புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரிபலா சூரணம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
திரிபலா சூரணம் பயன்படுத்துகிறீர்களா? ஆம் எனில் எதற்காக பயன்படுத்துகிறீர்கள்? பயன்படுத்திய பின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
இதை பகிர்ந்தே ஆகவேண்டும். என் சகோதரிக்கு (60 வயது) வயிற்றுப் புண் தொந்தரவு இருந்தது. சில மாதங்களுக்கு முன் வாய்ப்புண்ணும் வந்து மோர் சாதம் மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்பட்டது. பல மருத்துவ நிபுணர்களிடம் பல வகை சோதனைகள் செய்தும் பலனில்லை. வயிற்றுப் புண் கொஞ்சம் சரியான மாதிரி தோன்றினாலும் வாய்ப்புண் ஆறவில்லை. வாய் புற்று நோயாக இருக்குமோ என்றுகூட சந்தேகமாக இருந்தது. ஒரு நாள் என் அண்ணா திரிபலா சூரணத்தைத் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்துவிடு என்று சொன்னார். என்ன அதிசயம்? ஒருமுறைதான் செய்தார். சரியாகிவிட்டது. அதன்பின் காரம் உட்பட எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறார். இப்படி ஒரு மலிவான நிவாரணத்தை மருத்துவ இதழ்களில் பிரசுரிப்பார்களா என்ன? அன்பர்கள் உபயோகித்தவர்கள் உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள். நம் மருத்துவத்திலும் அற்புத தீர்வுகள் இருக்கின்றன. என்ன மருத்துவமாய் இருந்தால் என்ன? நோய் குணமானால் சரி.
நன்றி கோரா

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பொதுவாக ஆயுர்வேத /சித்த வைத்தியங்களில் பல தீர்வுகள் உண்டு. நீண்ட காலமாக உபயோகத்தில் இருந்தது.
சஸ்திர சிகிச்சையும் இதில் அடங்கும்.
சஸ்திர சிகிச்சையும் இதில் அடங்கும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கடந்த சில வருடங்களாக நான் திரிபலா சூரணம் இரவு மட்டும் வெந்நீரில் கலந்து குடித்து வருகிறேன்.
வயிற்று அல்சருக்காக குடிக்க துவங்கினேன், சில வாரங்களில் வயிற்றுப்புண் முற்றாக குணமானது.
மலம் தொடர்பான பிரச்சனை ஏற்படுவதில்லை. வயிற்றை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. வயிறு சுத்தமானாலே உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகிவிடும்.
நண்பருக்கு பூச்சிப்பல் வலி தாங்கமுடியவில்லை, வலி மாத்திரைகள் பலனளிக்கவில்லை. இந்த பவுடரை பூச்சிப்பல் ஓடடைக்குள் வைத்து அதன் மேல் ஒரு பஞ்சை வைத்து அப்படியே கடித்துக் கொள்ளக் கூறினேன். வலி உடனே நிற்கவில்லை, ஆனால் மறுநாள் முதல் வலியில்லை என்றார். ஆனால் அதன்பிறகு அவருக்கு அந்த இடத்தில் வலியே வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
உடல் சோர்வடையாமல் இருக்கிறது. நான் சிகரெட் பழக்கம் உள்ளவன், அதனால் முன்பெல்லாம் நடைபயிற்சி செய்தால் அரைமணி நேரத்தில் உடல் சோர்ந்துவிடும், ஆனால் இப்பொழுது இரண்டு மணி நேரம் நடந்தாலும் உடல் சோர்வடைவதில்லை.
எனவே திரிபலா சூரணம் என்பது ஒரு அருமருந்து என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்துள்ளேன்.
நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் இதை பரிந்துரைக்கிறேன்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இரவில் திரிபலா பொடி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்
சித்தர்கள் கண்டுபிடித்த அற்புதமான மருந்துகளில் ஒன்று திருபலா பொடி. இன்றளவும் தமிழ் மக்கள் பயன்படுத்தி வரும் திரிபலா பொடி பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியது. |
* நெல்லிக்காய், கருக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சேர்த்து செய்யப்படுவது திரிபலா பொடி.
* இரவில் திரிபலா பொடியை தூங்கும் முன் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க செய்கிறது.
* திரிபலா பொடி வயிற்றில் உள்ள நாடாப்புழு, வளைப்புழுக்களை வெளியேற்றி வயிறை சுத்தப்படுத்துகிறது.
* திரிபலா பொடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், அல்சர் பிரச்சினைகள் குறையும்.
* திரிபலா பொடி குடல் இயக்கத்தை சீராக்கி செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
* இதை சாப்பிட்டு வந்தால் சிவப்பு அணுக்கள் அதிகரித்து ரத்த சோகை சரியாகும்.
* தினசரி திரிபலா பொடி கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால் கொழுப்பை குறைத்து உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா
இன்றைய நாளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோய் சிகிச்சைக்கு உணவு கட்டுப்பாட்டை தவிர, ஆயுர்வேத தீர்வுகளும் நல்ல பலன் தரும். அந்தவகையில், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க, திரிபலா சூரணம் உதவுகிறது. திரிபலாவின் நன்மைகளை பார்ப்போம்.
#திரிபலா சூரணம் சித்த மருத்துவத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையே திரிபலாவாகும். இது சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வைத் தருகிறது. மேலும், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவை வராமலும் தடுக்கிறது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால் இதனை அனைவருமே பயன்படுத்தலாம். இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. திரிபலா கணையம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
திரிபலா உட்கொள்ளும் முறை
சுத்தமான நெய்யில் திரிபலாவை கலந்து சாப்பிடலாம். இது குடல் மற்றும் குடல்களின் சுவர்களை சுத்தப்படுத்துகிறது மற்றும் உடலில் இருந்து அவற்றின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்குகிறது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகி சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
திரிபலாவை மோரில் கலந்து குடித்தால், உடல்நலம் பெருகும். இந்த செய்முறை பாட்டி காலத்திலிருந்தே வருகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள் மதிய உணவுக்குப் பிறகு 1 டம்ளர் மோரில் 1 தேக்கரண்டி திரிபலா கலந்து குடித்து வரலாம்.1 தேக்கரண்டி திரிபலாவை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் கலந்து இரவில் குடித்து வர, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
T.N.Balasubramanian and கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1