புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் துவங்கிய ஜாதிய மோதல்கள்: தேவை வெளிமாநில ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
Page 1 of 1 •
திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மீண்டும் துவங்கியுள்ள ஜாதி மோதல்களை தடுக்க வெளிமாநில ஐ.பி.எஸ்., அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஜாதி பிரச்னைகளால் இப்பகுதியில் வளர்ச்சியில் பின்னடைவு மட்டுமின்றி, கல்வி இடைநிறுத்தலும் அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், பள்ளி மாணவன் சின்னதுரை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில், உடன் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் மூன்று பேர் உட்பட, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நிலவி வரும் ஜாதிய சிந்தனைகளே காரணம்.
கடந்த, 1990களில் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் ஜாதி மோதல்களால் பொது அமைதி மிகுந்த பாதிப்படைந்தது.
அப்போது ஏற்படுத்தப்பட்ட நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் கமிஷன் தந்த அறிக்கையில், நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்தி தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் வழி செய்ய வேண்டும் எனு குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த, 2011ல் நாங்குநேரியில், தி.மு.க., ஆட்சியின் போது அறிவிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டல திட்டம், இன்றளவும் பெயரளவில் உள்ளது. வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. தற்போது மீண்டும் அதே போன்று, நீதிபதி சந்துரு கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் பாதிப்பு?
தென் மாவட்டங்களில் நடக்கும் கோவில் திருவிழாக் கள், பொது நிகழ்வுகளில் ஜாதி குறியீடுகளுடன் பனியன்கள் அணிவது, ஜாதிக் கொடிகளை கோவில்களில் கட்டுவது, மின் கம்பங்களில் ஜாதி சங்கங்களின் வண்ணங்களை பூசுவது, இளையவர்கள் கைகளில் ஜாதிக் கயிறு, ஜாதி தலைவர்களை வரவேற்க, 'கட் அவுட்'டுகள் போன்றவற்றின் மூலம், ஜாதி நெருப்பு அணையாமல் வளர்க்கப்படுகிறது.
இவை அனைத்திற்கும், முழுமையான தடை விதிக்க வேண்டும். போலீஸ் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்தாலே, ஜாதிய வன்மங்கள் குறையும்.
ஜாதிய மோதல்களால், பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
நாங்குநேரியில் சங்கர்ரெட்டியார் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்பு, ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பயின்றனர். ஆசிரியர்களை கேலி செய்வது, மாணவியருக்கு பாதுகாப்பின்மை போன்றவற்றால் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.
பெற்றோர், குடும்பத்துடன் திருநெல்வேலி போன்ற நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர் அல்லது மாணவர்களை நகரங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஜாதி மோதல்கள் நிகழும் பல கிராமங்களின் நிலை இதுதான்.
க
வனிக்க ஆளில்லை
மாணவர் எண்ணிக்கை குறையும் பள்ளிகளில் ஆய்வு செய்து, பிரச்னைகளை தீர்க்க வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்களும், ஜாதி ரீதியாக குழுக்களாக பிரிந்து செயல்படுகின்றனர். ஆசிரியர்களில் சிலரே, குறிப்பிட்ட ஜாதி மாணவர்களை தேர்வு செய்து, பிரச்னைகளை துாண்டுகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, குளத்துாரில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை ஒருவரே, கடந்த ஆண்டு பள்ளியில் பயிலும் மாணவனிடம் ஜாதி ரீதியாக பேசி, அவனை துாண்டிவிட்ட ஆடியோ வெளியாகி, சர்ச்சையானது; அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பிரச்னை ஏற்படுத்தும் மாணவர்களை ஆற்றுப்படுத்தும் பணியில், பெரும்பாலும் விளையாட்டு ஆசிரியர்கள் தான் ஈடுபடுவர்; ஆனால் தற்போது, விளையாட்டு ஆசிரியர் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டது. மாணவர்களின் ஆக்ரோஷத்தை கவனிக்க ஆளில்லை.
ஜாதி கயிறு, கொலை
அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஆண்டு, மாணவர்கள் கைகளில் ஜாதி கயிறுகளை கட்டிக் கொள்வது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், மாணவன் செல்வசூர்யா, சக மாணவர்களால் பள்ளியிலேயே தாக்கப்பட்டு இறந்தான்; மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இத்தகைய சம்பவங்கள் மூன்று மாவட்டங்களிலும் நடைபெறுகின்றன.
துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து, தம்முடன் பயிலும் மாணவனின் தந்தையை, வெட்டிக் கொலை செய்தனர். 'கொலை செய்வோம்' என ஓராண்டாக கூறிவந்துள்ளனர்.
போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், அந்த கொலையை தவிர்த்து இருக்கலாம்.
உளவியல் ஆலோசனை
பள்ளிகளில் போலீசார் அடிக்கடி சென்று மாணவ - மாணவியருடன் பேச வேண்டும். உளவியல் ரீதியாக ஆலோசனைகள் வழங்க வேண்டும். சிறிய பிரச்னை உருவாகும் போதே கண்டறிந்து, தடுக்க வேண்டும்.
உளவுத்துறை போலீசார், நீண்டகாலமாக ஒரே பகுதியில் பணியாற்றுகின்றனர். பிரச்னைகளை மேலிடத்திற்கு தெரிவிக்காமல் பூசி மெழுகி விடுவதால், பூதாகாரமாக வெடிக்கிறது.
எனவே உளவுத்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
தென் மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய ஜாங்கிட், கரண் சின்ஹா, அஸ்ரா கார்க் போன்ற வெளிமாநில ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இப்பகுதிகளில் நியமித்தால் மட்டுமே, ஜாதி மோதலை தடுக்க முடியும்.
ஜாதி மோதலை தூண்டுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க, போலீசாருக்கு முழு சுதந்திரம் தர வேண்டும். முக்கியமாக அரசியல் தலையீடின்றி செயல்பட விட வேண்டும்.
அப்போது தான் தென் மாவட்டங்கள் அமைதிப் பூங்காவாக திகழும்..
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
"இளையவர்கள் கைகளில் ஜாதிக் கயிறு" - பள்ளிகளில் இதைத் தவிர்க்க முடியாதா? பெற்றோர்கள் கவனிக்கலாமே?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Dr.S.Soundarapandian wrote: "இளையவர்கள் கைகளில் ஜாதிக் கயிறு" - பள்ளிகளில் இதைத் தவிர்க்க முடியாதா? பெற்றோர்கள் கவனிக்கலாமே?
கயிறு மட்டுமே பிரச்சனை, !@#$%%^ இல்லை...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
» தூக்குப் போடும் வேலைக்கு ஆள் தேவை - இலங்கை அதிகாரிகள்
» சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வெளிமாநில தொழிலாளா்கள் போராட்டம்: போலீஸ் தடியடி
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
» இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள்: ஒரு புள்ளிவிவரப் பார்வை
» தூக்குப் போடும் வேலைக்கு ஆள் தேவை - இலங்கை அதிகாரிகள்
» சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வெளிமாநில தொழிலாளா்கள் போராட்டம்: போலீஸ் தடியடி
» வணிகவரித்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..! சிக்கிய இரு அதிகாரிகள்..!!
» இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள்: ஒரு புள்ளிவிவரப் பார்வை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1