புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
155 Posts - 79%
heezulia
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
3 Posts - 2%
Pampu
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
320 Posts - 78%
heezulia
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
8 Posts - 2%
prajai
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_m10குடல் இறக்கம் என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடல் இறக்கம் என்றால் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 29, 2023 8:47 pm

குடல் இறக்கம் என்றால் என்ன?  HzOCvCx

இன்றைய காலகட்டத்தின் வாழ்க்கை முறைகளாலும், உணவுப் பழக்கங்களாலும் பல்வேறு நோய்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஹெர்னியா என்று சொல்லப்படும் குடல் இறக்கமும் ஒன்று. இந்த குடல்இறக்கம் என்பது என்ன, எதனால் ஏற்படுகிறது, அதற்குரிய சிகிச்சை முறைகள் என்ன என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இரைப்பை குடல் சிறப்பு மருத்துவர் பிரசாந்த் கிருஷ்ணா.

குடல் இறக்கம் என்றால் என்ன?.


வயிற்றுப் பகுதியில் இருக்கும் குடலானது, அது இருக்கும் இடத்தில் இருந்து சற்று கீழ் நோக்கி இறங்குவதைத்தான் குடல்இறக்கம் என்று சொல்கிறோம். இது வயிற்றின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். இது ஹெர்னியா என்று சொல்லப்படுகிறது.இதில் அதிகமாக வருவது கவட்டை கால்வாய் (Inguinal) குடல்இறக்கம்.

இதைத்தான் பொதுவாக குடல்இறக்கம் என்று கூறுகிறார்கள். இது ஆண்களுக்கே அதிகமாக வருகிறது. அடிவயிறும் தொடையும் சேருகிற இடத்தில் இது ஏற்படும். பெண்களைப் பொறுத்தவரை தொப்புளில் ஏற்படுவது பொதுவானது (Umbilical Hernia) என்று சொல்லப்படுகிறது.

சிலருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் குடல்இறக்கம் ஏற்படலாம். இந்த குடல்இறக்கம் ஏற்படும் இடத்தைப் பொறுத்து இதை வெவ்வேறு வகையாகப் பிரிக்கப்படுகிறது. பொதுவாக, வயதாக ஆகத்தான் குடல்இறக்கம் வர அதிக வாய்ப்பு உண்டு.குடல்இறக்கம் எதனால் ஏற்படுகிறது…

வயிற்றை சுற்றி இருக்கும் சுவர் பகுதியில் பலவீனம் ஏற்படும்போது குடல் இறக்கம் ஏற்படுகிறது. பெண்களைப் பொருத்தவரை, அவர்களுக்கு பிரசவ காலத்தில் வயிற்றுப் பகுதி விரிவடைந்து, சுருங்குவதால் வயிற்று தசைப் பகுதிகள் பலவீனமாகும். இதனால், ஒருசிலருக்கு வயதாக ஆக வயிற்று சுவர் பகுதி மேலும் பலவீன மடைந்து குடல்இறக்கம் ஏற்படுகிறது. ஆண்களைப் பொறுத்தவரை வயது முதிர்வு மேலும், அதிக எடை தூக்கும் பணியில் இருப்பவர்களுக்கு அதிகமாக குடல்இறக்கம் ஏற்படுகிறது.

ஏனென்றால், அவர்கள் பல ஆண்டுகளாக எடையை தூக்கித் தூக்கி அவர்களுக்கு வயிற்றுச் சுவர் பலவீனமடைந்துவிடும். இதனால், குடல்இறக்கம் ஏற்படும். இது தவிர, ஆண், பெண் இருவருக்கும் பொதுவான காரணமாக பார்க்கப்படுவது உடல் பருமன். அதிக உடல் எடையினாலும் குடல்இறக்கம் ஏற்படலாம். அடுத்து, மலச்சிக்கல், அதிக இருமல், சளி, மூச்சுக்குழாய் பிரச்னைகள் இருப்பவர்கள் ஆகியோர்களுக்கும் குடல்இறக்கம்(ஹெர்னியா) வரும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு பிறக்கும்போதே ஹெர்னியா இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

குடல் இறக்கத்திற்கான அறிகுறிகள் என்ன..


வயிற்றுப்பகுதியில், தொப்புள் பகுதியில் வீக்கம் ஏற்படுவது, நீர் வடிதல் போன்றவை அறிகுறிகளாகும். சிலருக்கு நிற்கும் போதும், அதிக எடை கொண்ட பொருளை தூக்கும்போதும் வயிற்றில் ஏதேனும் ஒரு இடத்தில் தசை உருண்டு வீக்கம் ஏற்படும். அதுவே, உட்காரவோ, படுக்கவோ செய்தால் வீக்கம் போய்விடும்.

சிலருக்கு வயிற்றை இழுத்துபிடிப்பது போன்ற உணர்வு உண்டாகும். அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களாக இருந்தால் தையல் போட்ட இடத்தில் நீர் போன்ற திரவம் வெளியேறுவது அறிகுறிகளாகும்.

சிலருக்கு வலி இல்லாமல் கட்டியாகத் தோன்றும். பிறகு அடிவயிறு, இடுப்பு போன்ற பகுதியில் கடுமையான வலி இருக்கும். மேல்புற வயிற்றில் வலி உண்டாவதும் இதன் அறிகுறிகளில் ஒன்றுதான். இது தவிர, இருமும் போதும், மலம் கழிக்க சிரமப்படும் போதும் தசைப்பகுதியில் சிறிய வீக்கம் உண்டாகும். பெரும்பாலும் இதன் அறிகுறிகள் வலியற்ற
வீக்கத்தோடுதான் இருக்கிறது.

வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக்குழாயில் சேர்வதால் நெஞ்செரிச்சல் உண்டாவது, வாந்தி, குமட்டல் போன்றவையும் இதன் அறிகுறிகள்.அதிதீவிரமாகி கடைசி கட்டத்திற்கு போகும்போது, அந்த குடலுக்கு போகும் ரத்த ஓட்டம் நின்று, குடல் அழுகிவிடும். இது உயிருக்கே ஆபத்தான நிலையைக் கூட உருவாக்கக்கூடும்.

சிகிச்சை முறைகள்..


குடல்இறக்கத்திற்கான சிகிச்சை முறைகள் என்றால், அது அறுவை சிகிச்சை மட்டுமே. அறுவை சிகிச்சையின் மூலம் புடைத்து வெளியே வரும் பகுதியை உள்ளே தள்ளுவது அல்லது அதை மொத்தமாக நீக்கிவிட்டு தையல் மூலம் மூடுவது போன்றவை செய்யப்படும்.அறுவை சிகிச்சையும் இரண்டு விதங்களில் உள்ளது. ஒன்று ஓபன் சர்ஜரி மற்றொன்று துளைகள் வழியாக செய்யப்படும் லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை ஆகும்.

பல ஆண்டுகாலமாக, முதல் வகையான ஓபன் அறுவைசிகிச்சைமட்டும்தான் செய்யப்பட்டுவந்தது. தற்போது சுமார் 20 ஆண்டுகாலமாகத்தான் லேப்ராஸ்கோபி முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இரண்டுமே நல்ல பலனைத் தருகிறது. லேப்ராஸ்கோப்பி முறையைப் பொறுத்தவரை, வலியும் தழும்பும் குறைவாக இருக்கும். மேலும் இந்த முறையில் தொற்று உண்டாகும் வாய்ப்பு குறைவு. வேகமாக குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பமுடியும்.

குடல்இறக்க நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகள் தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்றால், வயிற்றுப் பகுதியை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான். வயிற்றுப் பகுதிகளுக்காக உள்ள உடல் பயிற்சிகளை மேற்கொண்டு தசைப்பகுதிகளை இறுக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.புகைப்பிடிக்கும் பழக்கம் கூட ஹெர்னியா வர ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. எனவே, புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதும் நல்லது.

கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள்


மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் பிரிய தடை செய்யாத உணவுகள் எதுவாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். இது தவிர்த்து, ஆரோக்கியமான உணவுமுறைகளை கடைப்பிடித்தாலே பெரும்பாலான நோய்களில் இருந்து விடுபடலாம்.மேலும், குடல்இறக்கத்தைப் பொருத்தவரை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். விரைவில் அந்த நோயிலிருந்து மீண்டுவிடலாம்.

தற்போது, லேப்ராஸ்கோப்பி முறையில் செய்யப்படும் அறுவைசிகிச்சை சுலபமானதாக இருப்பதால், ஒரே நாளில் அறுவைசிகிச்சை முடிந்து வீடு திரும்பும் அளவு நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டது. எனவே, பிரச்னை உள்ளது என்பது தெரிந்துவிட்டால், சிகிச்சைகளை தள்ளிப் போடுவதையோ, தட்டிக் கழிப்பதையோ செய்யாமல், உடனடியாக உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால், எந்த நோயாக இருந்தாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், பெரிய பிரச்னைகளில் சிக்கலாகாமல் விரைவில் நலம் பெறலாம்.

குறிச்சொற்கள் #குடல்_இறக்கம் #ஹெர்னியா #Hernia

குங்குமம்




குடல் இறக்கம் என்றால் என்ன?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக