ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Poll_c10கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Poll_m10கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Poll_c10 
Dr.S.Soundarapandian
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Poll_c10கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Poll_m10கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Poll_c10 
heezulia
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Poll_c10கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Poll_m10கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Poll_c10 
i6appar
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Poll_c10கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Poll_m10கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன?

2 posters

Go down

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Empty கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன?

Post by சிவா Sun Jul 09, 2023 3:01 pm



தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ1000 உதவித்தொகை வழக்கும் திட்டத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்காக விண்ணப்ப படிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்த்து. தற்போது ஆட்சிக்கு வந்து 2 வருடங்களை நிறைவு செய்துள்ள திமுக அரசு வரும் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உதவித்தொகை திட்டத்தை தொடங்க உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Image-138

கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்காக தமிழக அரசின் சார்பில் ரூ7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தில் பயனடைபவர்கள் ஆவணங்கள மற்றும் தகுதிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியானது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களின் வயது 21 நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Image-139

அதேபோல் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, பெண் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், பெண் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணபிக்கும் விண்ணப்ப படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளது. எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடைகளில் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்க வேண்டும் என பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா உள்ளிட்ட 10 கேள்விகள் உள்ளன. மேலும் 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், சொத்து விவரம், நில உடமை மற்றும் வாகன விவரங்கள் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன? Empty Re: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… விண்ணப்பம் வெளியீடு : தேவையான ஆவணங்கள் என்ன?

Post by T.N.Balasubramanian Mon Jul 10, 2023 7:04 pm

மேற்கண்ட பதிவிற்கும்

இதற்கும்  சம்பந்தம் உண்டா? இல்லையா?

என்றெல்லாம் குழம்பிக்கொண்டால் நான் பொறுப்பு இல்லை.

Code:
இரண்டு லட்சம் குடும்பத்துக்கு
எப்படி தலைவரே உரிமைத் தொகை
குடுக்க போறோம்?

அடேய் கால்குலேட்டர எடுத்துக்கோ.

2.5 லட்சம் வருமானம் வர்ற
குடும்பத்தை நீக்கிடு...

30% காலி

5 ஏக்கர் நிலம் வச்சிருக்க குடும்பத்தை நீக்கிடு

இன்னொரு 10% காலி

கார், ஜீப், டிராக்டர் வச்சிருக்க குடும்பத்தை நீக்கிடு

அதுல ஒரு 20% காலி

.அரசு ஊழியர், ஓய்வூதியம் வாங்குற குடும்பத்தை நீக்கிடு

இன்னொரு 20% காலி

முதியோர் பென்சன், விதவை பென்சன், அரசு உதவித் தொகை வாங்குற குடும்பத்தை நீக்கிடு

இன்னொரு 10% காலி
இப்ப மிச்சம் இருக்கது எவ்ளோ?

வெறும் 10%

அது பெரும்பாலும் டாஸ்மாக் கஸ்டமர் தான். அவனுக்கு குடுக்குற காசு எங்க போகும்?

டாஸ்மாக்குக்கு

அந்த பணத்தை சிந்தாம சிதறாம
வசூல் பண்ண கரூர் கம்பெனிக்கு ஆர்டர் குடுத்துரு..

முடிந்தது ப்ராப்லம் 😃😃


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
»  உழைக்கும் மகளிர் விடுதிகள் பற்றாக்குறையை போக்க திட்டம் என்ன?
» சான்றிதழ்கள் பதிய தேவையான ஆவணங்கள்
» கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்பட்டுவிட்டன : ஜெ. குற்றச்சாட்டு!!
» ரகசிய ஆவணங்கள் வெளியீடு நிறுத்தம் "விக்கிலீக்ஸ்' அதிரடி முடிவு
» அலறுகிறது அமெரிக்கா ; இரண்டரை லட்சம் ரகசிய ஆவணங்கள் விக்கிலீக் வெளியீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum