புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
155 Posts - 79%
heezulia
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
1 Post - 1%
Pampu
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
320 Posts - 78%
heezulia
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_m10சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 16 Jul 2023 - 19:04


#சிறுநீரகம் உடலின் கழிவுப் பொருட்களை அகற்றி ஆரோக்கியத்தை உறுதி செய்யக் கூடிய ஒரு உறுப்பு. சிறுநீரக நோய் உள்ளவர்கள், சாப்பிடுவதையும், குடிப்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் சிறுநீரகம் கழிவுப் பொருட்களை அகற்ற முடியாமல் போகும். பின்னர் டயாலிசிஸ் நிலைமைக்கு கொண்டு சென்றுவிடும்.

ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊட்டச்சத்து தேவைகளை கொண்டிருப்பார்கள். இங்கே தரும் தகவலை ஒரு வழிகாட்டியாக மட்டுமே பயன்படுத்தவும். சிறுநீரகத்திற்கு ஏற்ற பிரத்யேக உணவுத் திட்டத்தை உருவாக்க சிறுநீரக மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

சிறுநீரகத்திற்கு ஏற்ற உணவுத் திட்டம் உங்கள் சிறுநீரகங்களை அதிக சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் உணவு முறை. இவை பொட்டாசியம் போன்ற சில தாதுக்கள் உங்கள் உடலில் அதிக அளவு சேராமல் இருக்க உதவும். இதன் மூலம் சிறுநீரகம் பாதுகாக்கப்படும். மேலும் இந்த உணவு முறை உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கூட கட்டுப்படுத்துகிறது.

சரியான அளவு மற்றும் சரியான வகை புரதங்களை சாப்பிடுங்கள்


அதிகப்படியான புரதம் உங்கள் சிறுநீரகங்களுக்கு அதிகம் வேலை தந்து, அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் புரதத்தைப் பயன்படுத்தும் போது, சிறுநீரகத்தால் வடிகட்ட வேண்டிய கழிவுப்பொருட்களை உருவாக்கும். உங்கள் உடல் அளவு, வேலை மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்து சாப்பிட வேண்டிய புரதத்தின் அளவு மாறும். உதாரணமாக முழு முட்டை மற்றும் தோல் இல்லாத சிக்கன் போன்ற குறைந்த கொழுப்பு கொண்ட புரதங்களை சாப்பிடலாம்.

சரியான கொழுப்பு வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்


கொழுப்பு சத்து உடலுக்கு ஆற்றலை வழங்கும். உணவில் இருக்கும் சில வைட்டமின்களை உட்கிரகிக்க பயன்படும். எனவே உடலுக்கு கொஞ்சம் கொழுப்பு தேவை. ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.

முழு தானிய கார்போஹைட்ரேட்டுகளை தேர்வு செய்யவும்


அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள் எடை அதிகரிக்க வழிவகுக்கும். சிறுநீரக நோய் இருந்தால், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. சர்க்கரை, தேன், சாக்லேட்டுகள், குளிர்பானங்கள் ஆகியவை ஆரோக்கியமற்ற கார்போஹைட்ரேட்டுகள்.

சரியான அளவு கலோரிகளை உண்ணுங்கள்


கலோரிகள் நமது உடலுக்கான எரிபொருள். உணவில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து கலோரிகள் கிடைக்கின்றன. உங்கள் வயது, பாலினம், உடல் அளவு மற்றும் வேலை செய்யும் விதத்தைப் பொறுத்து எவ்வளவு கலோரிகள் தேவை என்பது மாறுபடும். எடை குறைவாக இருப்பவர்களுக்கு குறைந்த கலோரி உணவுகள் போதும். உங்களுக்கேற்ற கலோரி சார்ட்டை உருவாக்க டயட்டீஷியனை அணுகவும்.

உப்பு குறைந்த உணவுகள் அவசியம்


உப்பு (சோடியம்) கிட்டத்தட்ட அனைத்து உணவுகளிலும் காணப்படும் கனிமம். நமது உடல் வேலை செய்ய இது முக்கிய பங்கு வகிக்கிறது. உணவில் இயற்கையாக காணப்படும் சோடியத்தின் அளவு உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க போதுமானது. ஆனால் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதும், உணவுகளில் உப்பு சேர்ப்பதும் கெடுதல் தரும்.

அதிகப்படியான சோடியம் தாகத்தை உண்டாக்கும். இது உள்ளுறுப்புகளில் வீக்கத்தையும், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். சிறுநீரகங்களை மேலும் சேதப்படுத்தும்.

சமைக்கும் போது சுவைக்காக மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துங்கள். உப்பு சேர்க்க வேண்டாம்.

பொட்டாசியத்தை குறைக்க வேண்டும்


சிறுநீரக நோய் இருந்தால், உங்கள் உணவுத் திட்டத்தில் பொட்டாசியத்தின் அளவைக் குறைக்க வேண்டும்.

பொட்டாசியம் குறைவாக உள்ள உணவுகள்


வெள்ளை அரிசி, ஆப்பிள், க்ரான்பெரி, திராட்சை, அன்னாசிப்பழம், ஸ்ட்ராபெர்ரி, காலிஃபிளவர், வெங்காயம், மிளகுத்தூள், முள்ளங்கி, கீரை, வெள்ளை ரொட்டி, மாட்டிறைச்சி மற்றும் கோழி ஆகியவற்றில் பொட்டாசியம் குறைவாக உள்ளது.

பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள்


வாழைப்பழம், ஆரஞ்சு, உலர் திராட்சை, உருளைக் கிழங்கு, தக்காளி, பீன்ஸ், அவகேடோ, பிரவுன் அரிசி, நீர்ப்பழங்கள். இவற்றை சிறுநீரக நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 17 Jul 2023 - 14:32

சிறுநீரக நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக