புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
87 Posts - 65%
heezulia
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
1 Post - 1%
Guna.D
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
423 Posts - 76%
heezulia
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
8 Posts - 1%
prajai
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_m10குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குபேரன் கும்பிட்ட சிவன் கோயில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 01, 2023 2:48 pm

குபேரன் கும்பிட்ட சிவன் கோயில் Shiv10

திருநெல்வேலி மாவட்டம் தாமிரவருணி ஆற்றின் இரு கரைகளிலும் அருமையான கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றுதான் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ஹரிகேசநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத அரியநாதர் கோயில் .

சுமார் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் குபேரனே இந்தத் தலம் வந்து சிவனை வழிபாடு செய்திருக்கிறார். இங்கே சனீஸ்வரனின் மனைவி ஜேஷ்டா தேவிக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது .

அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்தக் கோயிலைக் கட்டியதால் மன்னன் பெயரால் இவ்வூர் "ஹரிகேசநல்லூர்' என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கோயில் முகப்பில் கோபுரம் எதுவும் இல்லை. உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் நந்தி அடுத்து மண்டபம் கடந்து உள்ளே நுழைந்தால் ஆகம கோயிலுக்குரிய சூரியன், சந்திரன் ஜுர தேவர் சப்த மாதர்கள் தட்சிணாமூர்த்தி பைரவர் போன்ற அனைத்து பரிவார தேவதைகளுக்கும் சந்நிதிகள் உள்ளன.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகச் சிறப்பு வாய்ந்தவர் இடக்காலை வலது காலின் மீதும் மடித்து வைத்தபடி தோற்றமளிக்கிறார். இந்தக் கோயிலில் குரு பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
கடன் தொல்லை இருப்பவர்கள், செல்வ வளம் வேண்டுபவர்கள் இங்கு வந்து குபேரன் பூஜித்த சிவனை வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு உண்டாகி வாழ்வில் எல்லா வளமும் வளங்களும் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.

வெளிச்சுற்று பிரகாரத்தில் சனீஸ்வரனின் மனைவி ஜோஷ்டா தேவி தனது மைந்தன் மாந்தியை மடியில் வைத்து, சந்நிதி கொண்டிருக்கிறாள். சாதாரணமாக ஜேஷ்டா தேவியின் சந்நிதியில் சிவாலயங்களில் காண முடியாது. ஆனால் இக்கோயிலின் பெரிய திருவுருவத்துடன் சந்நிதி கொண்டிருக்கிறாள். ஜேஷ்டா தேவி இங்கே சந்நிதி கொண்டு அருள்பாலிப்பதால் இது சனீஸ்வர பரிகாரத் தலமாவும் வழிபடப்படுகிறது.

அதேபோல வடக்கு சுற்றில் இறைவன் சந்நிதிக்கு வடகிழக்கு செல்வத்தின் அதிபதியான குபேரனின் மிகப் பெரிய கற்சிலை காணப்படுகிறது. வலக்கையில் கதையை ஏந்தி இடக்கையை மடித்த காலின் மீது வைத்து சுமார் நான்கு அடி உயரத்தில் மிகப் பெரிய உருவமாக குபேரன் காட்சி அளிக்கிறார் .இங்கே குபேரன் எழுந்தருளி இருக்கும் காரணத்தால் ஒருகாலத்தில் இந்த ஊர் "அழகாபுரி' என்னும் பெயரால் கூட அழைக்கப்பட்டதாம். இந்தக் குபேரனுக்கு தீபாவளி, அட்சய திருதியை நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நாள்களில் வெளியூரிலிருந்து எல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து இங்கே வழிபாடு செய்கின்றனர்.

மிகத் தொன்மையான இந்தக் கோயிலின் புனருத்தாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஜூலை 5}ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஜூலை 2, 3, 4-ஆம் தேதிகளில் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன.

சேரன்மாதேவி} அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூருக்கும் முக்கூடலுக்கும் இடையே ஹரிகேசநல்லூர் அமைந்துள்ளது.

மிகச் சிறப்பு வாய்ந்த தொன்மையான குபேரன் வந்து வழிபட்டு, இழந்த செல்வங்களை மீட்டெடுத்த இந்தக் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற 48 நாள்களுக்குள் சென்று வழிபட்டு வாழ்வில் வளம் பெறலாம். சகல செளபாக்கியங்களையும் பெறுவோம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 01, 2023 6:36 pm

மனதில் மிகவும் சாந்தியை உண்டாக்கும் கோவில்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக