புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:15 pm
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm
by mohamed nizamudeen Today at 12:56 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:15 pm
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்
Page 1 of 1 •
மியான்மரில் 2021ம் ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட குழப்பத்தால், மணிப்பூருக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் ஆகியவை, மணிப்பூர் கலவரத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளதாக சிங்கப்பூரை சேர்ந்த பத்திரிகை தலையங்கம் எழுதி உள்ளது.
மணிப்பூரில் மெய்டி சமூகத்தினர் மற்றும் பழங்குடியினரான கூகி சமூகத்தினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே 3ம் தேதி மோதல் வன்முறையாக வெடித்தது. 150க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். கலவரம் வெடித்த மறுநாள் கூகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக நடுரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில், இந்த கலவரம் தொடர்பாக சிங்கப்பூரை சேர்ந்த ‛ தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் ' என்ற பத்திரிகை எழுதிய தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
சட்ட விரோத குடியேற்றம்
இந்தியா மியான்மர் நாடுகள் 1,643 கி.மீ., தூரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. எல்லை பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் 16 கி.மீ.,தூரம் வரை விசா இன்றி சென்று வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மியான்மரில் ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து, 2021ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால், மியான்மரில் இருந்து வருபவர்கள் குறித்து கண்காணிப்பு ஏதும் இல்லை. இதனால், பலர் எளிதாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் குடியேறி வந்தனர். மணிப்பூர் மாநிலமானது, மியான்மருடன் 398 கி.மீ., தூரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இதனால், அந்த நாட்டில் இருந்து ஏராளமானோர், மணிப்பூருக்குள் நுழைகின்றனர். கடந்த ஜூலை 22 மற்றும் 23ல் மியான்மரின் கம்பார் பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக 718 பேர் அங்கிருந்து மணிப்பூருக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக அதிகளவு குடியேற்றமும் நடப்பதால், பெரும்பான்மை அந்தஸ்தை இழக்க நேரிடும் என்ற அச்சம் மெய்டி சமூகத்தினர் இடையே ஏற்பட்டது. இந்த மக்கள்தொகை மாற்றத்தை அடிப்படையாக வைத்தே, கலவரம் மூண்டதாக தெரிகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்டி சமூகத்தினர் சுமார் 32 லட்சம் பேர் வசிப்பதாக தெரியவந்து உள்ளது. மற்ற 90 சதவீத மக்கள் தொகையில், ‛கூகி, நாகா இனத்தவர்கள்' உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
மியான்மரில் வசிக்கும் ‛சின்' இன மக்களுடன் கூகி இன மக்கள் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவர்களை சட்டவிரோதமாக மணிப்பூர் மாநிலத்திற்குள் ஊடுருவவும் உதவி செய்வதாக குற்றம்சாட்டிய மெய்டி சமூகத்தினர், ‛கூகி' சமூகத்தினரில் பெரும்பான்மையானோர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டு
கலவரம் தொடர்பாக முதல்வர் பைரோன் சிங் கூறுகையில், சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் மியான்மரில் வசிக்கும் போதை மருந்து கடத்தல்காரர்களால் மணிப்பூரில் கலவரம் வெடித்ததாகவும், இவர்கள் மாநிலத்தை சீர்குலைக்கவும் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த கலவரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், கலவரத்தில் உயிரிழந்தவர்களில் 118 பேரின் உடல்கள் இன்னும் உரிமை கோரப்படவில்லை எனவும், அவர்கள் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும் தெரிவித்தார்.
கணக்கெடுப்பு
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தொடர்பான பிரச்னை வெடித்ததை தொடர்ந்து, மியான்மர் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்து மணிப்பூரில் குடியேறியவர்கள் குறித்து அடையாளம் கணக்கெடுக்கும் பணியை மாநில அரசு துவக்கியது. பயோ மெட்ரிக் முறையில் அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், பல ஆண்டுகள் இங்கேயே தங்கியிருந்து இந்திய குடியுரிமை பெறுவதை தடுக்கவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை மணிப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கலாம் என சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
எவ்வளவு பேர் மணிப்பூருக்குள் ஊடுருவி உள்ளனர் என்ற உறுதியான தகவல் இல்லாத நிலையில், ஏராளமானோர் ஊடுருவி உள்ளனர் என்ற ‛மெய்டி' சமூகத்தினரின் குற்றச்சாட்டை ‛கூகி' சமூகத்தினர் நிராகரித்துள்ளனர். தங்களை அவமதிக்கவும், பதற்றத்தை தூண்டவுமே இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக தெரிவித்தவர்கள். சட்டவிரோதமாக கணக்கெடுத்தவர்களை கணக்கெடுக்கும் பணியை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் விவகாரம்
கலவரத்தின் மற்றொரு முக்கிய பிரச்னையாக இருப்பது மணிப்பூரின் மலைப்பகுதிகளில் போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படும் ‛பாப்பி' சாகுபடி பரவலாக உள்ளது. உள்ளூர் போராளி குழுக்களின் கண்காணிப்பின் கீழ் ‛கூகி' சமுதாயத்தினர் இதனை பயிரிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது மியான்மர் உள்ளிட்ட தெற்கு - கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகம் ஆகிறது.
போதை கடத்தல் பிரச்னை குறித்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து இதற்கு எதிரான நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டது. ஆனால், இந்த நடவடிக்கை தங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கை என தெரிவித்த ‛கூகி' சமூகத்தினர், வேறு வாய்ப்புகள் மற்றும் வழி இல்லாததால் இதனை பயிரிடுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், ‛பாப்பி' சாகுபடியை மாநில அரசே ஊக்குவிக்கிறது. சாகுபடியை தவிர்க்கவும், இது இல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மாநில அரசு எந்த ஆதரவையும் தரவில்லை. உணவு பதப்படுத்தும் மையம், போக்குவரத்து மானியம், குளிர்சாதன பதப்படுத்தும் கிடங்கு ஆகியவற்றை நீண்ட காலமாக கோரி வருகிறோம். ஆனால் மாநில அரசு கண்டு கொள்ளாததால், காய்கறி சாகுபடி சாத்தியம் இல்லாததாக ஆகி உள்ளது. பொருளாதார ரீதியாக பலன் அளிப்பதாலும், குழந்தைகளின் கல்விச்செலவு, நிலையான வருமானம் கிடைப்பதால் ‛பாப்பி' சாகுபடியில் ‛கூகி', ‛ நாகா' மற்றும் நேபாளிகள் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
சட்ட விரோத ஊடுருவல், போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகியவை எளிதாக நடப்பதால், இந்தியா - மியான்மர் எல்லை அதிக கவனம் பெற்றது. இதனையடுத்து மணிப்பூரில் வேலி அமைக்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டு உள்ளது. இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.
https://www.straitstimes.com/asia/south-asia/unrest-in-myanmar-linked-to-ongoing-ethnic-strife-in-india-s-manipur
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மணிப்பூர் கலவரம்
» வந்தாா்.. வியந்தாா்.. சென்றாா்! | அமெரிக்க அதிபா் இந்திய பயணம் குறித்த (தினமணி) தலையங்கம்
» சிங்கப்பூர் கலவரம்: கைது செய்யப்பட்ட 28 பேரில் ஒருவர் மலேசியர்!
» சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!
» எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
» வந்தாா்.. வியந்தாா்.. சென்றாா்! | அமெரிக்க அதிபா் இந்திய பயணம் குறித்த (தினமணி) தலையங்கம்
» சிங்கப்பூர் கலவரம்: கைது செய்யப்பட்ட 28 பேரில் ஒருவர் மலேசியர்!
» சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!
» எத்தனை காலம்தான் ஏமாற்றுவாா்? | தமிழின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சிகளின் நிலை குறித்த தலையங்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1