புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:42

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Poll_c10வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Poll_m10வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Poll_c10 
60 Posts - 40%
heezulia

46 Posts - 30%
Dr.S.Soundarapandian

31 Posts - 21%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Poll_c10வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Poll_m10வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Poll_c10 
311 Posts - 50%

193 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23
வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Poll_c10வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Poll_m10வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Poll_c10 
2 Posts - 0%
Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 25 Jan 2010 - 17:14

சரத்குமார்-ஸ்ரேயா நடிப்பில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ஜக்குபாய் படத்தின் சிறப்புக் காட்சியை முதல்வர் கருணாநிதி பார்த்தார்.

படம் சிறப்பாக வந்திருப்பதாக சரத்குமார் மற்றும் படக்குழுவினரையும் பாராட்டினார்.

ஜக்குபாய் படம் எப்போதோ எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் வாங்க ஆளில்லாததால் இதோ அதோ என்று வெளியாக போக்குக் காட்டி வந்தது. இந்த நிலையில் அந்தப் படத்தின் டெக்னீஷியன்கள் பலருக்கு சம்பள பாக்கி வைத்துவிட்டதாகப் புகார் எழுந்தது.

இந்தநிலையில், படம் தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்பே இணையதளங்களிலும், திருட்டு வி.சி.டி.யாகவும் வெளியிடப்பட்டது.

இதை வைத்தே பரிதாபம் தேடிக்கொள்ள முயன்ற சரத்- ராதிகா அண்ட் கோ, முடிந்த வரை இந்த விவகாரத்தை பெரிதாக்கியது. அதற்கு ரஜினிகாந்தையும் துணைக்கழைத்துக் கொண்டது.

முதல்வரைச் சந்தித்து திருட்டு விசிடி விற்போர், வைத்திருப்போர், பார்ப்போர் எல்லோர் மீதும் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்று வற்புறுத்த, அடுத்த நிமிடமே அதைச் சட்டமாகவும் அறிவித்துவிட்டார் முதல்வர் கருணாநிதி.

இந் நிலையில், 'ஜக்குபாய்' திரைப்படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் சரத்குமார். இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை பார்த்தார்.

இதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம்ஸ் திரையரங்கில் அவருக்கென சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஜக்குபாய் படத்தை கலைஞர் டிவிதான் வாங்கி வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon 25 Jan 2010 - 17:17

என்ன கொடுமை சார் இது

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon 25 Jan 2010 - 17:19

அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன பன்றது. கால கொடுமை

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Mon 25 Jan 2010 - 17:32

ஓகோ அதனாலதான் தேர்தல் கமிஷன்-ன் வைரவிழாவுக்கு டெல்லி போகாம போன்முடிய அனுப்பிவெச்சுருக்காரா?

என்னதுது சின்ன புள்ள தனமா இருக்கு? வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Icon_razz

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Mon 25 Jan 2010 - 22:00

வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! 676261

வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Riki
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon 25 Jan 2010 - 22:04

VIJAY wrote:வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! 56667

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 25 Jan 2010 - 22:59

பரவாயில்லப்பா முதல்வருக்கு சினிமா பார்க்குறதுக்கு எல்லாம்
நேரம் இருக்கே.பாவம் தமிழ்நாட்டு பிரச்சினைய தீர்க்கதான்
நேரம் இல்லை. என்ன பண்றது ஜக்குபாய் படம் கொடுத்து
வைத்த அளவுக்கு கூட தமிழர்கள் கொடுத்து வைக்கலையே

வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Uவயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Dவயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Aவயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Yவயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Aவயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Sவயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Uவயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Dவயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Hவயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! A
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon 25 Jan 2010 - 23:02

UDAYASUDHA wrote:பரவாயில்லப்பா முதல்வருக்கு சினிமா பார்க்குறதுக்கு எல்லாம்
நேரம் இருக்கே.பாவம் தமிழ்நாட்டு பிரச்சினைய தீர்க்கதான்
நேரம் இல்லை. என்ன பண்றது ஜக்குபாய் படம் கொடுத்து
வைத்த அளவுக்கு கூட தமிழர்கள் கொடுத்து வைக்கலையே
வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! 678642

வயதான காலத்தில் ஒரு வேதனை: ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி! Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக