புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன் பதற்றம் எனும் phone anxiety
Page 1 of 1 •
அலைபேசி ஒலி கேட்டாலே உங்களுக்கு எரிச்சலாக, தலைவலியாக இருக்கிறதா? போன் அழைப்பு வந்தாலே மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்களா? அல்லது பதற்றத்தை உணர்கிறீர்களா?
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாடு பெருகிவிட்டது. பெரிய பணக்காரர்கள் முதல் ஏழை மக்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர்.
ஏன், இப்போதைய காலகட்டத்தில் ஒரே வீட்டில் இருந்துகொண்டே செல்போனில் பேசுவது கூட நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சாதாரண நபர்கள் கூட நாளொன்றுக்கு குறைந்தது ஒரு 10 அழைப்புகளையாவது மேற்கொள்கிறார்கள்/பெறுகிறார்கள்.
ஆனால், தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது அலுவலக ரீதியாகவோ செல்போனைத் தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு ஒரு கட்டத்தில் அது தலைவலியாகவே மாறிவிடுகிறது.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் செல்போன் அழைப்பு கேட்டாலே எரிச்சல் வந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு பதற்றம்கூட ஏற்படலாம். செல்போன் அழைப்பைக் கேட்கும்போது சிலர் மன அழுத்தத்திற்குக்கூட ஆளாகின்றனர்.
அதீத செல்போன் பயன்பாடுகள் ஒவ்வொருவரின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
'செல்போன் அழைப்பு பதற்றம்' அறிகுறிகள்
செல்போன் அழைப்பு வரும்போது உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படாமல் சலிப்பாகவோ வெறுப்பாகவோ உணர்ந்தால்..
ஃபோன் அழைப்பை ஏற்கவில்லை என்றால் எதிர் தரப்பு நபர் தங்களை தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்ற ஒரு பயம் இருந்தால்..
சில அழைப்புகள் மேற்கொள்ளும் நபர்கள் குறித்த பயம் அல்லது அவர்களிடம் என்ன பேசுவது என்ற கவலை ஏற்பட்டால்..
போன் அழைப்புகள் உங்களுக்கு ஒரு மன அழுத்தத்தைக் கொடுத்தால்..
போன் அழைப்பை எடுக்காமலே நீங்களாக என்ன உரையாடல் இருக்கும் என்று முடிவு செய்து அழைப்பை எடுக்காமல் பயந்தால்..
போன் அழைப்புகளைவிட செய்தியாக அனுப்புவது பாதுக்காப்பாக உணர்ந்தால்..
நீங்கள் யாருக்கும் போன் அழைப்புகளை மேற்கொள்ளாமல் இருந்தால்.. உங்களுக்கு செல்போன் பதற்றம் எனும் 'phone anxiety' இருக்கிறது என்று அர்த்தம்.
என்ன செய்யலாம்?
போன் அழைப்பு என்பது மிகவும் சாதாரணமானது. விருப்பம் இருந்தால் பேசலாம் இல்லையெனில் அழைப்பைத் துண்டித்துவிடலாம். அவ்வளவுதான்.
பேச வேண்டிய நபராக இருந்தால், அழைப்பு வரும்பட்சத்தில் யாராக இருந்தாலும் அந்த அழைப்பை எடுத்து பேச வேண்டும். ஒருவரை எதிர்கொள்ளாத வரை/ பழகாத வரைதான் கடினமாக இருக்கும்.
போன் அழைப்பு வந்தால் சலிப்படையாமல் புன்னகையுடன் அணுக முயற்சியுங்கள். அது உங்களுக்கு தைரியத்தையும் கொடுக்கும்.
வெறும் போன் அழைப்புக்காக அதிகமாக யோசிக்க வேண்டாம். ஒருவேளை உங்களுக்கு விருப்பமில்லை என்றாலோ உங்களுடைய மனநிலை சரியில்லை என்றாலோ அழைப்பைத் துண்டித்துவிடுங்கள், அல்லது அழைப்பை ஏற்று சூழ்நிலையைக் கூறிவிட்டு வையுங்கள்.
போன் அழைப்பை எடுக்க விரும்பாத பட்சத்தில் துண்டித்துவிட்டு ஒரு வாய்ஸ் செய்தியை அனுப்பிவிடுங்கள் அல்லது ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிடலாம்.
உண்மையிலே உங்களுக்கு பிடிக்காத ஒரு நபர் போன் செய்தாலோ, உங்களுக்கு வாழ்க்கையில் தேவையில்லாத ஒருவர் அழைத்தாலோ, நீங்கள் வேண்டாம் என்று கருதினால் 'பிளாக்' செய்துவிடுங்கள்.
தவிர உங்களுக்கு வேண்டியவர்கள், அலுவலக ரீதியாக, பிரச்னையில் இருக்கும்போது அது சம்மந்தப்பட்ட நபர்கள் அழைக்கும்போது பயமின்றி பேச முற்படுங்கள். பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட்டால் மனம் நிம்மதி அடையும். போன் அழைப்பு இல்லையென்றால் வேறு வழிகளில் பதில் அளிக்கலாம்.
இறுதியாக செல்போன் அழைப்பு வரும்போது ஒரு பதட்டம் ஏற்பட்டால் உங்கள் செல்போன் ஒலி(ரிங்க்டோன்) அளவை எவ்வளவு முடியுமோ குறைந்து வையுங்கள். மெல்லிய உங்களுக்கு பிடித்த இசையைத் தேர்வு செய்து வையுங்கள். அதுவும் உங்களிடம் ஒரு நேர்மறை சிந்தனையை உருவாக்கும்.
செல்போன் தேவையில்லாத நேரங்களில் அதனை ஓரமாக வைத்துவிட்டு நிம்மதியாக இருங்கள்.
குறிச்சொற்கள் #செல்போன்_பதற்றம் #telephonophobia #phone_anxiety |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1