புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
49 Posts - 43%
heezulia
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
3 Posts - 3%
Manimegala
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
2 Posts - 2%
prajai
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
413 Posts - 49%
heezulia
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
28 Posts - 3%
prajai
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_m10 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 3 Aug 2023 - 13:55

 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் HhbLKpL

ஆடிப்பெருக்கு: குடும்பத்தில் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் பெருக காவிரியை வணங்குவோம்.

ஆடி பதினெட்டு எனும் பதினெட்டாம் பெருக்கு பண்டிகை தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. நாம் பல பண்டிகைகளையும் விஷேச தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காகச் செய்கி றோம் என பொருளுணர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

அந்த வகையில் ஆடிப்பெருக்கு எதற்காக அனுசரித்து வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தை யும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள்.

இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய். ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன.

ஆடிப்பிறப்பு, சர்வ நதி ரஜஸ்வலா, ஆடிப் பதினெட்டில் ஆடி பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல் இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆடிமாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.

தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடி யில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு.

நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற் றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத் தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழி பட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர்.  

🌹 ஆடிப் பெருக்கு🌹

🌹தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகமாகிப் பெருக் கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பிக் காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளு ம் அன்னை காவிரி நதியைப் பெண்ணாக - தாயாகப் பாவித்து வணங்கிப் போற்றும் ஆடிப்பெருக்கு எனும் மங்களவிழா தொன் று தொட்டு நிகழ்த்தப்படும் விழாவாகும்.

அனைவரையும் வாழ வைக்கும் அந்தக் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவே, "ஆடி பதினெட்டாம் விழா' கொண்டாடப்படுகிறது.

🌹முக்கியமாக தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வித மாகவும் இந்த விழாவைச் சொல்வார்கள்.

காவிரியைத் தவிர தாமிரபரணி நதிகள் ஓடுகிற ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வை பவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மழை கொட்டித்தீர்த்துள்ளது

ஆறுகள் பொங்கி பிரவாகம் எடுத்துள்ள ன. காவிரி கரையோரங்களிலும், தாமிரப ரணி ஆற்றங்கரைகளிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது.

🌹ஆடிபதினெட்டு கொண்டாட்டம்

🌹ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வை ப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள்.

ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளை ப்பாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள்.

அது முடிந்ததும் பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள்.

🌹வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்தி ருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தட விய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளி லும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள்.

அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகுமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயி ன் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக் கப் போகின்றன.

🌹இந்த விழாவில் சிறப்பு அம்சமாக, ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு புது மஞ்சள்கயிறு மாற்றிக்கொள்வார்கள்

ஏற்கனவே கழுத்திலிருந்த தாலிக்கயிற் றை, ஆற்றில் விட்டுவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோர்த்து, கணவன் மூலமோ அல்லது சுமங்கலிப் பெண்கள் மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

🌹காவிரிக்குச் சூல்

காவிரித்தாய் இப்போது அவள் கருவுற்று இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான் இவையெல்லாம் செய்யப்படுகின்றன.

சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அல ங்கரித்து, அதிகாலையிலிருந்தே வீதிகளி ல் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெது வாக இழுத்து வருவார்கள்.

🌹சிறுமிகளும் கன்னியரும் சுமங்கலிய ரும் காவிரி நதிக்கரையில் கூடி -  தலை வாழையிலையில் - காதோலை கருகும ணி, வளையல்கள், தாம்பூலம், எலுமிச்சங் கனி, விளாம்பழம், நாவற்பழம், வாழைப் பழம், பூச்சரம் இவற்றுடன் காப்பரிசியும் படைத்து தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து கற்பூரங்காட்டி வணங்கி - மஞ்சள் தடவிய நூலினை பழுத்த சுமங்கலிகளின் கையா ல் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு காவிரியில் பூச்சரங்களுடன் தீபங்களை மிதக்க விடுவது - பரவசமான மங்கல நிகழ்ச்சியாகும்.

🌹ஸ்ரீ ரங்கநாதர் தங்கைக்குச் சீர்

ஆடிப்பதினெட்டு அன்று - ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையின் அம்மா மண்டப படித். துறையில் - நம்பெருமாள் எழுந்தருளி - யானையின் மீது சீர்வரிசை கொண்டு வந்து கங்கையினும் புனிதமான காவிரி தாய்க்குச் சகல மரியாதையுடன் சமர்ப்பிக் கின்றார்.

🌹 புராணக் கதை :

குருச்ஷேத்திரப் போரின் முதல் நாள், பா ண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப் பட்டும், பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப் பட்டனர்.

பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட, பீஷ்ம ரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது.

பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப் போர்க் களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணர் ஆலோசனை கூறினார். கிருஷ்ணரின் ஆலோசனையி ன் படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்க்களத்திற்கு அனுப்பினர்.

இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அர்ஜூனன் தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப்ப டுக்கையில் கிடத்தினான்.

இப்படி தொடர்ந்து 15 நாள் போர் நடக்க ஒவ்வொருவராக போரில் இறந்து கொண்டே வந்தனர்.

16ஆம் நாள் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக கர்ணன் நியமிக்கப்பட்டான். கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார்.

கர்ணன் போரில் இலட்சக்கணக்கான பா ண்டவப்படைகளைக் கொன்றான். அர்ஜூ னன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான்.

கர்ணன், தருமரையும் சகாதேவனையும் போரில் வென்றாலும், தன் தாய் குந்திக்கு வழங்கிய வரத்தின்படி, கொல்லாமல் விட்டு விட்டான்.
ஆயிரக்கணக்கான பாண்டவப்படைகளை த் தனது கூரிய அம்புகளால் கொன்று பின் அர்ஜூனனைக் கொல்ல அம்பு மழை பொழிந்து கடுமையாக போரிட்டான்.

ஒரு நேரத்தில், கர்ணன் அர்ஜூனனை கொல்ல, அர்ஜூனனின் கழுத்துக்கு குறி வைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அர்ஜூன னின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார்.

அர்ஜூனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அர்ஜூனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தை தாக்கியதால், அர்ஜூனனின் தலைக்கவ சம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரி ன் போர் தந்திரத்தால் அர்ஜூனன் உயிர் பிழைத்தான்.

குருச்ஷேத்திரப் போரின் இறுதியில் கர் ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணனின் மீது அம்புகள் ஏவச் சொன்னார்.

இந்திரன், கர்ணனின் கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணனின் மீது செலுத்தப்பட்ட அர்ஜூனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடை யாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான்.

அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட் டப்பட்ட இந்த நாள் தான் பதினெட்டாம் போர் என்று அழைக்கப்படும் ஆடி 18 ஆம் நாளாகும்.

நடந்தாய் வாழி காவேரி...
நாடெங்குமே செழிக்க.....
நன்மையெல்லாம் சிறக்க.....
நடந்தாய் வாழி காவேரி...
நேசமுடன் விஜயராகவன்

 ஆடிப்பெருக்கு - வரலாறும் புராணக் கதையும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக