புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏலியன்கள் இருக்கிறார்களா... இல்லையா? - சர்வதேச சந்தேகம்
Page 1 of 1 •
அமெரிக்க அரசாங்கம் ஏலியன்களின் வாகனத்தைப் பலமுறை சேதப்படுத்தியிருக்கிறது. ஏலியன்களின் உடல் பாகங்களும் கிடைத்திருக்கின்றன.
‘கடவுள் இருக்கிறாரா... இல்லையா?’ என்ற சந்தேகத்தைப்போலவே எப்போதும் சுவாரஸ்யம் தருவது ‘ஏலியன்கள் எனும் வேற்றுகிரகவாசிகள் உண்மையிலேயே இருக்கிறார்களா... அவர்களின் வாகனமான பறக்கும் தட்டு என்னும் விண்கலம் பூமிக்கு வந்து போவது உண்மையா?’ என்பது. இது குறித்து முதன்முறையாகப் பொதுவெளியில் ஓர் உரையாடலை நடத்தி, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது அமெரிக்கா!
58 சதவிகித அமெரிக்கர்கள் ஏலியன்கள் இருப்பதை நம்புகிறார்கள். அவர்களில், பலர் ஏலியன்கள் பயன்படுத்துவதாக நம்பப்படும் யூ.எஃப்.ஓ (Unidentified Flying Object) எனும் பறக்கும் தட்டுகளை நேரில் பார்த்ததாகவும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அதிகாரபூர்வமாக இது குறித்து அமெரிக்க அரசோ, அரசின் பிரதிநிதிகளோ வாய் திறந்ததில்லை. இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி அமெரிக்காவின் பல்வேறு கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் முன்பாக, ஏலியன்கள் குறித்த தங்களின் சாட்சியங்களைச் சொல்லியிருக்கிறார்கள் அந்த நாட்டு அரசின் மூன்று முக்கியப் பிரமுகர்கள்.
முதல் சாட்சியம் அமெரிக்க முன்னாள் புலனாய்வு அதிகாரியான டேவிட் கிரஸ்ச். அவர் பேசும்போது, “அமெரிக்க அரசாங்கம் ஏலியன்களின் வாகனத்தைப் பலமுறை சேதப்படுத்தியிருக்கிறது. ஏலியன்களின் உடல் பாகங்களும் கிடைத்திருக்கின்றன. அவற்றை 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமெரிக்க அரசு ஆய்வுக்கு உட்படுத்திவருகிறது. அதேபோல ஏலியன்களின் சேதமடைந்த விண்கலத்தை ரிவர்ஸ் இன்ஜினீயரிங் தொழில்நுட்பம் மூலமாக மறு உருவாக்கம் செய்யும் ஆய்வுகளும் நடைபெற்றுவருகின்றன. ஆனால் இது குறித்து மக்களுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ தெரிவிக்காமல் அரசு மறைத்துவருகிறது. ஏலியன்களின் விண்கலத்தைப் பார்த்த 40 பேரின் சாட்சியங்களை நானே சேகரித்திருக்கிறேன். அவர்கள் ராணுவ அதிகாரியாகவோ, பைலட்டாகவோ இருந்தபோதும், ஏலியன்கள் குறித்துப் பேசிய காரணத்துக்காக நிர்வாகரீதியாக ஒடுக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். என்னால் இவ்வளவுதான் பொதுவெளியில் பேச முடியும்” என்று கூறியிருக்கிறார்.
கடற்படையின் முன்னாள் கமாண்டர் டேவிட் ஃபிரேவர் சாட்சியம் அளித்தபோது, “2004-ம் ஆண்டு பசிபிக் பெருங்கடலுக்கு மேல் நான் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, சுமார் 80 ஆயிரம் அடி உயரத்தில் யூ.எஃப்.ஓ ஒன்று என் பார்வையில் தென்பட்டது. பார்ப்பதற்கு சிலிண்டர் வடிவத்தில் இருந்த அது நிச்சயமாகப் புவியீர்ப்பு விசைக்கு எதிரான ஒரு வாகனமாக இருக்கும் என்று நான் கணித்தேன். அது ரேடாரில் சிக்கவில்லை. இது குறித்து ரிப்போர்ட் செய்ததற்காகவும், வீடியோ எடுத்ததற்காகவும் துறைரீதியான அழுத்தங்களை நான் சந்தித்தேன். 2015-ம் ஆண்டும் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது” என்றார்.
முன்னாள் கடற்படை பைலட்டான ரயன் கிரேவ்ஸ் தனது சாட்சியத்தில், “2014-ம் ஆண்டு நான் ஓட்டிக்கொண்டிருந்த எஃப்-18 ஹார்னெட் ரக விமானத்தின்மீது யூ.எஃப்.ஓ ஒன்று மோதியது. இந்த விபத்து அமெரிக்காவின் விர்ஜினியா கடற்கரைக்கு 10 மைல் தொலைவில் நடைபெற்றது. அது குறித்து என் உயரதிகாரிக்குத் தகவல் சொன்னபோது, அவர் உடனடியாக என்னைத் தரையிறங்கச் சொன்னார். ‘ஒருவேளை அது ஏலியன்களின் விண்கலமாக இருக்கலாம்... நான் அதைப் பின்தொடர்ந்து செல்லட்டுமா?’ என அனுமதி கேட்டபோது அவர் தடுத்துவிட்டார். இந்தச் சம்பவத்தை மக்களுக்குத் தெரியாமல் மறைத்தவர்கள், வேலையிழப்பு அபாயத்துக்கும் என்னைத் தள்ளினார்கள்” என்றார்.
இவர்களின் சாட்சியங்களைக் கேட்டுக்கொண்ட அரசியல் கட்சிக்குழுவின் தலைவர் க்ராத்மேன், “நிச்சயமாக இது குறித்து விசாரிக்க ஒரு விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்படும்” என்று வாக்குறுதி தந்திருக்கிறார்.
இந்த சாட்சியங்கள் குறித்து அறிவியல் எழுத்தாளர் ராஜ் சிவாவிடம் கருத்து கேட்டோம். “இவர்கள் மூவரில் முன்னாள் புலனாய்வு அதிகாரியான டேவிட் கிரஸ்ச்சின் சாட்சி மிகவும் முக்கியமானது. ஏனென்றால், பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்தது பற்றிய ‘ரோஸ்வெல் சம்பவம்’ இதுவரை வெறும் கட்டுக்கதை என்றே நம்பப்படுகிறது. ஆனால், டேவிட் கிரஸ்ச் அது உண்மையாக நிகழ்ந்தது என்கிறார். அறிவியல் வளர்ச்சி மிகப்பெரிய உச்சத்தைத் தொட்டிருக்கும் காலத்தில் இது போன்ற சாட்சியங்கள், உரையாடல்கள் அவசியம். அதேநேரம் ஹாலிவுட் படங்களில் காட்டப்படுவது போன்ற தோற்றங்களில்தான் ஏலியன்கள் இருக்கும் எனக் கருதவேண்டியதில்லை. வேற்றுகிரகத்தில் புழு வடிவம்கொண்ட ஓர் உயிரினம் கண்டறியப்பட்டாலும் கூட அதுவும் ஏலியன்தான்” என்றார்.
“எல்லா யூ.எஃப்.ஓ-க்களும் ஏன் அமெரிக்காவிலேயே தென்படுகின்றன. ஒருவேளை அந்த நாட்டு ராணுவத்தின் கண்காணிப்புப் பொறியாகக்கூட அது இருக்கலாமே... அதனாலேயே அது பற்றிப் பொதுவெளியில் பேசியவர்களுக்கு அரசு நெருக்கடி கொடுத்திருக்கலாம் இல்லையா?” என்று கேட்கிறார்கள் இந்த கருத்துகளை ஏற்க மறுப்போர். எப்படியோ, மீண்டும் பரபரப்பாகும் வேற்றுகிரகவாசிகள் குறித்த விவாதங்களால் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கிறார்கள் ஏலியன் பிலீவர்ஸ்!
சென்னைக்கும் ‘விசிட்’ அடித்தார்களா ஏலியன்கள்?
ஏலியன்கள் குறித்த அமெரிக்கச் செய்திகள் அடங்குவதற்குள், சென்னைக்கு அருகே நான்கு பறக்கும் தட்டுகள் ஒரே நேரத்தில் பறந்து செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. சமூக வலைதளங்களில் லைக் வாங்குவதற்காக இளைஞர்கள் உருவாக்கிய படமாக அது இருக்கலாம் என்று இதைச் சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. காரணம், இந்த புகைப்படத்தை எடுத்தவர் தமிழக காவல்துறையில் சி.பி.சி.ஐ.டி டி.ஜி.பி-யாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நிறுவனருமான பிரதீப் வி பிலிப்!
கடந்த 26-ம் தேதி தன் மனைவியுடன் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள முட்டுக்காட்டில் தங்கியிருந்தபோது, மாலை 5:30 மணியளவில், வானில் சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நான்கு பறக்கும் தட்டுகளைக் கண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். அவரிடம் பேசினோம். “முதலில் அவை கண்களைக் கூசும் வெளிச்சத்தில் நின்று நின்று ஒளிர்ந்தன. முதல் புகைப்படத்தை எடுத்த அடுத்த சில நிமிடங்களில் அவை வெகுதூரம் பறந்துவிட்டன. ஏலியன்களின் விண்கலங்கள் மட்டுமே சத்தமின்றி இவ்வளவு தூரத்தைக் கடக்க முடியும்” என்றார்.
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 10/09/2023
நாம் வேற வேற கிரகம் போகும் போது அங்கு உயிர்கள் இருந்தால் மனிதனை எப்படி பார்ப்பார்கள்?
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Anthony raj wrote:நாம் வேற வேற கிரகம் போகும் போது அங்கு உயிர்கள் இருந்தால் மனிதனை எப்படி பார்ப்பார்கள்?
அவர்களுக்கு நாம் ஏலியன்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1