புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களின் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் Poll_c10பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களின் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் Poll_m10பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களின் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களின் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் Poll_c10பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களின் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் Poll_m10பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களின் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களின் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் Poll_c10பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களின் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் Poll_m10பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களின் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களின் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 22, 2023 10:19 pm

பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களின் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் _110958027_gettyimages-665333432

பெண்கள் மீதான துஷ்பிரயோகம் அல்லது அவர்களுடைய உடலின் மீதான வன்முறை என்பது புவியியல், கலாச்சாரம் மற்றும் சமூக பொருளாதார என எல்லா எல்லைகளையும் கடந்து பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு மேலாக பெண் சமூகம் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனையாக உள்ளது. பெண்கள் மீதான வன்முறை என்பது உலகம் முழுவதும் ஒன்றுபோலவே உள்ளது. அதற்கு நிற பாகுப்பாடு, மொழி வேறுபாடு, எல்லை கோடுகள் என எந்த அளவுகோலும் இல்லை. பெண்கள் மீது திணிக்கப்படும் இந்த சமூகத்தின் கோர முகம் என்பது அது அவர்கள் மீது உடலளவிலும், மனதளவிலும் செலுத்தப்படும் வன்முறை மட்டும்தான்.

நிதர்சனங்கள் இவ்வாறாக இருக்க, நம்மூர் கிராமங்களில் சென்று பெண்கள் முன்னேறிவிட்டார்களா என கேட்டால், அவங்களுக்கு என்னப்பா வீட்டுக்குள் இருந்து குடும்பத்த கவனிச்சுகிட்ட பெண்களுடைய காலம் எல்லாம் மாறிபேச்சு என்பார்கள். அதே கேள்வியை நகர்புறத்தில் உள்ள ஒரு ஆணிடம் கேட்டால், எங்களுக்கு (ஆண்களுக்கு) எல்லாம் இப்போ யார் வேலை தராங்க? விண்வெளி முதல் ஆழ்கடல்வரை எல்லா இடத்திலும் பெண்கள்தான் பாஸ் என்பார்கள். இப்பாடி ஒட்டுமொத்த உலகத்திலும் ஒரு குறிப்பட்ட சதவீதமான பெண்கள் பல தடைகளை தாண்டி முன்னேறி இருந்தாலும். வளர்ச்சி பாதையை நோக்கிய பெண்களின் இந்த சிறு நகர்வே ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெரிய அதிர்வலைகள் ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், அறிவியல் தொழில்நுட்பம், கருத்து சுதந்திரம் என சித்தாந்தம் மற்றும் அறிவியல் ரிதியிலான காலகட்டத்திலும் ஒரு ஆணையோ அல்லது ஒரு சமூகத்தையோ அவமானப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு முதல் பலியாவது பெண்தான். குறிப்பாக பெண்ணிண் உடல்தான். இதற்கு சமீபத்திய உதாரணம்தான் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடூர செயல்.

பெண்கள் மீதான இந்த வன்முறையின் பின்னனியில் உள்ள சில உளவியல் சிக்கல்கள் என்ன? ஆணாதிக்க சமூகத்தின் இந்தப் அருவருப்பான நடத்தைக்கு காரணமாக இருக்கும் அடிப்படை உளவியல் காரணிகளை சுட்டிக்காட்டடுவதே இந்த பதிவின் நோக்கம்.

அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு:

பெண்களுக்கு எதிராக நடக்கும் பல செயல்களில் முக்கிய காரணமாக இருப்பது அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டிற்கான ஆசை. இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களிடம் தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவே அப்படி செய்கின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறை செய்பவர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட அதிகாரம் கொண்ட இடத்தில் இருப்பதாகக் கருதிக்கொண்டு செயல்படுகிறார்கள். இது ஆண்களிடத்திலும் ஆதிக்க மனோபாவம் கொண்ட பெண்கள் இடத்திலும் காணலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தகைய சூழ்நிலையிலிருந்து தப்பிப்பது சவாலாக இருக்கிறது.

புறச்சூழ்நிலைகள்:

பொதுவாக நம்முடைய சமுதாயத்தில் ஜான் பிள்ளையானலும் ஆண் பிள்ளை என கௌரவமாக சொல்லுவார்கள். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் கூறுவதுபோல், ஆண் நெடில்... பெண் குறில் என எழுத்து வடிவிலும் பெண்ணை சிறுமைப்படுத்தி வைத்திருக்கும் ஆணாதிக்கக சமூகத்தில், சிறுவயதில் இருந்தே குழந்தைகளிடம் பாலின போதங்களை கடைப்பிடிப்பது. ஆம்பள பையன அடிக்ககூடாது, ஆம்பள பையன் அழக்கூடாது.. தாத்தா, அப்பா, அண்ணா, தம்பி, நண்பன் என ஆணாக உள்ள யாரையும் பெண் எதிர்க்கவோ கேள்வி கேட்கவோ கூடாது என்ற கட்டமைப்புக்குள்ளே வளர்க்கப்படுகிறது பெண் பாலினம். இதுபோன்ற ஆணாதிக்க கட்டமைப்பிற்குள் வளர்க்கப்படும் ஆண் குழந்தை தன்னை எப்போதும் உயர்ந்த இடத்திலேயே வைத்துக்கொள்கிறது. இவ்வாறு தங்களைச் சுற்றி இருப்பவர்களின் மோசமான நடத்தையைப் பார்த்து வளர்ந்த நபர்கள், அவர்களின் சொந்த உறவுக்குள் நுழையும்போது தன்னை சார்ந்து வரும பெண்ணிடம் தான்பிறரிடம் கற்றுக்கொண்ட விஷயங்களே பிரதிபலிக்கிறார்கள். இது பெண்ணுரிமை அல்லது பாலின சமத்துவத்தை எதிர்ப்பார்த்து திருமணம் செய்துகொள்ளும் பெண்களிடத்தில் பெரும் ஏமாற்றத்தையும், ஒட்டுமொத்த ஆண் இனத்தின் மீது வெறுப்பை உருவாக்கிவிடுகிறது.

சுயமரியாதை மற்றும் பாதுகாப்பின்மை:

பொதுவாக ஒருவரிடம் வன்முறையை பயன்படுத்தும் நபர்கள் (ஆண், பெண்) வன்முறையாளர்கள் குறைந்த சுயமரியாதை மற்றும் ஆழ்ந்த பாதுகாப்பின்மை உணர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களின் மனதுக்குள் ஏற்படும் போராட்டங்களுக்கு சமநிலையை ஏற்படுத்த, அவர்களை சக்தி வாய்ந்தவர்களாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் பிறருக்கு உணர வைக்க, இத்தகைய மோசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒரு பெண்ணை இழிவுப்படுத்துவது அல்லது புண்படுத்தும் செயல் என்பது தவறானதாக இருந்தாலும், அவர்களுடைய மனப்போராட்டத்திற்கு அது மகிழ்ச்சியைத் தருவதால், இப்படி மோசமாக நடந்து கொள்கிறார்கள்.

நாசீசிசம்: இத்தகைய மனநிலை கொண்டவர்கள், தனக்கு தான் அனைத்திலும் உரிமை இருக்கிறது, தன்னை மையமாக வைத்தே அனைத்தும் நடக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருப்பார்கள். இதற்கு காரணம் காலம் காலம் இச்சமூகத்தில் வேறோன்றில் உள்ள ஆணாதிக்க வன்மம்தான். காதலியோ,மனைவியோ அவர்கள் எதிர்பார்ப்பு படி நடக்காதபோது அது அவர்களுக்குள் உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்துகிறது. தான் நினைத்தபடியே பிறர் இருக்கவேண்டும் என்ற மிக மோசமான நிலை கொண்டவர்கள் இந்த நாசிசவாதிகள்.

கலாச்சாரம் மற்றும் சமூக நெறிமுறைகள்:

பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநிறுத்துவதில் கலாச்சாரம் மற்றும் சமூக நெறிமுறைகள், மதம் மற்றும் சாதியம் ஆகியவை மிகப்பெரும் பங்கை வகிக்கிறது. பெண்ணை அடிமைத்தனமாக நடத்துவதற்கு பல்வேறு பெயர்களில் தடைகளை உருவாக்கிவைத்துள்ள ஆணாதிக்க சமூக கட்டமைப்பு மற்றும் அது ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு ஆண், பெண்ணிடம் தான் செலுத்தும் வன்முறையை எப்போதும் சரியென்றே எடுத்துக்கொள்கிறான். இந்த ஆபத்தான மனபோக்கு பெண்களை தவறாக நடத்துவதை ஏற்றுக்கொள்கிறது அல்லது ஊக்குவிக்கிறது எனலாம். இவர்களுடைய மனநிலையில் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டமைத்துக் கொண்டு, அவற்றை மீறி ஒரு பெண் நடக்கும்போது அவர்கள் மீது வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

இத்தகைய காரணங்களால் தான் பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான வன்முறை செயல்கள் நடக்கிறது. இதுபோன்ற வன்முறைகளைத் தடுப்பதற்கு அரசாங்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபரின் கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. பாலின சமத்துவத்தை அனைவரும் முறையாகப் புரிந்துகொண்டு நடந்தால், இத்தகைய வன்முறை செயல்கள் நடப்பது குறையும். இந்திய சமூகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வேரூன்றி உள்ள ஆதிக்க மனோபாவங்கள் களையப்படும்வரை இன்றைய வளரும் தலைமுறையினரிடம் ஆண், பெண் இருவரும் சமம் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்திக்கொண்டிருப்பது காலத்தின் தேவை..

கிரி கணபதி

பெண்களை துஷ்பிரயோகம் செய்பவர்களின் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 23, 2023 10:21 am

“ஒரு ஆண், பெண்ணிடம் தான் செலுத்தும் வன்முறையை எப்போதும் சரியென்றே எடுத்துக்கொள்கிறான். ” -
நமது கல்வியில் இதுதொடர்பாகத் தெளிவை ஏற்படுத்த வேண்டும்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக