புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 "உண்ணி கடிச்சா சொறியக் கூடாதுனு சொல்றது இதுக்குதானா".. கை, கால்களை இழந்து உயிருக்கு போராடும் இளைஞர்! Poll_c10 "உண்ணி கடிச்சா சொறியக் கூடாதுனு சொல்றது இதுக்குதானா".. கை, கால்களை இழந்து உயிருக்கு போராடும் இளைஞர்! Poll_m10 "உண்ணி கடிச்சா சொறியக் கூடாதுனு சொல்றது இதுக்குதானா".. கை, கால்களை இழந்து உயிருக்கு போராடும் இளைஞர்! Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram

17 Posts - 45%
mohamed nizamudeen

2 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"உண்ணி கடிச்சா சொறியக் கூடாதுனு சொல்றது இதுக்குதானா".. கை, கால்களை இழந்து உயிருக்கு போராடும் இளைஞர்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 30, 2023 6:46 pm

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உண்ணி கடித்ததால் கை, கால்கள் அகற்றப்பட்டு மரணப்படுக்கையில் இருக்கிறார்.

நியூயார்க்: சாதாரண பூச்சி தானே என நாம் நினைக்கும் உண்ணி கடித்து, ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் எனக் கூறினால் நம்ப முடிகிறதா..? ஆம். அமெரிக்காவில் ஒரு இளைஞருக்கு தான் இந்த கதி ஏற்பட்டிருக்கிறது. என்ன நடந்தது?

பல விஷயங்களில் முன்னோர்களும், பெரியவர்களும் கூறுவதை நாம் எள்ளி நகையாடியிருப்போம். "இதெல்லாம் மூட நம்பிக்கை. இந்த காலத்தில் இதை யாராவது நம்புவார்களா" என கூட நாம் கேட்டிருப்போம். ஆனால் பெரியவர்கள் கூறியதற்கு பின்னால் பெரிய காரணம் இருக்கிறது என பின்னாளில் நாம் உணர்ந்திருப்போம். வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது என முன்னோர்கள் கூறியது, ஒரு காலத்தில் கிண்டல் செய்யப்பட்டது. ஆனால், வடக்கே புவி காந்தத்தின் விசை அதிகமாக இருப்பதால் அந்த திசையில் தலை வைத்தால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என அறிவியல் விஞ்ஞானிகள் இன்று கூறுகின்றனர்.

இப்படி பல உதாரணங்களை கூறிக்கொண்டே போகலாம். அந்த வகையில், "உண்ணி கடிக்கு நகம் பகை" என கிராமத்தில் கூறப்படுவது உண்டு அது எந்த அளவுக்கு உண்மை என்பதை அமெரிக்காவில் நடந்த சம்பவம் நமக்கு உணர்த்தி இருக்கிறது.
Flea உண்ணி வேடத்தில் வந்த எமன்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் மைக்கெல் கோல்ஹாஃப். 35 வயதாகும் இவர் அடிக்கடி தனது தோழியின் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது அங்குள்ள நாயுடன் கட்டிப்பிடித்து விளையாடுவது மைக்கெல்லின் வழக்கம் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த மாதம் மைக்கெல் அந்த நாயுடன் விளையாடியுள்ளார். அப்போது அந்த நாயின் மீது இருந்த உண்ணி (Flea) ஒன்று மைக்கெல்லின் காலில் ஏறியுள்ளது. இதை மைக்கெல் கவனிக்கவில்லை. பின்னர் அந்த உண்ணி, மைக்கெல்லின் உடலில் பல இடங்களில் கடித்துள்ளது.

சொறிந்ததால் வந்த வினை: அவரும் ஏதோ பூச்சிதான் நம்மை கடித்துள்ளது என எண்ணி அந்த இடங்களில் நன்றாக சொறிந்துள்ளார். இதனிடையே, அவர் சொறிந்த இடங்களில் தோல் தடித்து ஒருவித திரவம் வந்துள்ளது. அதையும் மைக்கெல் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், மைக்கெல்லுக்கு 2 வாரங்களுக்கு முன்பு பயங்கர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, கை, கால்களையும் அசைக்க முடியாமலும் போயுள்ளது. இதையடுத்து, அவரது நண்பர்களை அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போதுதான், அவரது உடலில் பல இடங்களில் உண்ணி கடித்திருப்பதையும், அதுதான் அவரது இந்த நிலைமைக்கு காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

flea bite
கை - கால்கள் அகற்றம்: இந்த சூழலில், பல சிகிச்சைகள் அளித்த போதிலம் அவரது உடல்நிலை தேறவில்லை. அதே சமயத்தில், அவரது கை, கால்களில் உள்ள ரத்த நாளங்களிலும் அடைப்பு ஏற்பட்டு அவையும் ஊதா நிறத்தில் மாறின. இதையடுத்து, அவரது இரண்டு கைகளையும், கால் பாதங்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மேலும், அவரது சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு டயாலிசீஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரை காப்பாற்றுவது கடினம் தான் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மருத்துவர்கள் சொல்வது என்ன? இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "உலகம் முழுவதும் 2500 வகையான உண்ணிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல. ஆனால், பாக்டீரியாக்களால் தாக்கப்பட்ட உண்ணிகள் நம்மை கடிக்கும் போதே அது ஆபத்தானதாக மாறுகின்றன. உண்ணி கடித்ததும் சொறிந்து விட்டால் அந்த புண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் மற்ற இடங்களுக்கும் பரவிவிடும். இந்த பாக்டீரியாக்கள் தோலை துளைத்து ரத்தத்தில் கலந்து ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். எனவே ஏதோ ஒரு பூச்சி கடித்து, அது ஒரு வாரமாக ஆறாவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்" என்றனர்.

நன்றி சமயம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 31, 2023 2:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக