ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன?

3 posters

Go down

Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன? Empty Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன?

Post by சிவா Sun Jun 25, 2023 10:46 pm

Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன? Whatsapp-pink

உலகிலேயே வாட்ஸ் அப் தான் கோடிக்கணக்கான ஆக்டிவ் யூசர்ஸ் எனப்படும் தினசரிப் பயனர்களைக் கொண்ட செயலியாகும். இந்த காரணத்தினால் தான் இந்த செயலியானது பல போலி செய்திகள் பரவும் இடமாகவும் இருந்து வருகிறது.

அந்த வகையில் whatsapp வழியாக தற்போது அதிகமாக நடந்து வரும் மோசடிதான் Pink WhatsApp Link மோசடி. அதாவது இந்த பிங்க் வாட்ஸ் அப்பை பதிவிறக்கம் செய்வது மூலம், பழைய பச்சை நிற தோற்றத்தில் இருக்கும் வாட்ஸ் அப்பை முழுமையாக பிங்க் நிறத்திற்கு மாற்றலாம். மேலும் இந்த வகை வாட்ஸ் அப்பை போனில் இன்ஸ்டால் செய்தால், பல புதிய அம்சங்கள் கிடைக்கும் எனக் கூறி, போலியான லிங்க் உள்ளடங்கிய மெசேஜ் ஒன்று வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மும்பை காவல்துறையினர் பிங்க் வாட்ஸ்அப் வாயிலாக வரக்கூடிய பிரச்சனைகள் பற்றி வெளிப்படுத்தியுள்ளனர். யாரும் இதை தெரியாமல் கூட இன்ஸ்டால் செய்து விட வேண்டாம் என்றும், இது குறித்து வரும் மெசேஜ்களில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் whatsapp பயனர்களை எச்சரித்துள்ளனர்.

இந்த மெசேஜில் சொல்லப்பட்டுள்ள எல்லா தகவல்களும் பொய்யானவை. உண்மையில் அந்த மெசேஜுடன் இணைந்திருக்கும் லிங்க் ஒரு Phising லிங்க் ஆகும். ஒருவேளை நீங்கள் அதை கிளிக் செய்து எதையாவது டவுன்லோட் செய்து விட்டால், உடனடியாக உங்கள் ஸ்மார்ட்போன் பாதிக்கப்பட்டு அதிலுள்ள பல முக்கிய தகவல்களை ஹாக்கர்கள் திருடி கொள்ளவோ அல்லது உங்கள் ஸ்மார்ட்போனையே முழுவதுமாக அவர்களே கட்டுப்படுத்தும் படியான அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்து விடும்.

தற்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவருமே தன் சொந்தத் தகவல்கள் எல்லாவற்றையும் ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்திருக்கிறார்கள். ஒருவேளை நீங்கள் மோசடியில் பாதிக்கப்பட்டால், உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள மொபைல் எண்கள், புகைப்படங்கள், பாஸ்வேர்டுகள் என பலவும் திருடப்படலாம். ஏன் நீங்கள் இணையத்தில் பணப் பரிவர்த்தனை செய்யும் நபராக இருந்தால், உங்களுக்கு நிதி இழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே இதுபோன்ற மோசடி வலையில் யாரும் விழ்ந்து விட வேண்டாம். ஒருவேளை தவறுதலாக ஏற்கனவே பிங்க் வாட்ஸ் அப்பை பதிவிறக்கம் செய்திருந்தால், உடனடியாக உங்கள் போனிலிருந்து அதை டெலிட் செய்து விடுங்கள். இனி இதுபோன்று whatsapp மட்டுமின்றி உங்களுக்குத் தெரியாத அல்லது நம்பகத்தன்மையற்ற எந்த சோர்ஸ்களிலிருந்தும் எதையும் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

உங்களுக்கு ஏதாவது செயலி பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால், அதை கூகுள் பிளே ஸ்டோரிலோ அல்லது ஆப்பிள் ஸ்டோரிலோ அல்லது முறையான இணையதளங்களில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்யவும். மேலும் சரியான அங்கீகாரம் இன்றி உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த விதமான லிங்கையும் பிறருக்குப் பகிர வேண்டாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன? Empty Re: Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன?

Post by Dr.S.Soundarapandian Mon Jun 26, 2023 12:57 pm

அறிவியலாலும் , சாதுரிய விளம்பரங்களாலும் மக்களைச் செமத்தியாக ஏமாற்றலாம் ! இதுதான் இன்றைய அவலம்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன? Empty Re: Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன?

Post by T.N.Balasubramanian Mon Jun 26, 2023 5:19 pm

அறிவு=== மேலும் நல்லதற்கு பயன்பட அறிவை பயன்படுத்தி உத்திகள் சிலவற்றை
கண்டுபிடிக்க ஒரு சாரார் செயல்பட ==மறுபக்கம் அதில் குளிர்காய்ந்து பணம் பறிக்கும்
கும்பலும் வேலை செய்கிறது/

நாம்தான் விழிப்புடன் செயல் படவேண்டும்.

Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன? 103459460Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன? 3838410834 Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன? 1571444738

@சிவா


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன? Empty Re: Pink WhatsApp Link மோசடி என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum