ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்

2 posters

Go down

முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்  Empty முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்

Post by சிவா Sat Aug 12, 2023 7:56 pm

முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்  JMnsGqz

#முள்ளங்கி என்பதை நாம் பெரிதாக கண்டுகொள்வது இல்லை. ஆனால் இதில் பல்வேறு சக்திகள் உள்ளது. இந்நிலையில் இதில் குறைந்த கலோரிகள் உள்ளது. போலேட், வைட்டமின் பி6, பொட்டாஷியம், மான்கனிஸ், கால்சியம் உள்ளது. மேலும் இதில் கொழுப்பு சத்தே இல்லை.

100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

கலோரிகள்: 32.27

சோடியம்: 21 மில்லி கிராம்

கார்போஹைட்ரேட்: 6.56 கிராம்

நார்சத்து: 1.6 கிராம்

சர்க்கரை : 2.5 கிராம்

புரத சத்து: 0.77 கிராம்

வைட்டமின் கே, போலேட், வைட்டமின் சி, பொட்டாஷியம், வைட்டமின் பி5, வைட்டமின் பி6, வைட்டமின் இ, வைட்டமின் கே கொண்டது.

முள்ளங்கியில் உள்ள நார்சத்து, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும்.

உடல் எடை குறையும்:



முள்ளங்கியில் அதிக தண்ணீர் சத்து இருக்கிறது. மேலும் குறைந்த கலோரிகள் உள்ளது. இதனால் அதிக நேரம் சாப்பிட்டதுபோல ஒரு உணர்வு ஏற்படும். இதனால் சீரான உடல் எடை பெற உதவுகிறது.

ரத்த அழுத்தம்:



முள்ளங்கியில் பொட்டாஷியம் இருக்கிறது. அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இதை சாப்பிடும்போது, ரத்த குழாய்களை ஓய்வாக உணரச் செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

முள்ளங்கியில் உள்ள சிங், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி, கே, சத்துக்கள் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. பச்சையாக நாம் முள்ளங்கியை சாப்பிட்டால் செல்கள் உருவாக உதவும். மேலும் நமது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுப்பதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

முள்ளங்கி கல்லீரலை சுத்தப்படுத்தும். மேலும் மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது கல்லீரல் மற்றும் வயிற்றை சுத்தம் செய்யும். ரத்தத்தில் உள்ள பிலிரூபினை சுத்தம் செய்யும். ஆனால் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்துகள் சாப்பிடுவது மிகவும் முக்கியம்.


முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian and மணிவேல் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்  Empty Re: முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்

Post by Dr.S.Soundarapandian Tue Aug 22, 2023 11:21 am

முள்ளங்கியில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்  1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum