ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Poll_c10வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Poll_m10வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள்

Page 2 of 2 Previous  1, 2

Go down

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Empty வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள்

Post by சிவா Sun Jun 25, 2023 10:18 pm

First topic message reminder :




பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு வெளிநாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாலஸ்தீனம் உள்ளிட்ட பல நாடுகள், தங்களது நாட்டின் உயரிய சிவிலியன் விருதை வழங்கி மோடியை கவுரவித்துள்ளன. அந்த வகையில் இதுவரை 13 சிவிலியன் விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

அதன் விபரம்

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Gallerye_161405809_3357746

எகிப்து நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‛ஆர்டர் ஆப் தி நைல்' விருதை, பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் அப்தெல் படா அல் சிசி வழங்கினார்.


Last edited by சிவா on Sun Jun 25, 2023 10:51 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Empty Re: வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள்

Post by சிவா Sun Jun 25, 2023 10:25 pm

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Gallerye_161455385_3357746

2016ம் ஆண்டு ஆப்கனுக்கு மோடி சென்ற போது அந்நாட்டின் உயரிய சிவிலியன் விருதான ‛ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான் விருது வழங்கப்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Empty Re: வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள்

Post by சிவா Sun Jun 25, 2023 10:26 pm

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Gallerye_161500496_3357746

2016 ம் ஆண்டு, சவுதி அரேபியாவின் மிக உயிரிய சிவிலியன் விருதான மன்னர் அப்துல் அசிஸ் சாஷ் விருது வழங்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Empty Re: வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள்

Post by சிவா Sun Jun 25, 2023 10:27 pm

இது தவிர்த்து, பல சர்வதேச அமைப்புகளும் பிரதமர் மோடிக்கு விருது வழங்கி உள்ளன.


வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Gallerye_161504909_3357746

2018 ல் சியோல் அமைதி பரிசை மோடி பெற்றார்.


Last edited by சிவா on Sun Jun 25, 2023 10:28 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Empty Re: வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள்

Post by சிவா Sun Jun 25, 2023 10:28 pm

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Gallerye_161508660_3357746

2018 ம் ஆண்டு ஐ.நா., சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருதையும் மோடி பெற்றார். இது ஐ.நா.,வின் மிக உயிரிய சுற்றுச்சூழல் விருது ஆகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Empty Re: வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள்

Post by சிவா Sun Jun 25, 2023 10:29 pm

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Gallerye_161512148_3357746

2019ல், நாட்டிற்காக சிறந்த தலைமைக்காக பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Empty Re: வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள்

Post by சிவா Sun Jun 25, 2023 10:30 pm

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Gallerye_161516821_3357746

அதே ஆண்டு, சுவச் பாரத் திட்டத்திற்காக, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் குளோபல் கோல்கீப்பர் விருது மோடிக்கு வழங்கப்பட்டது.

2021ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் எனர்ஜி ரிசர்ச் அசோசியேட்ஸ் செராவின் உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதும் மோடிக்கு வழங்கப்பட்டது.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் - Page 2 Empty Re: வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum