புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_c10வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_m10வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_c10 
20 Posts - 65%
heezulia
வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_c10வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_m10வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_c10வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_m10வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_c10வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_m10வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_c10வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_m10வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_c10வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_m10வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:18 pm




பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் பல்வேறு வெளிநாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாலஸ்தீனம் உள்ளிட்ட பல நாடுகள், தங்களது நாட்டின் உயரிய சிவிலியன் விருதை வழங்கி மோடியை கவுரவித்துள்ளன. அந்த வகையில் இதுவரை 13 சிவிலியன் விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

அதன் விபரம்

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Gallerye_161405809_3357746

எகிப்து நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‛ஆர்டர் ஆப் தி நைல்' விருதை, பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் அப்தெல் படா அல் சிசி வழங்கினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:19 pm

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Gallerye_161409408_3357746

2023 ல் பப்புவா நியூ கினியா அரசு, உயரிய விருதான, 'கிராண்ட் கம்பானியன் ஆப் லோகோஹு' விருதை, பிரதமர் மோடிக்கு வழங்கியது. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்ட ஒரு சிலரே இந்த விருதை பெற்றுள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:20 pm

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Gallerye_161417465_3357746

2023ல் பிஜி நாட்டின் உயரிய விருதான, 'கம்பேனியன் ஆப் ஆர்டர் ஆப் பிஜி' விருதை, அந்நாட்டின் பிரதமர் சிதிவேனி ரபுகா, மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:21 pm

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Gallerye_16142124_3357746

2023 மே மாதம் பப்புவா நியூ கினியாவுக்கு மோடி சென்றிருந்த போது, பலாவ் குடியரசின் அதிபர் சுரங்கல் விப்ஸ், எபகல் விருதை மோடிக்கு வழங்கினார்.

பூடானின் மிக உயரிய சிவில் விருதான ஆர்டர் ஆப் தி ட்ரூக் ஜியால்போ விருது 2021 டிசம்பரில் மோடிக்கு வழங்கி கவுரவித்தது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:21 pm

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Gallerye_161426884_3357746

2020ம் ஆண்டு அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை உயர்த்தியதற்காக மோடிக்கு, ‛லிஜியன் ஆப் மெரிட்' என்ற உயரிய விருதை அதிபர் டிரம்ப் வழங்கினார். இந்த விருதை மோடி சார்பில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து பெற்று கொண்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:22 pm

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Gallerye_161430663_3357746

2019 ல் இந்தியா - பஹ்ரைன் இடையே வலுவான நட்புறவை மலர செய்ததற்காக பஹ்ரைன் நாட்டின் மிக உயரிய விருதான அரசர் ஹமாத்தின் மறுமலர்ச்சிக்கான விருது மோடிக்கு வழங்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:23 pm

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Gallerye_16143762_3357746

2019 ல் மாலத்தீவில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆர்டர் ஆப் தி டிஸ்டின்குயிஷ்ட் ரூல் ஆப் நிசான் இசுதீன் விருதை, பிரதமர் மோடிக்கு அப்போதைய மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சோலிஹ் வழங்கினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:23 pm

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Gallerye_161441616_3357746

2019 ல் ரஷ்யாவில் சிவிலியன்களுக்கான மிக உயர்ந்த விருதான ‛ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:24 pm

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Gallerye_16144552_3357746

2019 ல் ஐக்கிய அரபு எமிரேட்சின் உயரிய சிவிலியன் விருதான ''ஆர்டர் ஆப் ஜாயீத்'' என்ற விருது மோடிக்கு வழங்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:25 pm

வெளிநாடுகளில் பிரதமர் மோடி பெற்ற 13 உயரிய சிவிலியன் விருதுகள் Gallerye_161450973_3357746

வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாலஸ்தீனத்தின் உயரிய விருதான கிராண்ட் காலர் விருதை 2018 ம் ஆண்டு பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், மோடிக்கு வழங்கினார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக