ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும்?

2 posters

Go down

விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும்? Empty விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும்?

Post by சிவா Fri Jul 28, 2023 9:38 pm



பொதுவாக, 36 வாரங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், விமானத்தில் பயணிக்க விமான நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. சில எதிர்பாராத சூழ்நிலையில், சர்வதேச விமானங்களில், 40,000 அடி உயரத்தில் குழந்தை பிறப்பது, புதிதாகப் பிறந்த குழந்தையின் குடியுரிமை பற்றிய விவாதத்திற்கு உரியதாக மாறலாம்.

இது போன்று விமானத்தில் பயணிக்கும் போது பிறக்கும் குழந்தையின் குடியுரிமையை எவ்வாறு தீர்மானிப்பது என்பதற்கு உலகளாவிய விதி எதுவும் இல்லை. சில நாடுகளில், குழந்தையின் பெற்றோரை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. சில நாடுகள், பிறந்த மண்ணின் உரிமை அடிப்படையில் கடைப்பிடிக்கின்றனர்.

பெற்றோர் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் தனது மண்ணில் பிறந்த குழந்தைக்கு சில நாடுகள் குடியுரிமை அளிக்கின்றன. இதில் அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் அடங்கும். அமெரிக்க வான்வெளியில் பறக்கும் போது குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படலாம் என சட்டம் உள்ளது. இருப்பினும், குழந்தையின் பெற்றோர் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நாட்டிலிருந்து வந்திருந்தால், சூழ்நிலைகளைப் பொறுத்து, குழந்தைக்கு இரட்டைக் குடியுரிமை தகுதி உள்ளது. அது சம்பந்தப்பட்ட நாடுகளைச் சார்ந்தது.

அதே நேரம், பெற்றோர் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் பிரான்ஸ் நாட்டின் வான்வெளியில், அமெரிக்க கர்ப்பிணி பெண் குழந்தை பிரசவித்ததால், தங்கள் குழந்தைக்கு பிரெஞ்சு குடியுரிமையைப் பெற முடியாது என்பதே இதன் பொருள். ஒரு வெளிநாட்டு நாட்டில் அமெரிக்க குடிமக்களுக்கு குழந்தை பிறக்கும் போது, அமெரிக்காவும் இதே

முறையை பின்பற்றுவதால், குழந்தைக்கு வழக்கமான அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். பெற்றோர் அடிப்படையில் குடியுரிமை என்பது உலகெங்கிலும் மிகவும் பொதுவான விதியாக இருப்பதால், சர்வதேச நீர் அல்லது வெளிநாட்டு வான்வெளியில் விமானத்தில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பெற்றோரின் குடியுரிமையைப் பெற வாய்ப்புள்ளது.

தாய்க்கு அதிகாரபூர்வ குடியுரிமை இல்லாத நிலை மற்றும் குழந்தை சர்வதேச வான்வெளி எல்லையில் பிறக்கும் போது, விமானம் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நாட்டின் குடியுரிமையை பெறலாம். இவ்வளவு சிக்கலான சட்டங்கள் இருந்தபோதிலும், பறக்கும் விமானத்தில் குழந்தை பிறப்பது மிகவும் அரிதானவையாக உள்ளது.

சில விமான நிறுவனங்கள், விமானத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு சலுகைகள் கூட வழங்குகின்றன. உண்மையில், பெரும்பாலான விமான நிறுவனங்கள், விமானம் பறக்கும் போது பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையைக் கூட கண்காணிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும்? Empty Re: விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும்?

Post by T.N.Balasubramanian Sat Jul 29, 2023 6:36 pm

எந்த நாட்டின் வான்வெளியில் குழந்தை பிறக்கிறதோ அந்த நாட்டு குடியுரிமை கிடைக்கும் என கேள்விப்பட்டதுண்டு.

பசுபிக் பெருங்கடல் /அட்லாண்டிக் மகாசமுத்திரத்தில் /இந்து மஹாசமுத்ரம் போன்ற நீர்பரப்புகளில் பிறந்தால்
எந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும்.?

வானில் பிறந்த குழந்தைக்கு ஏர் இந்தியா இலவச பயணம் அறிவித்ததாக படித்த ஞாபகம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
» ஞாயிறு... தர்ப்பணம்... பிரதோஷம்! தை பிறக்கும், வழி கிடைக்கும்!
» முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?
» குழந்தைக்கு எந்த அளவு சாப்பாடு கொடுக்கணும் தெரியுமா?
» பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum