புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லீரல் அழற்சி - வகைகள், அறிகுறிகள், பாதிப்புகள்
Page 1 of 1 •
கல்லீரலின் முக்கியத்துவம் என்ன?
மனிதர்களின் உடலில் உள்ள மூளை, இதயம் போன்ற மற்றொரு முக்கிய உறுப்பு கல்லீரல். உடலுக்கு தேவையான பல்வேறு செயல்களை கல்லீரல் மேற்கொள்கிறது. நாம் உட்கொள்ளும் உணவுகளை ஆற்றலாக மாற்றி தேவையான சத்துக்களைப் பிரித்துக் கொடுப்பது, உடலுக்கு தேவையான சில புரதச்சத்துக்களையும் (நமது உடலில் இருந்து ரத்தம் வெளியேறினால் அதனை உறைய வைப்பதற்கு உதவும் த்ரோம்போபோயிட்டின் என்ற புரதம் இதில் முக்கியமானது) உற்பத்தி செய்வது, உணவில் உள்ள நச்சை நச்சற்றத்தாக மாற்றுவது போன்றவை கல்லீரலில் முக்கிய பணிகளாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு செரிமானம், புரத உற்பத்தி, சேமித்தல், நச்சற்றத்தாக மாற்றுதல் என ஏறக்குறைய 500 முக்கிய பணிகளை கல்லீரல் செய்கிறது. நமது கல்லீரலை பாதிக்கக்கூடிய இரண்டு பிரதான விஷயங்களாக மதுவும், வைரஸ் தொற்றும் உள்ளன. சுகாதாரமற்ற உணவு, போதிய அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது, போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்றவையும் கல்லீரலை பாதிக்கிறது.
கல்லீரல் அழற்சி என்றால் என்ன?
கல்லீரலில் வைரஸ் காரணமாக ஏற்படும் வீக்கம் கல்லீரல் அழற்சி எனப்படுகிறது. கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகள் ஹெபடைடிஸ் என்று அழைக்கப்படுகின்றன. சுகாதாரமற்ற உணவு, தண்ணீரை உட்கொள்ளுதல் போன்றவை கல்லீரல் அழற்சி ஏற்படுவதற்கான காரணமாக கூறப்படுகின்றன.
கல்லீரல் அழற்சியின் வகைகள்
ஹெபடைடிஸ் வைரஸில் 5 வகைகள் இருந்தாலும் அதில் பி, சி ஆகிய வைரஸ் தான் தீவிர தன்மை வாய்ந்தது.
ஹெபடைடிஸ் ஏ:
அதிகளவில் பரவக்கூடிய வைரஸாக ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ உள்ளன. சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்வதால் ஹெபடைடிஸ் ஏ பரவுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு குறுகிய காலமே இருக்கும்.ஹெபடைடிஸ் பி:
பாதுகாப்பற்ற உடலுறவு, ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றொருவருக்கு பயன்படுத்துவது, ரத்தம் மாற்றுவது, பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைக்கு போன்றவை மூலம் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வைரஸின் பாதிப்பு ஆரம்ப நாட்களில் நமக்கு தெரியாது. நீண்ட நாட்கள் கழித்து பாதிப்பை ஏற்படுத்தும்.ஹெபடைடிஸ் சி:
ஹெபடைடிஸ் பி போன்றே உடலுறவு, ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றொருவருக்கு பயன்படுத்துவது போன்றவற்றால் ஹெபடைடிஸ் சி ஏற்படுகிறது. ஹெபடைடிஸ் பி மற்றும் சி இரண்டுமே நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இந்த வைரஸ்கள் உடலிலேயே தங்கி பல ஆண்டுகள் கழித்து பாதிப்பை ஏற்படுத்தும்.ஹெபடைடிஸ் டி:
இது மிகவும் அரிதானது. ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்றுடன் தொடர்புடையது. அதாவது ஹெபடைடிஸ் பி தொற்று பாதிப்பு இல்லாமல் ஒருவருக்கு ஹெபடைடிஸ் டி ஏற்படாது.ஹெபடைடிஸ் இ:
கர்ப்பிணி பெண்களுக்கு ஹெபடைடிஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஹெபடைடிஸ் ஏ-வை போன்று ஹெபடைடிஸ் இ-யும் தண்ணீருடன் தொடர்புடையது. மோசமான சுகாதாரம் உள்ள பகுதிகளில் காணப்படுகிறது. மலம் கலந்த தண்ணீரை உட்கொள்வதால் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.கல்லீரல் அழற்சியின் அறிகுறிகள் என்ன?
* காய்ச்சல்
* உடல் சோர்வு
* தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை)
* அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல்
* குமட்டல் மற்றும் வாந்தி
* வயிற்று வலி
* ரத்த வாந்தி
கல்லீரல் அழற்சியால் ஏற்படும் பாதிப்பு
ஹெபடைடிஸ் ஏ, இ காரணமாக ஒரு சிலர் கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நாளடைவதில் ஹெபடைடிஸ் பி அல்லது சி வைரஸ் பாதிப்பால் கல்லீரல் சுருக்கம் ஏற்படும். இந்த பாதிப்பை சரி செய்ய முடியாது. இதையே சிர்ரோசிஸ் என்று அழைக்கின்றனர். சிர்ரோசிஸ் நிலை ஏற்பட்டுவிட்டால், குணப்படுத்துவது கடினம்.
"கல்லீரல் வேலை செய்யவில்லை என்றால் உடலில் உள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் கால், கைகளில் நீர் சேர்ந்துவிடும், மயக்க நிலை ஏற்படும், ரத்த வாந்தி ஏற்படலாம். தீவிரம் அடைந்து மஞ்சள் காமாலை நோயையும் ஏற்படுத்துகிறது. மற்றொரு முக்கிய விஷயம் ஹெபடைடிஸ் பி காரணமாக எப்போது வேண்டுமானாலும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படலாம்..
சிகிச்சைகள் என்ன?
ஹெபடைடிஸ் ஏ, இ போன்றவை பெரும்பாலும் தானாகவே சரி ஆகிவிடும்.
" அதே நேரத்தில், ஹெபடைடிஸ் ஏ காரணமாக வாந்தி, பேதி போன்றவை ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஹெபடைடிஸ் இ-க்கு என்று குறிப்பிட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. இது தானாவே சரி ஆகிவிடும். போதிய நீர்ச்சத்துகளை எடுத்துகொள்ள வேண்டும். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
தொடர்ந்து பேசிய அவர், "ஹெபடைடிஸ் ஏ, பி வராமல் தடுப்பதற்கு தடுப்பூசிகள் உள்ளன. இதற்கு மூன்று ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும். ஊசி போட்டு 1 மாதம் கழித்து இரண்டாவது ஊசி, 6 மாதம் கழித்து மூன்றாவது ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும்.
ஹெபடைடிஸ் சி பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் உள்ளன. ஆனால், இந்த பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு தடுப்பூசி கிடையாது. ஹெபடைடிஸ் பி, சி ஆகியவை வந்துவிட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க ஆண்டி வைரல் மாத்திரைகள் உள்ளன.
"சிர்ரோசிஸ் நிலை ஏற்பட்டு கல்லீரல் செயலிழந்துவிட்டால் அச்சம் கொள்ளத்தேவையில்லை. கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் புதுவாழ்வு பெறலாம்.
கல்லீரல் தானமாக கிடைப்பது என்பதை தேவைக்கு குறைவாகவே உள்ளது. மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் தொடர்பாக விழிப்புணர்வு தானம் ஏற்படுத்துவது மூலம் இந்த நிலையை மாற்ற முடியும்.
கல்லீரல் அழற்சியில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?
பொதுவாக கல்லீரல் அழற்சியை அமைதியாக பாதிப்பை ஏற்படுத்தும் நோய் என்று அழைக்கின்றனர். காரணம், இதனால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேர் அது குறித்து எதுவும் அறியாமல் இருப்பார்கள். ஆரம்பத்திலேயே கல்லீரல் அழற்சியை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் அது மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கு முடியும் .
"நமது சுற்றத்தை சுத்தமாக வைத்திருப்பது மூலம் ஹெபடைடிஸ் ஏ, இ போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். தனிநபர் சுகாதாரத்தைப் பேண வேண்டும். உணவு அருந்துவதற்கு முன்பாக கைகளை கழுவது, கழிவறையை பயன்படுத்திய பின்னர் கைகளை சுத்தமாக கழுவது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
ஊசிகளை பாதுகாப்புடன் பயன்படுத்துவது மூலம் ஹெபடைடிஸ் சி வராமல் பார்த்துக்கொள்ளலாம். டாட்டூ போடும் இடங்கள், முடி திருத்தகம் போன்ற இடங்களில் ஒருவருக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஊசி, பிளேடு) மீண்டும் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்வது மூலமும் ஹெபடைடிஸ் பி, சி ஏற்படாமல் தவிர்க்கலாம்.
ஹெபடைடிஸ் பி, சி ஆகியவை முன்பு அதிகமாக பரவிக்கொண்டிருந்தது. தற்போது இது குறைந்துவிட்டது. ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவர்களுக்கு நாம் இப்போது பயன்படுத்துவது இல்லை. இதேபோல், ஹெபடைடிஸ் பி தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் நிலையில், தற்போது குழந்தைகளுக்கு பிரசவத்தின்போதே தடுப்பூசி போடப்படுகின்றன. இதனால், ஹெபடைடிஸ் பி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள் #ஹெபடைடிஸ் #கல்லீரல் |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1