புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்து மந்து சுந்து I_vote_lcapநந்து மந்து சுந்து I_voting_barநந்து மந்து சுந்து I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
நந்து மந்து சுந்து I_vote_lcapநந்து மந்து சுந்து I_voting_barநந்து மந்து சுந்து I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்து மந்து சுந்து I_vote_lcapநந்து மந்து சுந்து I_voting_barநந்து மந்து சுந்து I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
நந்து மந்து சுந்து I_vote_lcapநந்து மந்து சுந்து I_voting_barநந்து மந்து சுந்து I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
நந்து மந்து சுந்து I_vote_lcapநந்து மந்து சுந்து I_voting_barநந்து மந்து சுந்து I_vote_rcap 
10 Posts - 4%
prajai
நந்து மந்து சுந்து I_vote_lcapநந்து மந்து சுந்து I_voting_barநந்து மந்து சுந்து I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நந்து மந்து சுந்து I_vote_lcapநந்து மந்து சுந்து I_voting_barநந்து மந்து சுந்து I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நந்து மந்து சுந்து I_vote_lcapநந்து மந்து சுந்து I_voting_barநந்து மந்து சுந்து I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நந்து மந்து சுந்து I_vote_lcapநந்து மந்து சுந்து I_voting_barநந்து மந்து சுந்து I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
நந்து மந்து சுந்து I_vote_lcapநந்து மந்து சுந்து I_voting_barநந்து மந்து சுந்து I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நந்து மந்து சுந்து I_vote_lcapநந்து மந்து சுந்து I_voting_barநந்து மந்து சுந்து I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
நந்து மந்து சுந்து I_vote_lcapநந்து மந்து சுந்து I_voting_barநந்து மந்து சுந்து I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்து மந்து சுந்து


   
   
smsshafic
smsshafic
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 15/08/2023

Postsmsshafic Tue Aug 15, 2023 12:32 am

முதலில் ஈகரை தமிழ்க் களஞ்சியத்திற்க்கும், அதன் உறுப்பினர்களுக்கும் முதற்கண் வணக்கங்கள்.‌ வாழ்க தமிழ்!!

வாண்டுமாமா/சித்திரம் செல்லம்/நந்து மந்து சுந்து, இந்த மூன்று பெயர்கள் மட்டுமே நினைவில் இருந்தன. ஒரு இளந்தொந்தி குரங்கு குட்டி செய்யும் லூட்டி கள் கொண்டு ஒரு சித்திரக் கதையை சிறுவயதில் எங்கோ படித்த நினைவு பல வருடங்கள் கடந்தும் ( சுமார் 40 ஆண்டுகள்) மனதில் பசுமரத்தாணி போல பதிந்து போயிருந்தது. பல வழிகளில் இந்த கதையை மீண்டும் படிக்க விழைந்தேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அந்த குரங்கு ஒரு மீனை தோளில் போட்டுக் கொண்டு செல்லும் ஒரு காட்சி மட்டுமே நினைவில் இருந்தது. அந்த சித்திரத்தை மறுபடியும் பார்க்க மாட்டோமா? என்ற ஏக்கம் இன்று தீர்ந்தது. அந்த சித்திரத்தை மறுபடியும் பார்க்க/படிக்க முடிந்ததில் பரமானந்தம். நீண்ட கால ஏக்கம் தீர்ந்தது. ஈகரை க்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக!!🙏🙏💐💐

சபிக்
பாம்பே.

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1805
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Wed Aug 16, 2023 3:53 pm

வருக [You must be registered and logged in to see this link.] அவர்களே!

புதியவரான தாங்கள் தங்கள் சுய விவரக் குறிப்புகளுடன் புகைப்படத்தையும் பதிவிட்டால் தங்களைப்பற்றி அறிந்துகொள்வோமே?
mohamed nizamudeen
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mohamed nizamudeen



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
[You must be registered and logged in to see this link.]

mohamed nizamudeen and smsshafic இந்த பதிவை விரும்பியுள்ளனர்

கல்யாணி
கல்யாணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 07/08/2023

Postகல்யாணி Thu Aug 17, 2023 12:27 pm

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் கல்யாணி நான் இன்று ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்துள்ளேன் எனக்கு நாவல்கள் படிப்பது மிகவும் பிடிக்கும் அனைத்து எழுத்தாளர்களின் நாவல்கள் இந்திரா சௌந்தர்ராஜன் ,கல்கி ,ராஜேஷ் குமார் ,பட்டுக்கோட்டை பிரபாகர் ,சுபா, கல்கி, சாண்டில்யன் ,நாவல்கள் மிகவும் பிடிக்கும். மற்றபடி இணையத்தில் வேறு ஒன்றும் எனக்கு தெரியாது ஈகரையில் இணைந்ததின் மூலம் நிறைய நாவல்கள் படிக்கலாம் என்ற சந்தோஷம் மனதில் கூத்தாடுகிறது நன்றி.
கல்யாணி நாகப்பன் .

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 17, 2023 4:38 pm

இணைந்துள்ள புதியவர்களுக்கு வாழ்த்துகள்.

[You must be registered and logged in to see this link.]



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1805
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Thu Aug 17, 2023 8:14 pm

@கல்யாணி அவர்களே!
வருக!
ஈகரை தமிழ் களஞ்சியம் தளத்திற்கு தங்களை வரவேற்கிறேன்!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
[You must be registered and logged in to see this link.]
smsshafic
smsshafic
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 15/08/2023

Postsmsshafic Fri Aug 18, 2023 1:28 am

smsshafic wrote:முதலில் ஈகரை தமிழ்க் களஞ்சியத்திற்க்கும், அதன் உறுப்பினர்களுக்கும் முதற்கண் வணக்கங்கள்.‌ வாழ்க தமிழ்!!

வாண்டுமாமா/சித்திரம் செல்லம்/நந்து மந்து சுந்து, இந்த மூன்று பெயர்கள் மட்டுமே நினைவில் இருந்தன. ஒரு இளந்தொந்தி குரங்கு குட்டி செய்யும் லூட்டி கள் கொண்டு ஒரு சித்திரக் கதையை சிறுவயதில் எங்கோ படித்த நினைவு பல வருடங்கள் கடந்தும் ( சுமார் 40 ஆண்டுகள்) மனதில் பசுமரத்தாணி போல பதிந்து போயிருந்தது. பல வழிகளில் இந்த கதையை மீண்டும் படிக்க விழைந்தேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அந்த குரங்கு ஒரு மீனை தோளில் போட்டுக் கொண்டு செல்லும் ஒரு காட்சி மட்டுமே நினைவில் இருந்தது. அந்த சித்திரத்தை மறுபடியும் பார்க்க மாட்டோமா? என்ற ஏக்கம் இன்று தீர்ந்தது. அந்த சித்திரத்தை மறுபடியும் பார்க்க/படிக்க முடிந்ததில் பரமானந்தம். நீண்ட கால ஏக்கம் தீர்ந்தது. ஈகரை க்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக!!🙏🙏💐💐

சபிக்
பாம்பே.
[You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி!
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை நகரில் பிறந்து வளர்ந்த  நான் தற்போது வசித்து வருவது பாம்பே நகரில். [You must be registered and logged in to see this link.]

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக