ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நழுவுகிறாரா சரத் பவார்? - குழப்பத்தில் I.N.D.I.A கூட்டணி

Go down

நழுவுகிறாரா சரத் பவார்? - குழப்பத்தில் I.N.D.I.A கூட்டணி Empty நழுவுகிறாரா சரத் பவார்? - குழப்பத்தில் I.N.D.I.A கூட்டணி

Post by சிவா Sat Aug 05, 2023 10:34 pm


நழுவுகிறாரா சரத் பவார்? - குழப்பத்தில் I.N.D.I.A கூட்டணி Vikatan%2F2023-08%2Fd0bee528-823e-4444-bdc5-f9e2ffa3cd19%2F16.jpg?rect=0%2C0%2C4167%2C2344&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

பிரதமர் மோடிக்கான பாராட்டு விழா மேடையில் ஒன்றாகப் பங்கேற்று, I.N.D.I.A கூட்டணிக்கு எனிமா கொடுத்திருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்!

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் பிரதமர் மோடிக்கு ‘திலகர் விருது’ வழங்கும் விழாவில் சரத் பவார் கலந்துகொண்டதே சர்ச்சையின் மையம். `எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றுபடவைத்ததிலும், ‘I.N.D.I.A கூட்டணி’யை உருவாக்கியதிலும் முன்னின்று செயல்பட்ட சரத்பவாரா இப்படி நடந்து கொள்கிறார்?’ என்று ஜீரணிக்க இயலாமல் முணுமுணுக்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா துணைத் தலைவர் மோகன் ஜோஷி, ‘‘நிகழ்ச்சி நடைபெறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே, ‘மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம்’ என்று கோரிக்கைவைப்பதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சிவசேனா (உத்தவ்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சரத் பவாரைச் சந்திக்க அனுமதி கேட்டோம். ஆனால், அனுமதி கொடுக்கவே இல்லை’’ என்றார் ஆதங்கத்துடன்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் சரத்பவாரின் செயலால் மிகவும் அதிருப்தியடைந்திருக்கிறது. இது குறித்து அந்தக் கட்சியின் எம்.பி-யான பிரியங்கா சதுர்வேதி நம்மிடம் பேசியபோது, ‘‘சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்த மோடிக்கு ஏன் சரத் பவார் மரியாதை கொடுக்கிறார் என்ற குழப்பத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்ததோடு, அந்தக் கட்சியை `ஊழல் கட்சி’ என்றும் மோடி விமர்சித்திருக்கிறார். மோடியின் கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம் சரத் பவார் தனது புகழை, தானே கெடுத்துக் கொள்வதாகத்தான் அர்த்தமாகும்’’ என்றார் காட்டமாக.

சிவசேனாவின் கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’விலும் சரத் பவார் குறித்துக் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே வித்யா சவான் போன்ற தலைவர்கள், சரத் பவாரிடம் ‘மோடி விழாவில் பங்கேற்க வேண்டாம்’ என்று தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், ‘‘சரத் பவார் குழப்பத்தில் இருக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டே பா.ஜ.க-வுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைக்கத் திட்டமிட்டார். அது முடியாமல் போய்விட்டாலும் பா.ஜ.க-வுடன் இன்னமும் தொடர்பில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்’’ என்கின்றனர்.

சரத் பவார் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிளைட் காஸ்ட்ரோவிடம் கேட்டோம். “விழா அமைப்பாளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும், லோக்மான்ய திலகர் மீதான மரியாதை காரணமாகவுமே எங்கள் தலைவர் அந்த விழாவில் கலந்துகொண்டார். எனவே, அந்த மேடையில் எங்கள் கட்சி உடையக் காரணமாக இருந்தவர்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை” என்றார்.

விகடன்


நழுவுகிறாரா சரத் பவார்? - குழப்பத்தில் I.N.D.I.A கூட்டணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum