ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி சுமந்த இனம்

2 posters

Go down

வலி சுமந்த இனம் Empty வலி சுமந்த இனம்

Post by VEERAKUMARMALAR Fri Jul 21, 2023 6:03 pm

வலி சுமந்த இனம்
−−−−−−−−−−−−−−−−−
மேதினில் பரந்து மேன்மையாய் வாழ்ந்த;
மேன்மைப் பெருந்தமிழனின் வேதனை வலி;
வெள்ளமோடி உலகத்துள் வேகமாய் பரவி;
வேண்டிய நீதி வேண்டி அலைந்தும்;
வேக மறுந்து வீணையிசை யாகவே!;
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்;
முதியோன் வள்ளுவன் வாக்குப் பொய்க்குமோ!;
ஆழியில் அழிந்தாலும், குமரியின் எச்சத்துள்;
அகண்டு வாழும் எனினத் தமிழினமே!;
வீழ்ந்தாலும், வீழாமல் எழுந்து நிற்கும்;
வீரத்தாயின் மடியில் வளர்ந்த வேங்கைகள்;
வடுக்களைச் சுமந்தும், வாடா முகத்துடன்;
வடிவினைத் தந்தவனை எதிர்முனையில் தாக்கும்;
வெற்று வசனம் பேசா வேதியன்நாம்;
வெற்றிட மகன்று தமிழினம் மேவிட;
யாழில் மீண்டும் யாழிசை கேட்கும்;
ஈழம் ஆண்ட எங்குலம் மீண்டாளும்;
சுமந்த வேதனை தந்த வலிகளால்;
உள்ளுக்குள் துடிக்கும் வன் உணர்வுகளால்;
வலியுங் கூட நமக்கு வழிதான்;
விழியுங் கூட நமக்கு போர்வாள்தான்;
வீழ்த்தும் ஒருநாள் வெகுண்டு எழுந்து;
விரைவில் காணும் பெருங்கள மொன்று;
வீரன் களைப்பாறும் இந்த நேரம்;
வீணனைக் கொய்யும் நேரம் பார்த்து;
வினையினை விதைத்தவன் வினை அறுப்பான்;
துயரினைத் தந்தவன் துயர டைவான்;
வலிசுமந்த இனத்துள் நீறுபூத்த நெருப்பு;
ஊதித்தான் பார் உயிரான எரிபொருப்பு.........

−−− சுழிகை ப.வீரக்குமார்.
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

வலி சுமந்த இனம் Empty Re: வலி சுமந்த இனம்

Post by Dr.S.Soundarapandian Sat Jul 22, 2023 12:35 pm

வலி சுமந்த இனம் 3838410834 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வலி சுமந்த இனம் Empty Re: வலி சுமந்த இனம்

Post by VEERAKUMARMALAR Tue Jul 25, 2023 6:42 pm

Dr.S.Soundarapandian wrote:வலி சுமந்த இனம் 3838410834 மீண்டும் சந்திப்போம்
மேற்கோள் செய்த பதிவு: undefinedநன்றிகள் பல ஐயா.
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

Back to top Go down

வலி சுமந்த இனம் Empty Re: வலி சுமந்த இனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum