புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_c10அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_m10அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_c10அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_m10அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_c10அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_m10அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_c10அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_m10அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_c10அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_m10அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 21, 2023 4:46 pm

அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. Thequint%2F2018-10%2F4f07a293-0330-40cb-bf75-8e79fe726881%2FCapture4

கடந்த சில வருடங்களாக சைவ உணவை மட்டுமே சாப்பிடும் நபர்கள் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளனர். குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் அதிகரித்து வருகின்றனர்.

பொதுவாக சைவ உணவுகள் சாப்பிடுவது, நாம் வாழும் சூழலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அசைவ உணவை ஒரு மாதம் வரை சாப்பிடாமல் இருந்தால் என்னவாகும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அப்படி நாம் சாப்பிடாமல் இருந்தால் மோசமான நோய்களான இதய நோய், ரத்த அழுத்தம், டைப் 2 வகை சர்க்கரை நோய், குறிப்பிட்ட வகை புற்று நோய் ஏற்படாது.

சைவ உணவில் அதிக நார்சத்து உள்ளது இது நமது ஜீரணத்தை  அதிகப்படுத்தும். வயிற்றின் செயல்பாடுகளையும் இது பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும். இந்நிலையில் அசைவ உணவுகளை ஒப்பிட்டு பார்க்கையில், சைவ உணவில் குறைந்த கலோரிகள் உள்ளது.

நார்சத்தும் உள்ளதால், நாம் அதிகமாக சாப்பிட்டோம் என்ற எண்ணம் இருக்கும். சிலவகை பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடும்போது வீக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் இந்த வகை உணவுகளை நாம் தவிர்க்கும்போது வீக்கத்திலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

மாமிசத்தில் சாச்சுரேடட், டிராஸ் கொழுப்பு சத்து உள்ளது. மேலும் வாழ்க்கைக்கு தேவையான கொலஸ்ட்ரால் இதில் இருக்கும்.

இந்தவகை மாமிச உணவை சாப்பிடாமல் இருந்தால், கொலஸ்ட்ரால் அளவு குறையும். இதனால் இதயம் மற்றும் ரத்த குழாய்கள் தொடர்பாக நோய் வருவது குறையும்.

அசைவ உணவை அதிகமாக சாப்பிட்டால், ஒருவித சோர்வும், தூக்கம் வரும் எண்ணமும் ஏற்படும். இந்நிலையில் தாவரவகை உணவை சாப்பிடும்போது, அதில் வைட்டமின்ஸ், மினரல்ஸ், கார்போஹைட்ரேட் உள்ளது. இவை நீண்ட நேரத்திற்கு சீரான சக்தியை கொடுக்கும்.

உலக சுகாதார நிறுவனம், பரிந்துரைகளில் பதப்படுத்தப்பட்ட மாமிசம் குறிப்பாக பேக்கன், சாசேஜஸ், டெலி  மாமிச வகைகள் பெரும் குடல் புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. சிவப்பு மாமிசமான மாட்டுக்கறி, பன்றிக் கறி,  இளம் ஆட்டு கறி, கணையப் புற்று நோய் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய்யை கூட ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

எல்லா அசைவ உணவுகளும் பிரச்சனை ஏற்படுத்தாது. குறிப்பாக மீன் மற்றும் லீன் மீட் வகைகள் உடலுக்கு நன்மை தரும்.  

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 22, 2023 12:39 pm

அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே உடலுக்கு ஏற்றது. 1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக