ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
செல்போன் பதற்றம் எனும் phone anxiety Poll_c10செல்போன் பதற்றம் எனும் phone anxiety Poll_m10செல்போன் பதற்றம் எனும் phone anxiety Poll_c10 
heezulia
செல்போன் பதற்றம் எனும் phone anxiety Poll_c10செல்போன் பதற்றம் எனும் phone anxiety Poll_m10செல்போன் பதற்றம் எனும் phone anxiety Poll_c10 
mohamed nizamudeen
செல்போன் பதற்றம் எனும் phone anxiety Poll_c10செல்போன் பதற்றம் எனும் phone anxiety Poll_m10செல்போன் பதற்றம் எனும் phone anxiety Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் பதற்றம் எனும் phone anxiety

2 posters

Go down

செல்போன் பதற்றம் எனும் phone anxiety Empty செல்போன் பதற்றம் எனும் phone anxiety

Post by சிவா Thu Jul 13, 2023 7:11 pm

செல்போன் பதற்றம் எனும் phone anxiety Phone-anxiety

அலைபேசி ஒலி கேட்டாலே உங்களுக்கு எரிச்சலாக, தலைவலியாக இருக்கிறதா? போன் அழைப்பு வந்தாலே மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்களா? அல்லது பதற்றத்தை உணர்கிறீர்களா?

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாடு பெருகிவிட்டது. பெரிய பணக்காரர்கள் முதல் ஏழை மக்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர்.

ஏன், இப்போதைய காலகட்டத்தில் ஒரே வீட்டில் இருந்துகொண்டே செல்போனில் பேசுவது கூட நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சாதாரண நபர்கள் கூட நாளொன்றுக்கு குறைந்தது ஒரு 10 அழைப்புகளையாவது மேற்கொள்கிறார்கள்/பெறுகிறார்கள்.

ஆனால், தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது அலுவலக ரீதியாகவோ செல்போனைத் தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு ஒரு கட்டத்தில் அது தலைவலியாகவே மாறிவிடுகிறது.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் செல்போன் அழைப்பு கேட்டாலே எரிச்சல் வந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு பதற்றம்கூட ஏற்படலாம். செல்போன் அழைப்பைக் கேட்கும்போது சிலர் மன அழுத்தத்திற்குக்கூட ஆளாகின்றனர்.

அதீத செல்போன் பயன்பாடுகள் ஒவ்வொருவரின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

'செல்போன் அழைப்பு பதற்றம்' அறிகுறிகள்


♦செல்போன் அழைப்பு வரும்போது உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படாமல் சலிப்பாகவோ வெறுப்பாகவோ உணர்ந்தால்..

♦ஃபோன் அழைப்பை ஏற்கவில்லை என்றால் எதிர் தரப்பு நபர் தங்களை தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்ற ஒரு பயம் இருந்தால்..

♦சில அழைப்புகள் மேற்கொள்ளும் நபர்கள் குறித்த பயம் அல்லது அவர்களிடம் என்ன பேசுவது என்ற கவலை ஏற்பட்டால்..

♦ போன் அழைப்புகள் உங்களுக்கு ஒரு மன அழுத்தத்தைக் கொடுத்தால்..

♦போன் அழைப்பை எடுக்காமலே நீங்களாக என்ன உரையாடல் இருக்கும் என்று முடிவு செய்து அழைப்பை எடுக்காமல் பயந்தால்..

♦போன் அழைப்புகளைவிட செய்தியாக அனுப்புவது பாதுக்காப்பாக உணர்ந்தால்..

♦நீங்கள் யாருக்கும் போன் அழைப்புகளை மேற்கொள்ளாமல் இருந்தால்.. உங்களுக்கு செல்போன் பதற்றம் எனும் 'phone anxiety' இருக்கிறது என்று அர்த்தம்.

என்ன செய்யலாம்?


♦போன் அழைப்பு என்பது மிகவும் சாதாரணமானது. விருப்பம் இருந்தால் பேசலாம் இல்லையெனில் அழைப்பைத் துண்டித்துவிடலாம். அவ்வளவுதான்.

பேச வேண்டிய நபராக இருந்தால், அழைப்பு வரும்பட்சத்தில் யாராக இருந்தாலும் அந்த அழைப்பை எடுத்து பேச வேண்டும். ஒருவரை எதிர்கொள்ளாத வரை/ பழகாத வரைதான் கடினமாக இருக்கும்.

♦போன் அழைப்பு வந்தால் சலிப்படையாமல் புன்னகையுடன் அணுக முயற்சியுங்கள். அது உங்களுக்கு தைரியத்தையும் கொடுக்கும்.

♦ வெறும் போன் அழைப்புக்காக அதிகமாக யோசிக்க வேண்டாம். ஒருவேளை உங்களுக்கு விருப்பமில்லை என்றாலோ உங்களுடைய மனநிலை சரியில்லை என்றாலோ அழைப்பைத் துண்டித்துவிடுங்கள், அல்லது அழைப்பை ஏற்று சூழ்நிலையைக் கூறிவிட்டு வையுங்கள்.

♦ போன் அழைப்பை எடுக்க விரும்பாத பட்சத்தில் துண்டித்துவிட்டு ஒரு வாய்ஸ் செய்தியை அனுப்பிவிடுங்கள் அல்லது ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிடலாம்.

♦உண்மையிலே உங்களுக்கு பிடிக்காத ஒரு நபர் போன் செய்தாலோ, உங்களுக்கு வாழ்க்கையில் தேவையில்லாத ஒருவர் அழைத்தாலோ, நீங்கள் வேண்டாம் என்று கருதினால் 'பிளாக்' செய்துவிடுங்கள்.

♦தவிர உங்களுக்கு வேண்டியவர்கள், அலுவலக ரீதியாக, பிரச்னையில் இருக்கும்போது அது சம்மந்தப்பட்ட நபர்கள் அழைக்கும்போது பயமின்றி பேச முற்படுங்கள். பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட்டால் மனம் நிம்மதி அடையும். போன் அழைப்பு இல்லையென்றால் வேறு வழிகளில் பதில் அளிக்கலாம்.

♦இறுதியாக செல்போன் அழைப்பு வரும்போது ஒரு பதட்டம் ஏற்பட்டால் உங்கள் செல்போன் ஒலி(ரிங்க்டோன்) அளவை எவ்வளவு முடியுமோ குறைந்து வையுங்கள். மெல்லிய உங்களுக்கு பிடித்த இசையைத் தேர்வு செய்து வையுங்கள். அதுவும் உங்களிடம் ஒரு நேர்மறை சிந்தனையை உருவாக்கும்.

♦ செல்போன் தேவையில்லாத நேரங்களில் அதனை ஓரமாக வைத்துவிட்டு நிம்மதியாக இருங்கள்.

குறிச்சொற்கள் #செல்போன்_பதற்றம்
#telephonophobia
#phone_anxiety
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

செல்போன் பதற்றம் எனும் phone anxiety Empty Re: செல்போன் பதற்றம் எனும் phone anxiety

Post by Dr.S.Soundarapandian Fri Jul 14, 2023 1:15 pm

செல்போன் பதற்றம் எனும் phone anxiety 1571444738 செல்போன் பதற்றம் எனும் phone anxiety 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum