Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை
3 posters
Page 1 of 1
பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை
விருதுநகரில் மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கணபதி மில் விளக்கு அருகே விருதுநகர் மாவட்ட பா.ஜ.க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து அலுவலகத்தில் கூடுதல் கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் ஆன பாரத மாதா சிலை நேற்று காலை நிறுவப்பட்டுள்ளது. அலுவலக வளாகத்தில் அனுமதியின்றி பாரத மாதா சிலை வைத்ததாக புகார் எழுந்ததுள்ளது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட தாசில்தார், கோட்டாச்சியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையினர், காவல்துறையினர் நேற்று இரவு பா.ஜ.க அலுவலகம் சென்றனர். அனுமதியின்றி வைத்ததாக கூறப்படும் பாரத மாதா சிலையை அகற்ற முயன்றனர்.
தொடர்ந்து சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க மாநில செயலாளரும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன் பாலகணபதி நிகழ்விடத்திற்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பாரத மாதா சிலை அமைக்க கடிதம் எழுதி கொடுத்தால் அனுமதி தருவதாகவும், அதன் பின்பு சிலையை திறக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பா.ஜ.க அலுவலக கேட்டை நவீன இயந்திரம் கொண்டு உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த சிலையை பாதுகாப்பாக அகற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
விருநகரில் வரும் 9,10,11 ஆகிய தேதிகளில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள நிலையில் இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.கவின் தூண்டுதலின் பேரில் வருவாய் துறையும், காவல்துறையும் செயல்படுவதாக பா.ஜ.கவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை
சீப்பை எடுத்து ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்ற கதையாக திமுக செயல்படுவது நகைப்புக்குரியதாக உள்ளது...
Last edited by T.N.Balasubramanian on Wed Aug 09, 2023 5:07 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை.)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை
பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லையா? அண்ணாமலை
விருதுநகர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்திய நிலையில் பாரத அன்னையின் சிலை வைக்க கூட ஒரு கட்சிக்கு உரிமை இல்லையா என அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
விருதுநகர் பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது.
ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை.
பாரத அன்னையின் புகழ் ஓங்குக!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை
விருதுநகர் பாஜக அலுவலகத்தில் இருந்த அந்த பாரத மாதா சிலை ஏன் அகற்றப்பட்டது என்ற விவரம் சரியாக தெரியவில்லை. சிலை அலுவலக உள் பகுதியில் இருந்ததாகத்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு வேளை கட்டிடத்திற்கு வெளியே பொது இடத்தில் இருந்தால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் என்று அகற்றி இருக்கலாம்.
ஆனால் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் சிலையை அகற்ற வேண்டிய தேவையும் அவசியமும் என்ன?
அப்படி பார்த்தால் நாலு முக்கு ரோடுகள் தோறும் இடத்தை அடைத்து கொண்டிருக்கும் நூற்றுகணக்கான சிலைக்கள் இங்கே உண்டு,
கோயில் வாசலிலேயே கூட கடவுள் இல்லை என்று சொல்லும் கழிசடை சிலை உண்டு.
ஊருக்கு மூன்று நான்கு பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்கள் உண்டு.
தலைவர்கள் பிறந்தநாள், இறந்த நாளில் மாலை போடுறேன் கொடி ஏத்துறேன் என்று போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்யும் இம்சைகளும் உண்டு.
இவ்வளவு ஏன் சில கட்சிகளின் கட்சி அலுவலகமே பொது இடத்தில்தான் இருக்கிறது.
அதையெல்லாம் எப்போது அகற்ற போகிறார்கள்?
இந்த பாரத மாதா சிலையால் அப்படி என்ன கேடு , இடையூறு வந்தது என்றுதான் தெரியவில்லை.
பாரத மாதா கட்சி பேதமின்றி அனைவருக்கும் பொதுவானவள், ஆனால் பாஜகவிற்கு மட்டுமே சொந்தம் என்பது போலவும் பாரத் மாதா கீ ஜெய் என்னும் கோஷம் நாட்டை பிளவு படுத்தும் கோஷம் போலவும் இந்த முட்டாள் கூட்டம் தானும் நம்பி மக்களையும் நம்ப வைத்து முட்டாளாக்கி கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு உத்திரபிரதேசத்தில் "பாகிஸ்தான் ஜிந்தாபாத் " என்று கோஷமிட்டவர்களை யோகி அரசு ஒருவர் விடாமல் துரத்தி பிடித்து முட்டிக்கு முட்டி தட்டி சிறையில் அடைத்தது. ஆனால் இங்கோ மாநில அரசே பாகிஸ்தானுக்கு கூட்டாளி போல பாரத மாதா சிலையை நடுஇரவில் தூக்கி செல்கிறது.
ஒருவேளை அது பொது மக்கள் நடமாட்டத்திற்கு இடைஞ்சலாக இருந்தால் வேறு இடத்தில் வைக்க அறிவுறுத்தியிருக்கலாமே அதை விடுத்து...
ஒரு வேளை கட்டிடத்திற்கு வெளியே பொது இடத்தில் இருந்தால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் என்று அகற்றி இருக்கலாம்.
ஆனால் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் சிலையை அகற்ற வேண்டிய தேவையும் அவசியமும் என்ன?
அப்படி பார்த்தால் நாலு முக்கு ரோடுகள் தோறும் இடத்தை அடைத்து கொண்டிருக்கும் நூற்றுகணக்கான சிலைக்கள் இங்கே உண்டு,
கோயில் வாசலிலேயே கூட கடவுள் இல்லை என்று சொல்லும் கழிசடை சிலை உண்டு.
ஊருக்கு மூன்று நான்கு பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்கள் உண்டு.
தலைவர்கள் பிறந்தநாள், இறந்த நாளில் மாலை போடுறேன் கொடி ஏத்துறேன் என்று போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்யும் இம்சைகளும் உண்டு.
இவ்வளவு ஏன் சில கட்சிகளின் கட்சி அலுவலகமே பொது இடத்தில்தான் இருக்கிறது.
அதையெல்லாம் எப்போது அகற்ற போகிறார்கள்?
இந்த பாரத மாதா சிலையால் அப்படி என்ன கேடு , இடையூறு வந்தது என்றுதான் தெரியவில்லை.
பாரத மாதா கட்சி பேதமின்றி அனைவருக்கும் பொதுவானவள், ஆனால் பாஜகவிற்கு மட்டுமே சொந்தம் என்பது போலவும் பாரத் மாதா கீ ஜெய் என்னும் கோஷம் நாட்டை பிளவு படுத்தும் கோஷம் போலவும் இந்த முட்டாள் கூட்டம் தானும் நம்பி மக்களையும் நம்ப வைத்து முட்டாளாக்கி கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு உத்திரபிரதேசத்தில் "பாகிஸ்தான் ஜிந்தாபாத் " என்று கோஷமிட்டவர்களை யோகி அரசு ஒருவர் விடாமல் துரத்தி பிடித்து முட்டிக்கு முட்டி தட்டி சிறையில் அடைத்தது. ஆனால் இங்கோ மாநில அரசே பாகிஸ்தானுக்கு கூட்டாளி போல பாரத மாதா சிலையை நடுஇரவில் தூக்கி செல்கிறது.
ஒருவேளை அது பொது மக்கள் நடமாட்டத்திற்கு இடைஞ்சலாக இருந்தால் வேறு இடத்தில் வைக்க அறிவுறுத்தியிருக்கலாமே அதை விடுத்து...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை
வருவாய் துறை அதிகாரிகள் வரவேண்டிய அவசியம் என்ன.?
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தால் வருவாய் துறை வரலாம்.
ஒரு வேளை அங்க அடையாளங்கள் அளவுக்கு அதிகமாக உள்ளனவோ?
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தால் வருவாய் துறை வரலாம்.
ஒரு வேளை அங்க அடையாளங்கள் அளவுக்கு அதிகமாக உள்ளனவோ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை
- Code:
கோயில் வாசலிலேயே கூட கடவுள் இல்லை என்று சொல்லும் கழிசடை சிலை உண்டு.
எதிர்மறையாக ஏன் பார்க்கவேண்டும்
நேர்மறையாக பார்த்தால், கடவுள் இல்லை என்றவர்தான்
சிலையாக இரவும் பகலும் கடவுளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
@சிவா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» இரவோடு இரவாக ரோட்டை திருடி விற்ற மகா கெட்டிக்காரன் கைது
» திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் மேலும் 15 கிலோ தங்கம் மாயம்?
» புதுச்சேரியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து; துறைமுகத் துறை நடவடிக்கை
» ஆக்கிரமிப்பு பெயரில் 700 மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: வருவாய்த் துறை செய்தது சரியா?
» லெனின் சிலை அகற்றம்..! திரிபுரா அரசியலில் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum