புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
90 Posts - 71%
heezulia
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
255 Posts - 75%
heezulia
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_m10இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 26, 2023 8:12 pm

சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கால்பந்து அணி பங்கேற்பது தற்போது உறுதியாகியுள்ளது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி, தடகளம், கபடி, கிரிக்கெட், கால்பந்து உள்பட 40 வகையான போட்டிகள் அரங்கேறுகின்றன.

இந்த நிலையில் சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கால்பந்து அணி (ஆண்கள் , பெண்கள் ) பங்கேற்பது தற்போது உறுதியாகியுள்ளது.

ஆசிய தரவரிசையில் டாப் 8 இடத்தில் இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதியால் இந்திய அணி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால் தற்போது மத்திய அரசு அந்த விதியை தளர்த்த முடிவு செய்துள்ளதாக விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

இந்திய #கால்பந்து ரசிகர்களுக்கு நற்செய்தி. வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது தேசிய கால்பந்து அணிகளான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்க உள்ளது.

டாப் 8 இடத்தில் இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதியை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சமீபகாலங்களில் அவர்களின் சிறப்பான செயல்பாடுளை மனதில் கொண்டு, தளர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி நம் நாட்டைப் பெருமைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 27, 2023 12:57 pm

விளையாட்டுத் துறையில் நம் அரசுகள் அக்கறை கொள்வதில்லை! அதில் எதுவும் அவர்களுக்குத் ‘தேறாது’ போல !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 28, 2023 7:56 pm

தடைகளை மீறி ஆசியப் போட்டிக்குள் நுழையும் இந்திய கால்பந்து அணி! - சாத்தியமானது எப்படி?

ஆசியப் போட்டிகள் 2023-ல் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணி இடம் பெறாது என்ற சூழல் நிலவிய நிலையில் இப்போது அந்த ஆசியப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியமானது?

ஆசியப் போட்டிகள் 2023-யில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணி இடம் பெறாது என்ற சூழல் நிலவிய நிலையில் இப்போது அந்த ஆசியப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியமானது?

இந்திய ஆடவர் கால்பந்து அணி 18-ஆவது இடத்திலும் மகளிர் அணி 11-ஆவது இடத்தில் இருப்பதால், இந்திய அணியால் ஆசியப் போட்டிகளில் விளையாட முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் அந்த அணியினர் மட்டும் இல்லை இந்திய கால்பந்து ரசிகர்களிடமும் இருந்தது.

இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டிமாக், பிரதமர் மோடிக்கு எழுதிய கடித்ததில் அவர் “ஒரு திறமைவாய்ந்த அணி இந்தியா கொடியுடன் விளையாட மறுக்கபடுவது ஏன்?" எனக் குறிப்பிட்டு அணியை ஆசிய போட்டிகளில் ஆட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருந்தார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அவர் கூறியதாவது “ஆசியப் போட்டிகள் முக்கியமானது, எவ்வளவு சர்வதேச போட்டிகள் விளையாடுகிறோமோ அவ்வளவு முன்னேற்றத்தை இந்திய அணி காணும்”. எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் பலதரப்பு கோரிக்கைகளுக்குப் பிறகு, இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணிகள் வருகின்ற ஆசியப் போட்டிகள் 2023-ல் விளையாடும் என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். அவரது அறிக்கையில் “தற்போதுள்ள அளவுகோலின்படி தகுதி பெறாத இரு அணிகளுமே பங்கேற்பதற்கு வசதியாக இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீபத்திய காலங்களில் அவர்களின் செயல்பாடுகளை மனதில் கொண்டு, தளர்வு வழங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது" எனக் குறிபிட்டுள்ளார்.

இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டிமாக் தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியது மட்டும் இல்லாமல், ``இந்த ஆசியப் போட்டிகளில் சீனா மிகவும் கடினமான போட்டியாளர்களாக இருப்பர் என்றும் வங்காளதேசமும் இந்தியாவும் சமமான போட்டியர்கள்தான். உலகக்கோப்பை தகுதிச்சுற்று எங்களுக்கு அதிர்ஷ்டமாக இல்லை ஏன் என்றால் எங்களுடன் போட்டிப்போட ஆசியாவில் சிறந்த அணியான கத்தார் இருக்கிறது மேலும் குவைத் இருக்கிறது, இந்தியா கண்டிப்பாக இரண்டாம் இடம் பிடிக்கும்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவிதுள்ளார்.

ஆசியப் போட்டிக்கு இந்தியா ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து அணி தேர்வாகி இருப்பது இந்தியா கால்பந்து ரசிகர்களை மகிழச்சியில் ஆழ்த்தியுள்ளன.

இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 28, 2023 8:11 pm

Dr.S.Soundarapandian wrote:விளையாட்டுத் துறையில் நம் அரசுகள் அக்கறை கொள்வதில்லை! அதில் எதுவும் அவர்களுக்குத் ‘தேறாது’ போல !
மேற்கோள் செய்த பதிவு: undefined

காமன் வெல்த் கேம் --டெல்லி ---அடித்த கோடிகள் --அப்பப்ப .......
சாமர்த்தியம் இருந்தால் நிழலை காட்டியே சம்பாதிக்கும் அரசியல்வாதிகள் உண்டு.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 28, 2023 8:14 pm

வாழ்த்துவோம் இந்திய அணி முன்னேற்றத்திற்கு

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 28, 2023 9:29 pm

இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  91Q8eSX

"ஆசிய அணிகளுள் முதல் 10 இடங்களைப் பிடிக்க வேண்டும் என்றால் சுனில் சேத்ரியை விட சிறந்த வீரர்கள் இந்திய அணிக்கு வேண்டும்!" - சுனில் சேத்ரி

இந்திய கால்பந்து அணி - செய்தித் தொகுப்புகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக