுக்கு மேலா சினிமா சம்பந்தமான எல்லா சமாச்சாரங்களையும் எழுதிட்டு இருக்கேன். இதுவரை எங்கேயிருந்தும் எந்த பிரச்னையும் வந்ததில்ல. இருந்தாலும் நீங்க சொல்றதனால இனிமே அப்டியே செஞ்சுர்றேன் அய்யா.  
பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்  1571444738  


பேபி  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4640
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்  Empty Re: பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by Dr.S.Soundarapandian Wed Aug 16, 2023 9:03 am

நல்லது இரமணியன் அவர்களே ! தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லை! நான் எழுதியதில் குறிப்பிடத்தக்க அண்மை ஆய்வு, பாலிச் சொற்கள் பற்றியது. அது முழுக்க முழுக்க என் ஆய்வு. தவிரவும் அதற்குப் பயன்பட்ட பாலி அகராதியினை அடிக்குறிப்பில் , ஆய்வு நெறிப்படி , தந்துள்ளேன். இது தவிர, மற்ற பொதுக் கருத்துகள், விமர்சனங்கள் , எங்கிருந்தும் எடுக்கப்பட்டதல்ல! இருப்பினும், தங்களின் பொது அறிவுரைக்கும் வழிகாட்டுதலுக்கும் , என் மீதுள்ள அக்கறைக்கும் நன்றியன்.


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9696
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்  Empty Re: பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by T.N.Balasubramanian Wed Aug 16, 2023 9:40 am

மேற்கண்ட பதிவை படிப்பவர்கள் பெயர் தன்னிச்சையாக வரும்படி செய்யப்பட்டுள்ளது.

ராம் படித்தால் ராம் பெயரும்
ரஹீம் படித்தால் ரஹீம் பெயரும்
தாமஸ் படித்தால் தாமஸ் பெயரும்.
வரும்.

பொதுவாகப் போட்டால் ஒரு தாக்கம் இருக்காது.

எனக்கு ஒருவரிடம் இருந்து காப்பிரைட் பதிவு விதிமீறல்
தனிமடல் வந்தது. அதன் விளைவே எந்தன் பதிவு.

ஈகரை வருகை பதிவேடு பக்கம் போயிருக்கிறீர்களா?
அதை திறந்தால் உங்கள் பெயர் வரும்.


மேலும் சந்தேகம் இருப்பின் கேட்கலாம்.
அதற்காகவே ஈகரை விதிமுறைகள் பதிவும் போடப்பட்டது.


@Dr.S.Soundarapandian

@heezulia


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35000
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்  Empty Re: பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by mohamed nizamudeen Thu Aug 17, 2023 4:20 am

தங்கள் குறிப்புகளை படித்தேன் சார்.


நான் பதிவிடும்  கருத்துச் சித்திரங்களுடன் பத்திரிகையின் பெயரையும் தொடர்ந்து குறிப்பிட்டே வந்துள்ளேன். 


காப்புரிமை (சம்பந்தமான) பிரச்சினை வர வாய்ப்பு இல்லை.
கருத்துச் சித்திரங்கள் என்ற அந்தப் பகுதி, மிக மிக சிறிய அளவிலான பகுதியே!


அந்தப் படைப்புகளை எழுதிய வாசகர்கள், அவற்றை தங்களுடைய ஃபேஸ்புக்  சுவர்களில் வெளியிட்டுக் கொண்டு வருகிறார்கள்.
கார்ட்டூன் வரையும் ஓவியர் வெங்கி அவர்களும் அவற்றை தனது facebook சுவரில் வெளியிட்டுக் கொண்டு வருகிறார்.


மிக்க நன்றி!


-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 25/08/2018

http://www.nizampakkam.blogspot.com

Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்  Empty Re: பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by Dr.S.Soundarapandian Thu Aug 17, 2023 9:48 am

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்  1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9696
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்  Empty Re: பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by Yunesha. S Wed Oct 04, 2023 9:51 pm

தங்களுடைய தகவலை நான் இப்போதுதான் பார்த்தேன்.
அதற்காக முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.


மன்னிக்கவும்.


அத்துடன் தங்களுடைய கருத்துக்களுக்குச் செவிசாய்க்கின்றேன்.

நன்றி ஐயா.
Yunesha. S
Yunesha. S
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 01/08/2023

சிவா, T.N.Balasubramanian and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்  Empty Re: பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by Anthony raj Sun Oct 22, 2023 1:39 am

கடைபிடிக்க முயற்சி செய்கிறேன் அய்யா  பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்  1757813334
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

Back to top Go down

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்  Empty Re: பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum