ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது? Poll_c10ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது? Poll_m10ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது? Poll_c10 
VENKUSADAS
ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது? Poll_c10ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது? Poll_m10ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது? Poll_c10ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது? Poll_m10ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது? Poll_c10 
VENKUSADAS
ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது? Poll_c10ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது? Poll_m10ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது?

Go down

ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது? Empty ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது?

Post by சிவா Sun Jul 16, 2023 5:54 pm

ஆடி அமாவாசை: வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்; எப்படி? எப்போது? 565321

ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து, முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம். பித்ரு லோகத்தில் இருக்கும் ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள் , ஆடி அம்மாவாசை அன்று பூமிக்கு வருகிறார்கள். எனவே அமாவாசை என்று, பித்ரூக்களை வழிபாடு செய்வது, ஆசி பெருவது வாழ்வை பல விதங்களில், மேம்படுத்தும்.

தர்ப்பணம் செய்வது எப்படி ?


அக்கரையுடன் நாம் செய்யும் காரியம்தான் சிரார்த்தம் என்று மருவி உள்ளது. எனவே, இந்த நாளில் மிகுந்த கவனத்துடனும், அக்கரையுடனும் அனைத்து காரியங்களை செய்ய வேண்டும்.

தர்ப்பணம் அல்லது இறந்தவர்களுக்கு பித்ரு காரியங்களை நீர் நிலைகளில் அருகில் செய்வார்கள். ஆடி அம்மாவாசை அன்று, 6 கடல், மலை, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் பித்து காரியம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதும்.

குறிப்பாக, பித்ரு காரியம் செய்ய, முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைச் செய்யும் புண்ணிய ஸ்தலங்களான காசி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கானவர்கள் அலைமோதுவார்கள். ஆனால் இந்த இடங்களுக்கு  செல்ல முடியாவதவர்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு  அருகில் இருக்கும் நீர்நிலைகள் அல்லது வீட்டிலேயே கூட  அமாவாசை தர்ப்பணம் செய்யலாம்.

வீடு முழுவதும் தண்ணீர் விட்டு கழுவி, சுத்தம் செய்து, பூஜையறையில் சுவாமி படங்களை துடைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, அலங்கரிக்க வேண்டும். முதல் நாளே, அதை செய்துவிட  வேண்டும்.

நீர் நிலைகளில் கூட்டமாக தர்ப்பண்ம் செய்ய வாய்ப்புள்ளவர்கள், மற்றவர்களுடன் சேர்ந்து, பித்ருக்களை வேண்டி தர்ப்பணம் செய்து முடிக்கலாம். இல்லையென்றால் , வீட்டில் புரோகிதரை வரவழைத்து தர்பணம் செய்யலாம். தர்ப்பணம் செய்ய முடியவில்லை என்னும் பட்சத்தில்,  உணவு சமைத்து அன்னதானம் செய்யலாம்.

இறந்த முன்னோர்களில் பெண்கள் சுமங்கலியாக இறந்திருந்தால், சுமங்கலிப் பெண்களை சாப்பிட வரவேற்று, உணவு பரிமாறி, அவர்களுக்கு  இயன்ற வகையில், சேலை, மஞ்சள், குங்குமம் வழங்கி  வழிபட்டு  முன்னோர்களின் ஆசி பெறலாம்.

குழந்தைகள் தவிர்த்து, வீட்டில் உள்ள பெரியவர்கள் தலைக்குக் குளிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னர், உங்கள் மூதாதயருக்கு  பிடித்த உணவுகளை  சமைத்து படைக்க வேண்டும். எத்தனை  நபர்களை வணங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு  தனித்தனியாக வாழை இலையில் உணவு பரிமாறி படைக்கலாம். அல்லது பெரிய தலைவாழை இலையில் உணவு  பரிமாறி படைக்கலாம்.

முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். அல்லது உணவு படைக்கும் வரை சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதனை செய்து பின்னர் சாப்பிடலாம்.

காகம் என்பது முன்னோர்களின் அம்சமாகக் கருதப்படுகிறது. எனவே, வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் முன்பு, உணவை காகத்துக்கு படைக்க வேண்டும். சாதம், காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நேய் சேர்த்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகம் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால்,  முன்னோர்கள் சாப்பிட வந்துள்ளார்கள், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. இதனால், தோஷங்கள் நீங்கி, வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

காகம் வரவில்லை என்றாலே அல்லது உணவை சாப்பிடவில்லை என்றாலோ, உங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் ஏதோ குறையுடன் இருப்பதாக கருதப்படுகிறது.

பித்ருக்களுக்கு  திதி கொடுக்கும் போது, அவரவரால் இயன்ற அளவுக்கு உணவு, ஆடை, உள்ளிட்டவற்றை தானமாக வழங்கலாம். சிலர் கால்நடைகளுக்கு உணவுகளை தானமாக வழங்குவர். ஆனால் அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. மேலும் அரிசி, தானியங்கள் தானம் செய்வதால் மலாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சரியான நேரம்?


அதிகாலையில் இருந்து உச்சி வேலையான 12 மணிக்கு முன்பே கொடுத்திட வேண்டும். விரத சாப்பாடு கொடுக்க வேண்டும். விரத சாப்பாடு மதியம் 2 மணிக்கு கொடுக்க வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
» மார்பக புற்றுநோய் பரிசோதனையை வீட்டிலேயே செய்வது எப்படி? மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்?
» மகாளய அமாவாசை: புனித நீராடி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
» வீட்டிலேயே இரு முறையில் மின் உற்பத்தி செய்யலாம்
» வீட்டிலேயே குல்கந்து செய்வது எப்படி?
»  வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum