புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_m10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10 
85 Posts - 79%
heezulia
தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_m10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_m10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_m10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_m10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10 
250 Posts - 77%
heezulia
தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_m10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_m10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_m10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_m10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_m10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_m10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_m10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_m10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_m10தினமும் பால் குடிப்பது அவசியமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் பால் குடிப்பது அவசியமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 12, 2023 7:01 pm

குழந்தைகள், பெண்கள் உடலில் கால்சியம் சத்து பெற தினமும் பால் அருந்த வேண்டும் என்று பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. அதன்படி, தினமும் பால் அருந்துவது சரியா?

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் முக்கியமானதாக பால் இருக்கிறது. கால்சியம், புரதம், அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த பால் குழந்தைகளுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மூளைக்கு அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் வயதான காலத்தில் பால் அருந்தினால் அதில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் ஆபத்தை ஏற்படுத்தும் என்று சிலர் கூறுகின்றனர்.

ஏனெனில், நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின்படி, ஒரு தம்ளர் பாலில் 5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இது ஒருவரின் தினசரி தேவையில் 20% ஆகும். நிறைவுற்ற கொழுப்பு அமிலம் பொதுவாக இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் உடலுக்கு கால்சியம் சத்து தேவை, அது பாலில் எளிதாகக் கிடைக்கிறது. எலும்புகளை பலப்படுத்த கால்சியம் அவசியம் என்பதால் பால் குடிப்பது அவசியம். பால் குடிக்கவில்லை என்றால், இதில் உள்ள கால்சியம், புரோடீன், வைட்டமின் பி ஆகியவற்றை வேறு உணவுப் பொருள்கள் மூலமாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதாவது கால்சியம் பெறுவதற்கு பால் மட்டும் இல்லை, வேறு உணவுப் பொருள்களும் எடுத்துக்கொள்வதன் மூலமாக கால்சியம் பெறலாம்.

பெண் ஒருவர் 35 வயதுக்கு பின்னர் கண்டிப்பாக கால்சியம் உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது ஆய்வு. ஏனெனில் பெண்களுக்கு 35 வயதுக்கு பின்னர் எலும்பு சம்மந்தமான நோய்கள் அதிகம் ஏற்படும் என்பதால் தினமும் பால் அருந்தலாம், எதிர் விளைவுகளைத் தடுக்க குறைந்த கொழுப்பு கொண்ட பாலை அருந்தலாம். கண்டிப்பாக 55 வயதுக்கு மேலுள்ள பெண்கள் கால்சியம் அடங்கிய உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளைப் பொருத்தவரை குழந்தைகளின் ஆரம்பகட்ட வளர்ச்சிக்காக பால் குடுப்பது அவசியம்.

எனவே, உடலுக்கு கால்சியம் அவசியம் என்பதால் பால் எளிதாகக் கிடைக்கும் என்பதால் தரமான கொழுப்பு குறைந்த பாலை அருந்தலாம். அதேநேரத்தில் வேறு உணவுகள் மூலமாக கால்சியம் கிடைக்கும்பட்சத்தில் பாலைத் தவிர்க்கலாம்.

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 12, 2023 10:50 pm

தினமும் பால் குடிப்பது அவசியமா? 1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக