ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா செய்திகள் - தொடர் பதிவு

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Empty சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Aug 11, 2023 6:02 pm

First topic message reminder :

செப்டம்பரில் ஸ்ரீ லீலா படம்
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 16-1
-
போயபதி ஸ்ரீ னு இயக்கத்தில் ராம் பொதினேனி, ஸ்ரீ லீலா
நடித்துள்ள படம், ‘ஸ்கந்தா’. ஸ்ரீ னிவாசா சில்வர் ஸ்கிரீன்
சார்பில் ஸ்ரீ னிவாசா சித்தூரி தயாரித்துள்ளார்.
-
பாலகிருஷ்ணா நடித்த ‘அகாண்டா’ படத்தின் வெற்றிக்குப்
பிறகு போயபதி ஸ்ரீ னு, ராம் பொதினேனி இணைந்துள்ள
மாஸ் ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமான இதில், இதுவரை
பார்க்காத வித்தியாசமான மாஸ் கெட்டப்புகளில்
ராம் பொதினேனி நடித்துள்ளார்.
-
இந்நிலையில், கடைசி பாடலுடன் ‘ஸ்கந்தா’ படத்தின்
படப்பிடிப்பு முடிந்துள்ளது.
-
தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கிறது.
படத்தில் இருந்து வெளியிடப்பட்ட முதல் சிங்கிளான
‘நீ சுட்டு சுட்டு’ என்ற பாடல் வரவேற்பு பெற்றுள்ளது.
-
தமன் இசை அமைத்த இப்பாடல் காட்சியில் ராம் பொதினேனி,
ஸ்ரீ லீலா நடனம் ஆடியுள்ளனர். சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு
செய்துள்ளார்.
-
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய
மொழிகளில், வரும் செப்டம்பர் 15ம் தேதி ‘ஸ்கந்தா’ படம்
திரைக்கு வருகிறது.

--தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Aug 24, 2023 6:13 pm

தளபதி 68ல் நடிக்க இருக்கும் கதாநாயகி
---------
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Main-qimg-d77ddce78d5ff022316399b8b976b435
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Main-qimg-cd94d6a8812d0e0aadc9d093d541feb5
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Aug 25, 2023 3:42 am

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 1412
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Aug 25, 2023 3:42 am

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 1318
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Aug 25, 2023 3:43 am

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 1227
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Aug 25, 2023 3:43 am

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 1134
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by Dr.S.Soundarapandian Fri Aug 25, 2023 10:02 am

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 3838410834 :நல்வரவு: மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Aug 27, 2023 10:45 pm

சினிமா எடிட்டர் கே.பி.ஹரிஹரபுத்திரன் காலாமானார்…
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Main-qimg-cd81358f68bbaa79c63d9b1c72ea545c
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Main-qimg-00464750e4670d9df76ccd52d03a65d5
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 28, 2023 5:53 am

கொரியன் வெர்ஷனில் வெளியான 'நான் ரெடி பாடல்'.. மாஸ் காட்டிய பாடகர்
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 1472732-mass
-
--
'லியோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்
பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘நான் ரெடி தான்’ பாடல் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகி
தற்போது வரை ரசிகர்களை கவனம் ஈர்த்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம்
'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார்
தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த்,
மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி,
மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், 'நான் ரெடி தான்' பாடல் கொரியன் வெர்ஷன்
வெளியாகியுள்ளது. அதாவது, தென் கொரியா நாட்டை சேர்ந்த பாடகர்
ஒருவர் 'நா ரெடி தான்' பாடலின் கொரியன் வெர்ஷனை பாடி அதற்கு
நடனமாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 28, 2023 5:58 am

படை தலைவனாக மாறிய சண்முக பாண்டியன்.. ட்ரெண்டாகும் வீடியோ
-
சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 1472574-mass
-

சண்முக பாண்டியன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மதுரை வீரன்
படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன்
புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

"வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில்
உருவாகும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர்,
யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்
நடிக்கின்றனர்.

டிரைக்கடர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) தயாரிக்கும்
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். புதுமையான
திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்
களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை
உருவாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன்
தொடங்கியது. இதில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த்
கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு
வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'படை தலைவன்' என
படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இது தொடர்பான கிளிம்ப்ஸ்
வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு  - Page 2 Empty Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum