ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்முறை, தீ வைப்பு, இதுவரை 12 பேர் கொலை: கலவர களமான மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்

Go down

வன்முறை, தீ வைப்பு, இதுவரை 12 பேர் கொலை: கலவர களமான மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் Empty வன்முறை, தீ வைப்பு, இதுவரை 12 பேர் கொலை: கலவர களமான மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்

Post by சிவா Sat Jul 08, 2023 7:29 pm

வன்முறை, தீ வைப்பு, இதுவரை 12 பேர் கொலை: கலவர களமான மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் Tamil-indian-express-2023-07-08T150419.397

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் ஒரே கட்டத்தில் இன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் ராஜீவ் சின்ஹா அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டன. இந்த தேர்தலில், 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். 22 ஜில்லா பரிஷத்துகளுக்கான 928 இடங்கள், பஞ்சாயத்து சமிதிகளுக்கான 9,730 இடங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கான 63,239 இடங்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மாநிலம் முழுதும் பரவலாக வன்முறை வெடித்தது. வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட மோதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூச் பெஹார் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் சேதப்படுத்தப்பட்டும், வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்டன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், நதியா, முர்ஷிதாபாத் மற்றும் மால்டா மாவட்டங்களில் நடந்த தனித்தனி சம்பவங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூச் பெஹாரில் பா.ஜ.க வாக்குச் சாவடி முகவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் நேற்று மாலை படுகாயமடைந்த சிபிஐ(எம்) தொண்டர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். வடக்கு 24 பர்கானாஸின் கடம்பகாச்சியில் நடந்த மோதலில் சுயேச்சை வேட்பாளரின் மற்றொரு ஆதரவாளர் படுகாயமடைந்தார். அந்த நபர் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இருப்பினும், அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பராசத் மாவட்ட போலீஸ் எஸ்பி பாஸ்கர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆதரவாளரான முதியவர் ஹாஜி நியாகத் ஷேக் காலை வாக்களிக்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் காயமடைந்தார். அவர் மதியம் இறந்தார். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நௌடாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்து வருகிறார். வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர், “இது நம் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்த வேண்டும். இது ஜனநாயகத்திற்கு மிகவும் புனிதமான நாள். வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும், தோட்டாக்கள் மூலம் அல்ல.” என சில வாக்குச் சாவடிகளில் மத்தியப் படைகள் இல்லை என்று கூறப்படும் செய்திகளுக்கு மத்தியில், மாநில தேர்தல் ஆணையர் ராஜீவ சின்ஹா, மாவட்ட நீதிபதிகள் அனைத்து பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் நிலை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

வாக்குப்பதிவை பாதுகாப்பாக நடத்துவதை உறுதி செய்வதற்காக, 59,000 மத்திய ஆயுதக் காவல் படையினர் (சிஏபிஎஃப்) மற்றும் பிற மாநில ஆயுதக் காவல் படையினர் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பி.எஸ்.எஃப்-ன் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வன்முறை, தீ வைப்பு, இதுவரை 12 பேர் கொலை: கலவர களமான மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் Empty Re: வன்முறை, தீ வைப்பு, இதுவரை 12 பேர் கொலை: கலவர களமான மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்

Post by சிவா Sat Jul 08, 2023 7:32 pm

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஓட்டு வங்கிக்காக பங்களாதேஷிகளையும், ரோகிங்க்யா இனத்தவரையும் குடியமர்த்தியதால் இவ்வாறான அட்டூழியங்கள் அங்கு அரங்கேறுகிறது.

மத்திய அரசு இவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றா விட்டால் இந்திய இறையாண்மைக்கு இவர்களால் எப்பொழுதும் ஆபத்து தான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மேற்கு வங்க தேர்தல்: காங்கிரஸுக்கு பணியாத மம்தா!
» மேற்கு வங்க இடைத் தேர்தல்: ஆளும் கட்சி அமோக வெற்றி
» காஷ்மீர் 50 பேர் இதுவரை இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொலை.
» தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
» மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum