புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பக்தர்! தாவி பிடித்து காப்பாற்றிய 'முகமது'. Poll_c10தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பக்தர்! தாவி பிடித்து காப்பாற்றிய 'முகமது'. Poll_m10தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பக்தர்! தாவி பிடித்து காப்பாற்றிய 'முகமது'. Poll_c10 
72 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பக்தர்! தாவி பிடித்து காப்பாற்றிய 'முகமது'. Poll_c10தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பக்தர்! தாவி பிடித்து காப்பாற்றிய 'முகமது'. Poll_m10தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பக்தர்! தாவி பிடித்து காப்பாற்றிய 'முகமது'. Poll_c10 
236 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

kavithasankar

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பக்தர்! தாவி பிடித்து காப்பாற்றிய 'முகமது'.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 03, 2023 8:08 pm

தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பக்தர்! தாவி பிடித்து காப்பாற்றிய 'முகமது'.. மதமென பிரிந்தது போதும்

கடலூர்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவின்போது தீயில் விழுந்த பக்தரை உடனடியாக தீயணைப்பு படை வீரர் முகமது சல்மான் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சல்மானுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். டெல்டாவின் தொடக்கமாக இருக்கும் மாவட்டம்தான் கடலூர். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை போலவே இதுவும் வெயில் நிறைந்த ஒரு பகுதிதான். சம்மர் சீசனில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிடும். எனவே கோடைக்கால வெப்ப நோய்களும் பரவ தொடங்கிவிடும். இதை தடுக்க மழை வேண்டி அம்மனை வழிபடுவார்கள். அப்படி வழிப்படப்படும் மிகவும் சக்திவாய்ந்த அம்மன்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழத்தெருவில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோயில்.

.. புதிதாக பிரச்சனை மற்ற கோயில்களை போலவே இந்த கோயிலிலும் ஆண்டு தோறும் பக்தர்கள் திருவிழா நடத்தி தீ மிதித்து, அம்மனுக்கு பால்குடம் எடுப்பார்கள். இதன் மூலம் அம்மனை குளிர வைத்து மழை பெய்ய வைப்பதுதான் இதன் நோக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் ஜூலை மாதம் 21ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. தெருவடைச்சான் உற்சவம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உற்சவம் நடைபெற்றது.
இதனையடுத்து 30ம் தேதியன்று தேர் திருவிழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 31ம் தேதியன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் விரதமிருந்து அக்னியில் இறங்கினர். இந்நிலையில் இந்த தீமிதி சம்பவத்தின்போது பக்தர் ஒருவர் தலைக்குப்புற தீயில் விழுந்துள்ளார். சுற்றி நின்ற மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வேடிக்கை பார்க்க, உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு படை வீரர் முகமது சல்மான் அவரை போராடி மீட்டிருக்கிறார். மற்ற வீரர்கள் அந்த பக்தரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருக்கின்றனர். இந்நிலையில் பக்தரை மீட்ட முகமது சல்மானை அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். "வடக்கே சீருடை அணிந்தவர்கள் மத்தியிலும் வெறுப்பின் விஷம் விதைக்கப்படும் சூழலில், தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றிய நிகழ்வு" இது என சிபிஎம் பாராட்டு தெரிவித்திருக்கிறது.

நன்றி தட்ஸ்தமிழ்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 04, 2023 9:55 am

"தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பக்தர்! தாவி பிடித்து காப்பாற்றிய 'முகமது'.. மதமென பிரிந்தது போதும்"

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1807
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Sat Aug 05, 2023 9:52 am

நம் தமிழ்நாட்டில் மதம் என்பது தம் கடமையை, மனிதநேயத்தை என்றுமே பிரிக்காது என்பதை இந்த சம்பவம் விளக்குகிறது.

மெய்சிலிர்க்க வைக்கும் இந்த சம்பவம் வேறு எந்த ஊடகத்திலும் பகிரப்படவில்லை.
ஏன்?

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 05, 2023 4:39 pm

மதம் (வெறி ) தான் காரணம் .
எந்த மதமும் மற்ற மதங்களை வெறுக்க சொன்னதில்லை.
மனிதர்கள் தங்களின் சுயலாபத்திற்கு மதமெனும் போர்வையில்
அரசியல் பண்ணுகிறார்கள்.
மனிதநேயம், == மதம் /கட்சி வேறுபாடு இன்றிதான் வெளிப்படுகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக