புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
65 Posts - 64%
heezulia
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
4 Posts - 4%
viyasan
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
257 Posts - 44%
heezulia
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
15 Posts - 3%
prajai
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பானுசப்தமி திருநாள் Poll_c10பானுசப்தமி திருநாள் Poll_m10பானுசப்தமி திருநாள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுசப்தமி திருநாள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 11, 2023 9:01 am

பானுசப்தமி திருநாள் YaEJt7o

பானுசப்தமி ; 1000, மடங்கு பலன்களை அள்ளித்தரும் திருநாள் ;
நீராடல் முதல் தானம் வரை - கடைப்பிடிப்பது எப்படி?

சாதாரண பானுசப்தமி நாளில் வழிபடும்போதே நிறைய பலன்கள் கிடைக்கும்போது ஆயிரம் சூரிய கிரகண நாளில் வழிபட்ட பலன்களைத் தரும் பானு சப்தமி தினத்தில் வழிபட்டால் எப்படிப்பட்ட அற்புத பலன்கள் கிடைக்கும் என்பதை நாம் அறிந்துகொள்வோம்

பானு என்றால் சூரியன். சப்தமி என்றால் ஏழாம் நாள். சூரிய பகவானுக்கு உகந்த திதி சப்தமி திதி. சூரிய பகவானுக்கு உரிய நாள் ஞாயிற்றுக்கிழமை. இந்த இரண்டும் இணைந்துவரும் தினம் பானுசப்தமி. இந்த நாளில் சூரிய வழிபாடு செய்வது பலமடங்கு பலன்களைக் கொடுக்கும். சூரியனின் அருளைப் பெற்றுத்தரும். இதனால் தேக ஆரோக்கியம், காரியவெற்றி, சுபகாரியங்களின் சேர்க்கை ஆகியன கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சாதாரண பானுசப்தமி நாளில் வழிபடும்போதே இப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும்போது ஆயிரம் சூரிய கிரகண நாளில் வழிபட்ட பலன்களைத் தரும் அபூர்வ பானு சப்தமி தினத்தில் வழிபட்டால் எப்படிப்பட்ட அற்புத பலன்கள் கிடைக்கும் என்பதை நாம் அறிந்துகொள்வோம்..

ஞாயிற்றுக்கிழமையும் சப்தமி திதியும் இணைந்துவருகிறது. இந்த நாள் ஆஷாட மாதம் என்னும் சந்திர மாதத்திலும் தமிழ் மாதமான ஆனியிலும் நிகழ்கிறது. இவ்வாறு ஆனி, ஆடி மாதங்களில் வரும் பானு சப்தமி திதி அற்புத பலன்களைக் கொடுக்கக் கூடியது. ஆயிரம் சூரிய கிரகண நாள்களில் வழிபாடு செய்தால் கிடைக்கும் பலனைக் கொடுப்பது என்கின்றன ஞான நூல்கள்.

ஒருவர் தன் வாழ்வில் ஆயிரம் அமாவாசைகளையும் ஆயிரம் பௌர்ணமிகளையும் கூடக் காணலாம். ஆனால் ஆயிரம் சூரிய கிரகண காலங்களில் பூஜை செய்வது என்பது சாத்தியமற்றது. மனித வாழ்வில் பெற சாத்தியமற்ற அபூர்வ பலன்களை இந்த நாள் நமக்கு அள்ளித் தர இருக்கிறது. இதை சகடபுர ஸ்ரீ வித்யா பீட ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இந்த நாளில் புனித நீராடி சூரியனை வழிபட்டால் கபிலாஷஷ்டி யோகம் என்னும் 120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாய்க்கும் அபூர்வ புண்ணிய காலத்துக்கு இணையான பலன்கிடைக்கும். இந்தப் புண்ணியகாலத்தில் நாம் முறையாக வழிபாடு செய்தால் நம் முற்பிறவிக் கர்மாக்கள் குறைந்து நற்பலன் ஏற்படும் என்கிறார்கள் சாஸ்திர விற்பன்னர்கள்.

அபூர்வ பானுசப்தமி கடைப்பிடிப்பது எப்படி?

இப்படிப்பட்ட அபூர்வமாக வாய்க்கும் புண்ணியகாலத்தில் எப்படி வழிபாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து நம் ஞானநூல்கள் விரிவாகச் சொல்கின்றன. காலையில் எழுந்ததும் புனித நீராட வேண்டும். சமுத்திரம் அல்லது ஆற்றங்கரையில் நீராடுவது விசேஷம். அவ்வாறு நீராட வாய்ப்பில்லாதவர்கள் தம் வீட்டில் குளிக்கும் நீரில் ஓம் என்று கைகளால் எழுதி கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

'கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி

நர்மதா சிந்து காவிரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்'

என்று சொல்லி அந்த நீரில் சகல புண்ணிய தீர்த்தங்களும் இறங்கியருள வேண்டும் என்று மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும். ரத சப்தமிக்கு ஏழு எருக்கம் இலைகளை எடுத்துக்கொண்டு அதில் அட்சதை வைத்துக் கிழக்கு நோக்கி நின்று நீராடுவது வழக்கம். பானுசப்தமி நாளிலும் அதேபோன்று நீராடுவது விசேஷம்.

நீராடி முடிந்தபின்பு திருநீறோ அல்லது திருமண்ணோ அவரவர்கள் வழக்கப்படி தரித்துக் கொண்டு கண்கண்ட தெய்வமாக விளங்கும் சூரிய பகவானை தரிசிக்க வேண்டும். சூரியனுக்கு இன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வது சிறப்பு. பிறகு அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள். நவகிரக சந்நிதியில் இருக்கும் சூரிய பகவானுக்கு சூரிய காந்தி அல்லது செம்பருத்தி மலர்களை சமர்ப்பித்து வழிபடுங்கள்.

இந்த வழிபாட்டில் முக்கியமானது தானம். கிரகண வேளையில் தானம் செய்தால் பல மடங்கு பலன் கிடைக்கும். அதேபோன்று இந்த நாள் முழுவதும் நாம் செய்யும் தானம் ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும்.

சூரிய பகவானுக்கு உரிய தானம் கோதுமை. எனவே கோதுமையாகவோ அல்லது கோதுமையால் செய்த உணவுகளாகவோ தயாரித்துக் குறைந்தபட்சம் ஏழுபேருக்கு தானம் தர வேண்டும். சிவப்பு நிற ஆடைகளை வாங்கி ஏழை எளியவர்களுக்கு அளிக்கலாம். இவ்வாறு செய்தால் நம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கிக் காரிய வெற்றி கிடைக்கும். செல்வச் செழிப்பு உண்டாகும். நம் தலைமுறைகள் குறைவின்றி வாழும் என்கிறார்கள் பெரியோர்கள்.

எனவே இந்த நாளில் தவறாமல் சூரிய வழிபாடு செய்து சகல நன்மைகளையும் பெறுங்கள்

சர்வம்_ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 11, 2023 6:19 pm

அரிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Tue Jul 11, 2023 10:44 pm

ஐயா இது என்று வருகுகிறது 24ம் தேதியா அல்லது 25ம் தேதியா? சில வலைத்தளங்கள் 25ம் தேதி காட்டுகிறது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 12, 2023 5:17 pm

coderthiyagarajan1980 wrote:ஐயா இது என்று வருகுகிறது 24ம் தேதியா அல்லது 25ம் தேதியா? சில வலைத்தளங்கள் 25ம் தேதி காட்டுகிறது
மேற்கோள் செய்த பதிவு: undefined

பானு -சூரியன்
சப்தமி --7 ம் திதி
அப்பிடி என்றால்
24 தேதி திங்கட்கிழமை. பானு வாரம் இல்லை. சோம வாரம் அன்று. ( 24 /07 /2023 XX )
25 தேதி நிச்சயம் கிடையாது. அன்று மங்கள் வாரம்
2023 வருடம் ஜூலையில் பானு சப்தமி 9 தேதி கடந்துவிட்டது.

பானு சப்தமி 2023 -என்றால் ஞாயிறு கிழமையாகவும் சப்தமி திதியாகவும்
இருந்த /இருக்கப்போகும் நாள்.
 2023 ம் ஆண்டு பானு சப்தமி நாட்கள் பிப்ரவரி 26, ஜூன் 25, ஜூலை 9 மற்றும் நவம்பர் 19 ஆகும்.


நன்றி --தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்
[/b]
[/b][/b]
[/b]
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக