புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_m10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10 
59 Posts - 42%
heezulia

36 Posts - 26%
Dr.S.Soundarapandian

31 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_m10ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Poll_c10 
310 Posts - 50%

183 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 29 Jul 2023 - 21:56

ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Kh830uto_pakistani-drone_625x300_07_March_22_1690533106587_1690533114870

பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் இந்தியாவிற்குள் போதைப் பொருட்களைக் கொண்டு வருவதற்கு ஹைடெக் வழிகளை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் இந்தியாவிற்கு போதைப்பொருள் அனுப்புவதற்கு ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என்று பாகிஸ்தான் அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய பஞ்சாப் எல்லையில் அமைந்துள்ள கசூர் நகரில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் பாதுகாப்பு சிறப்பு உதவியாளர், மாலிக் முகமது அகமது கான் மூத்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஹமீத் மிருக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார். மாலிக் முகமது அகமது கான் கசூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டமன்ற உறுப்பினர் (MPA) ஆவார்.

ஜூலை 17 அன்று மாலிக் முகமது அகமது கான் ட்வீட் செய்த ஒரு வீடியோவில், கசூரில் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் குறித்து மாலிக் முகமது அகமது கானிடம் பத்திரிக்கையாளர் ஹமீத் மிர் கேள்வி கேட்கிறார், அதற்கு மாலிக் முகமது அகமது கான் அதை உறுதிப்படுத்தும் வகையில் பதிலளித்தார். “ஆம், அது (கடத்தல்) மிகவும் பயமாக இருக்கிறது” என்று மாலிக் முகமது அகமது கான் கூறினார். மேலும், “சமீபத்தில் ஒவ்வொரு ட்ரோனிலும் 10 கிலோ ஹெராயின் கட்டப்பட்டு நாடுகளின் குறுக்கே வீசப்பட்ட இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதை தடுக்க ஏஜென்சிகள் முயற்சி செய்கின்றனர்” என்றும் மாலிக் முகமது அகமது கான் கூறினார்.

Big disclosure by PM’s advisor Malik Muhammad Ahmad Khan. Smugglers using drones In the flood affected areas of Kasur near Pakistan-India border to transport Heroin. He demanded a special package for the rehabilitation of the flood victims otherwise victims will join smugglers. pic.twitter.com/HhWNSNuiKp

— Hamid Mir حامد میر (@HamidMirPAK) July 17, 2023

வீடியோவை பகிர்ந்து, “பிரதமரின் ஆலோசகர் மாலிக் முகமது அகமது கானின் பெரிய வெளிப்பாடு இது. இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கசூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெராயின் கடத்தல்காரர்கள் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக சிறப்பு நிவாரணத்தை மாலிக் முகமது அகமது கான் கோரினார், இல்லையெனில் பாதிக்கப்பட்டவர்கள் கடத்தல்காரர்களுடன் சேருவார்கள்,” என்று ஹமீத் மிர் பதிவிட்டுள்ளார்.

கசூர் பஞ்சாபின் கெம்கரன் மற்றும் ஃபெரோஸ்பூரின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பஞ்சாப் காவல்துறை வெளியிட்ட தரவுகளின்படி, ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் மட்டும் ஜூலை 2022-2023 வரை NDPS சட்டத்தின் கீழ் 795 FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானை ஒட்டிய பஞ்சாப் மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாபில் உள்ள மூத்த BSF அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, ​​​​இந்தப் பிரச்சினையை இந்தியா பலமுறை பாகிஸ்தானிடம் எழுப்பிய போதிலும், ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் மூலம் எல்லை தாண்டிய போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்கிறது என்று கூறினார்.

இந்த ஆண்டு மட்டும் 260 கிலோ ஹெராயின், 19 ஆயுதங்கள், 30 மேகசின்கள் (தோட்டாக்கள் பொருத்தப்படும் கருவி), 470 தோட்டாக்கள் மற்றும் 30 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் பஞ்சாபின் எல்லைப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இருந்து இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தொலைபேசியில் பேசிய ஹமீத் மிர், மாலிக் முகமது அகமது கானின் கருத்துக்கள் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தப்படுவதை முதன்முறை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது என்று கூறினார். மாலிக் முகமது அகமது கானிடம் இருந்து இந்த ஒப்புதல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது என்றும் ஹமீத் மிர் கூறினார்.

“மாலிக் முகமது அகமது கான் கசூரின் MPA ஆவார், மேலும் அவர் பாகிஸ்தானில் உள்ள அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபனத்திற்கு மிகவும் நெருக்கமானவர். அவர் முந்தைய இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் தற்போதைய இராணுவ தளபதிக்கு மிகவும் நெருக்கமானவர்,” என்று ஹமீத் மிர் கூறினார்.

ட்ரோன்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் குறித்த கேள்வியைக் கேட்க அவரைத் தூண்டியது எது என்று கேட்டபோது, மூன்று பக்கங்களிலும் இந்தியாவால் சூழப்பட்ட கசூரில் சுற்றுப்பயணம் செய்ததாக ஹமீத் மிர் கூறினார்.

“இந்த கிராமவாசிகள் (கசூரில்) தங்களுக்கு மொபைல் சிக்னல்கள் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஆளில்லா விமானங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு மதுபானங்கள் கடத்தப்படுவது குறித்து அவர்கள் பேசிக் கொண்டனர். எல்லை தாண்டிய ட்ரோன் இயக்கங்களால் இங்குள்ள மொபைல் சிக்னல்கள் பாதுகாப்பு ஏஜென்சிகளால் ஜாம் (முடக்கம்) செய்யப்படுகின்றன என்று மாலிக் முகமது அகமது கான் என்னிடம் கூறினார்,” என்று ஹமீத் மிர் கூறினார்.

வீடியோ ஒளிபரப்பப்பட்ட பிறகு, மாலிக் முகமது அகமது கான் தனது நாட்டின் ஸ்தாபனத்திலிருந்து நிறைய விமர்சனங்களை எதிர்க் கொண்டதாக ஹமீத் மிர் கூறினார்.

“அவர் உள்ளூர் MPA மற்றும் அவர் இந்த பகுதிக்கு பிரதமர் வருகை தர முயற்சித்து வருகிறார். அவர் தனது கருத்துக்களுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டார்… மொபைல் போன் இணைப்பு இல்லாததால் அவர் தனது தொகுதியினரிடமிருந்து அதிக பின்னடைவை எதிர்கொள்கிறார், மேலும் போதைப்பொருள் கடத்தலின் உதாரணங்களை மேற்கோள் காட்டி அதை நியாயப்படுத்த முயன்றார்,” என்று ஹமீத் மிர் கூறினார்.

கருத்துகளுக்காக மாலிக் முகமது அகமது கானுக்கு அழைப்புகள் மற்றும் செய்திகள் அனுப்பிய நிலையில், எந்த பதிலும் கிடைக்கவில்லை.

ட்ரோன் மூலம் இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல்; ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக