புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்ப கால ஸ்ட்ரெச் மார்க்குகள் எப்போது தோன்றும்? அதை தடுக்க முடியுமா? Poll_c10கர்ப்ப கால ஸ்ட்ரெச் மார்க்குகள் எப்போது தோன்றும்? அதை தடுக்க முடியுமா? Poll_m10கர்ப்ப கால ஸ்ட்ரெச் மார்க்குகள் எப்போது தோன்றும்? அதை தடுக்க முடியுமா? Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்ப கால ஸ்ட்ரெச் மார்க்குகள் எப்போது தோன்றும்? அதை தடுக்க முடியுமா? Poll_c10கர்ப்ப கால ஸ்ட்ரெச் மார்க்குகள் எப்போது தோன்றும்? அதை தடுக்க முடியுமா? Poll_m10கர்ப்ப கால ஸ்ட்ரெச் மார்க்குகள் எப்போது தோன்றும்? அதை தடுக்க முடியுமா? Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்ப கால ஸ்ட்ரெச் மார்க்குகள் எப்போது தோன்றும்? அதை தடுக்க முடியுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 30, 2023 12:48 pm

கர்ப்ப கால ஸ்ட்ரெச் மார்க்குகள் எப்போது தோன்றும்? அதை தடுக்க முடியுமா? Pdq0Jfv

பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வரும். குழந்தைக்கு இடமளிக்கும் வகையில் வயிறு பெரிதாகும் போது தோல் நீண்டுள்ளது என்பதற்கான அறிகுறி தான் ஸ்ட்ரெச் மார்க்குகள். கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் தோன்றுவதை நீங்கள் முற்றிலுமாகத் தடுக்க முடியாது, ஆனால் அது உண்டாவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம்.

கர்ப்பகால ஸ்ட்ரெச் மார்க்ஸ் பிரவுன், இளஞ்சிவப்பு, சிவப்பு நிறத்தில் ஏற்படும் கோடுகள். ஸ்ட்ரை கிராவிடரம் (Striae Gravidarum) என்ற மருத்துவச் சொல்லில் இதனை அழைப்பார்கள். லத்தீனின் இதற்கு அர்த்தம் கர்ப்பக் கோடுகள். பொதுவாக வயிறு மட்டுமின்றி, மார்பகங்கள், தொடைகள், பிட்டம் மற்றும் மேல் கைகளில் கூட தோன்றும். இந்த ஸ்ட்ரெச் மார்க்ஸ் நீங்கள் பெறுவது மற்றும் அவை எந்தளவு வெளியே தெரியும் வகையில் அமையும் என்பதில் மரபியல் பங்கும் உண்டு.

வெளிர் நிறம் கொண்டவர்களுக்கு இவை அதிகமாகத் தெரியும். இளம் வயது கர்ப்பிணி, கர்ப்பக் காலத்தில் விரைவில் எடை அதிகரித்தால், இரட்டைக் குழந்தைகளை கொண்டிருந்தால் ஸ்ட்ரெச் மார்குகளை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள். கர்ப்ப காலத்தில் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் சருமத்தை கொஞ்சம் மெல்லியதாக மாற்றும் இதனாலும் இந்த ஸ்ட்ரெச் மார்க் ஏற்படக்கூடும்.

எப்போது ஏற்படும்?

சில பெண்கள் 6 மாதங்களில் ஏற்படலாம் , சிலருக்கு 9வது மாதத்தின் கடைசி சில வாரங்களில் ஏற்படலாம், சில பெண்கள் அதிர்ஷ்டசாலிகள், அவர்களுக்கு ஸ்ட்ரெச் மார்க்கே ஏற்படாமல் போகலாம்.

எவ்வாறு தவிர்ப்பது?

முன்னரே கூறியது போல் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை முற்றிலுமாகத் தடுக்க முடியாது. அதன் தோற்றத்தைக் குறைக்கலாம்.

கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பு விரைவானதாக இல்லாமல், படிப்படியானதாக இருக்க வேண்டும். அப்போது ஸ்ட்ரெச் மார்க் ஏற்படுவது குறையும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் காய்கறிகள், உணவுகளை உண்ணுங்கள். கீரை, கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றில் இவை உள்ளது.

வைட்டமின் இ சத்து நிரம்பிய நட்ஸ்கள், வெண்ணெய், ப்ரோக்கோலி போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நிறைய புரதச்சத்து உணவுகளை உட்கொள்ளுங்கள். சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களுக்கு பருப்பு, தயிரில் புரதம் நிறைந்துள்ளது.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்

மார்பகங்களில் ஸ்ட்ரெச் மார்க் ஏற்படுவதைக் தவிர்க்க நன்கு பொருந்தக் கூடிய, தாங்கிப் பிடிக்கக் கூடிய பிராவை அணிய வேண்டும்.

கர்ப்ப கால ஸ்ட்ரெச் மார்க்குகள் எப்போது தோன்றும்? அதை தடுக்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக