Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல்
Page 1 of 1
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல்
சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, சிங்கப்பூர் ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக மாறியுள்ளது.
சிங்கப்பூரின் பாஸ்போர்ட், உலகெங்கிலும் உள்ள 227 இடங்களில் 192 உலகளாவிய இடங்களுக்கு விசா இல்லாத நுழைவை (visa-free entry) அனுமதிக்கிறது, அதேசமயம் ஐந்தாண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஜப்பான் -அதன் பாஸ்போர்ட்டுக்கான விசா ஃபிரீ டெஸ்டினேஷன்ஸ் (visa-free destinations) எண்ணிக்கை குறைந்ததால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
உலகின் அனைத்து நாடுகளையும் மதிப்பீடு செய்த பிறகு ஹென்லி, சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) உள்ளீடுகளுடன், விசா இல்லாமல் பார்வையிடக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்து பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையை உருவாக்குகிறது.
ஒவ்வொரு காலாண்டிலும் இந்த அறிக்கை புதுப்பிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பாஸ்போர்ட் அதன் ஹோல்டரை, விசா தேவையில்லாமல் நுழைய அனுமதிக்கிறது, அல்லது புறப்படும் முன் அனுமதி பெறுவதற்கு பதிலாக வருகையின் போது விசாவைப் பெறுவதன் மூலம், அது ஒரு புள்ளியைப் பெறுகிறது.
ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் அனைத்தும் 190 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலுடன் (visa-free access) 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளன,
ஜப்பானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய ஆறு நாடுகளுடன் இணைகிறார்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு முதலிடத்தில் இருந்த அமெரிக்கா, தற்போது இரண்டு இடங்கள் சரிந்து எட்டாவது இடத்திற்கு வந்துள்ளது. மறுபுறம், பிரெக்சிட் காரணமாக சரிவைச் சந்தித்த இங்கிலாந்து, நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது, அதன் விசா இல்லாத அணுகல் மதிப்பெண் வெறும் 27, அதைத் தொடர்ந்து ஈராக் (மதிப்பெண் 29), மற்றும் சிரியா (30 மதிப்பெண்), உலகின் பலவீனமான மூன்று பாஸ்போர்ட்டுகள்.
இதற்கிடையில், இந்தியா தனது நிலையை கடந்த ஆண்டை விட ஐந்து இடங்கள் அதிகரித்து தற்போது டோகோ மற்றும் செனகல் ஆகியவற்றுடன் குறியீட்டில் 80 வது இடத்தில் உள்ளது, இங்கிருந்து 57 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகல் உள்ளது. |
ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பாஸ்போர்ட் குறியீட்டு எண்ணின் கண்டுபிடிப்பாளருமான டாக்டர் கிறிஸ்டியன் எச். கெய்லின், ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட இன்று உலகளவில் எட்டு நாடுகளில் மட்டுமே குறைந்த விசா இல்லாத அணுகல் உள்ளது, மற்றவர்கள் தங்கள் குடிமக்களுக்கு அதிக பயண சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் வெற்றி பெற்றுள்ளனர், என்று செய்தி அறிக்கையில் கூறினார்.
உலகின் சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்களின் பட்டியல் இங்கே:
சிங்கப்பூர்
ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின்
ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜப்பான், லக்சம்பர்க், தென் கொரியா மற்றும் ஸ்வீடன்
டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து
பெல்ஜியம், செக் குடியரசு, மால்டா, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து
ஆஸ்திரேலியா, ஹங்கேரி மற்றும் போலந்து
கனடா மற்றும் கிரீஸ்
லிதுவேனியா மற்றும் அமெரிக்கா
லாட்வியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா
எஸ்டோனியா மற்றும் ஐஸ்லாந்து
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» * உலகின் TOP 10 கோடீஸ்வரர்கள் பட்டியல்
» உலகின் சக்திவாய்ந்த நபர் : மோடியை முந்திய சீன அதிபர்
» உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா?
» உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்
» நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!
» உலகின் சக்திவாய்ந்த நபர் : மோடியை முந்திய சீன அதிபர்
» உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா?
» உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்
» நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|