ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் ஓராண்டில் சராசரியாக 58,000 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர்

Go down

இந்தியாவில் ஓராண்டில் சராசரியாக 58,000 ஆயிரம்  பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர் Empty இந்தியாவில் ஓராண்டில் சராசரியாக 58,000 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர்

Post by சிவா Sun Jul 16, 2023 5:29 pm

மழைக் காலத்தில் பாம்புக் கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால்  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் பாம்பு கடி குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாம்பு கடிக்கு முதலுதவி செய்வது குறித்த புத்தகம்  ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பு கடி குறித்த கல்வி விழிப்புணர்வு புத்தகங்கள் மற்ற மாநிலங்களில் மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக பாம்பு கடியால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களுக்கு இந்தப் புத்தகம் வழங்கப்பட உள்ளது. இந்த புத்தகங்கள் சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் மற்ற மருத்துவ சேவை மையங்களுக்கும் வழங்கப்பட உள்ளதால் பாம்பு கடிக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும். இந்த முதலுதவி புத்தகத்தில் பாம்பு கடிக்கு எப்படி முதலுதவி அளிப்பது  என்பது தொடர்பான விவரங்கள் பட விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன. பாம்பு கடியின் அறிகுறிகள் குறித்தும், பாம்புக் கடியில் இருந்து காத்துக் கொள்ளும் மருத்துவ முறைகளும் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த முதலுதவி புத்தகம் குறித்து மருத்துவர் ஒருவர் கூறியதாவது: பாம்புக் கடியால் அதிக அளவில் உயிரிழப்புகளை சந்திக்கும் மாநிலங்களுக்கு இந்த முதலுதவி புத்தகம் மிக உதவியாக இருக்கும். இந்த புத்தகத்தின் மூலம் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றிவிட முடியும். அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களும் இந்த முதலுதவி புத்தகத்தை பயன்படுத்தி பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும். அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் இந்த புத்தகம் வழங்கப்பட உள்ளது. ஏனெனில், அவர்கள் தான் பாதிக்கப்படுபவர்களை தொடர்பு கொள்ளும் முதல் நபர்கள். பலரும் பாம்புக் கடிக்கான மருத்துவ முறை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றார்.

மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத், ஆந்திரம் மற்றும் தெலங்கானா ஆகிய 8 மாநிலங்களில் இருந்து 2001 முதல் 2014 வரை 70 சதவிதத்துக்கும் அதிகமான  உயிரிழப்புகள் பாம்புக் கடியால் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் ஓராண்டில் சராசரியாக 58,000 ஆயிரம்  பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் அதிக  அளவிலான மக்கள் விவசாயம்  மற்றும் அதனைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளதால் பாம்புக் கடியால் பாதிக்கப்படுபவர்களின் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் கடந்த 2000 முதல் 2019 வரை 12 லட்சம் பேர் பாம்புக் கடியால் உயிரிழந்துள்ளனர். சரசாரியாக ஆண்டு ஒன்றுக்கு 58 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பாம்புக் கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» பாம்பு ஒயின் தயாரிக்க முயற்சித்த சீனப்பெண் பாம்புக் கடியால் மரணம்!
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை
» இந்தியாவில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா: 2,549 பேர் பலி
» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
» ஓராண்டில் 5 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றம்: ரயில்வே அமைச்சர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum