புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
423 Posts - 74%
heezulia

86 Posts - 15%
mohamed nizamudeen

19 Posts - 3%
E KUMARAN

11 Posts - 2%
Dr.S.Soundarapandian

8 Posts - 1%
prajai

7 Posts - 1%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
kaysudha

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Shivanya

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jun 23, 2023 8:43 pm

வாழ்க்கை வாழ்வதற்கே!
சிறுகதை தொகுப்பு
நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்
நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி

எழுத்தாளர் சோ. பரமசிவம் அவர்கள் சிவகங்கை மாவட்டம், முனைவென்றி என்ற கிராமத்தில் எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்து, படித்து பட்டம் பெற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பல பணிகளில் பணிபுரிந்து கணக்கு அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வருகின்றார்.

‘செல்ல மகன்’ என்ற சிறுகதை தொகுப்பு, மதுரை வாசகர் வட்டத்தில் கோலாகலமாக மாநாடு போல வெளியிடப்பட்டது. இவரது நண்பர் கவிஞர் ஆ. சுந்தரபாண்டியனின் கவிதை நூலும் அன்று தான் வெளியிடப்பட்டது. அந்த நூலின் வரவேற்பைத் தொடர்ந்து வந்துள்ள இந்த சிறுகதை தொகுப்பு நூல் சிறப்பாக வந்துள்ளது. பத்து முத்திரைக் கதைகள் உள்ளன.

இவரது கதைகளைப் படித்தபோது இலக்கிய இமயம் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் குருவான மு.வ. என்று அழைக்கப்படும் மு.வரதராசன் அவர்களின் நினைவு தான் வந்தது. அவரது பல கதைகள் படித்துள்ளேன். நூலாசிரியர் சோ. பரமசிவம் அவர்களும் படித்து இருப்பார்கள். அவரது பாதிப்பு இவரது எழுத்துக்களில் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் அறநெறி கற்பிக்கும் வண்ணம் மு.வ. பாணியிலேயே எழுதி உள்ளார்.

எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக எளிய நடையில் எழுதி உள்ளார். மதுரை நகரத்தையும் கோவை நகரத்தையும் எழுத்தின் மூலம் படம்பிடித்துக் காட்டி உள்ளார். சில எழுத்தாளர்கள் வலிய பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களை இவர் பயன்படுத்தவில்லை. பெரும்பாலும் நல்ல தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி உள்ளார்.

தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை, எளிதில் விளங்கும் வண்ணம் உள்ளன. ஒவ்வொரு கதை படிக்கும் போதும் நம் மனக்கண்ணில் காட்சியாக விரிகின்றன. நிகழ்வை நேரில் பார்க்கும் உணர்வை தருகின்றன. திரைப்படம் பார்ப்பது போல உள்ளது. படித்து முடித்ததும் மறந்து விடாமல் மனதில் காட்சியாக வந்து நினைவில் வருகின்றன. இதுதான் எழுத்தாளரின் வெற்றி. சிறுகதை எழுதுவதில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்து நாவல் எழுத வேண்டும் என்ற என் வேண்டுகோளையும் வைக்கின்றேன்.

பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணி நிறைவு பெற்றவுடன் மனதளவில் சோர்ந்து தன் வீடு, தன் குடும்பம் என்று சோர்ந்து விடுவார்கள். ஆனால் இந்நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோ.பரமசிவம் அவர்கள் ஓய்வுக்குப் பின், ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு இளைஞனைப் போல இயங்கி வருகின்றார்.

முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் சொல்வார்கள். ‘இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்’ என்று. அதுபோல நூலாசிரியர் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அதிக நூல்கள் படிக்கிறார். மதுரை வாசகர் வட்ட நிகழ்வுகளில் உலகத் தமிழ்ச்சங்கம்-மதுரை நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். சமுதாயத்தை உற்றுநோக்கி சமுதாயத்தை சீர்படுத்தும் விதமாக பண்பை ஒழுக்கத்தை போதிக்கும் விதமாக சிறுகதைகளை எழுதி உள்ளார்.

கவிதைகள் போல சிறுகதைகளை மேற்கோள் காட்ட முடியாது. பதச்சோறாக இரண்டு சிறுகதைகள் பற்றி மட்டும் எழுதுகிறேன். மற்றவை வெள்ளித்திரையில் காண்க என்பதைப் போல உள்ளே சென்று படித்து பாருங்கள். படிப்பதற்கு விறுவிறுப்பாகவும் சுவையாகவும் சில திருப்பங்களுடனும் கதைகளை எழுதி உள்ளார்.

கதையில் வரும் பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டி உள்ளார். தமிழமுது, அறிவுக்களஞ்சியம், தமிழ்குழலி, தமிழினியா - இப்படி தமிழ்ப்பற்றுடன் பெயர் சூட்டி உள்ளார். இன்றைக்கு சமுதாயத்தில் குழந்தைகளுக்கு வாய்க்குள் நுழையாத வடமொழிப் பெயரை பொருள் புரியாமல் வைத்து வருகின்றனர். தமிழ்ப்பெயர் சூட்டிட அறிவுறுத்தும் விதமாக கதைப் பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டி உள்ளமைக்கு பாராட்டுகள்.

இன்றைக்கு வீடுகளில் குழந்தை அழுதால் அலைபேசியை விளையாட வழங்கி அழுகை நிறுத்துவது, சாப்பிட மறுத்தால் அலைபேசி தந்து சோறு ஊட்டுவது என நடந்து வருகின்றது. குழந்தைகளிடம் அலைபேசியைத் தந்து விளையாட வைப்பது அவர்களது கண்களைப் பாதிக்கும் என்ற விழிப்புணர்வை ஒரு கதையில் விதைத்துள்ளார்.

மற்றொரு கதையில் பணக்கார மாப்பிள்ளை பார்ப்பதை விட, ஏழையானாலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒழுக்காமன மாப்பிள்ளையை மகளுக்குப் பாருங்கள் என்று வலியுறுத்தி உள்ளார். ‘உழைத்தால் உயரலாம்’ என்று வலியுறுத்தி உள்ளார். பி.காம். படித்துவிட்டு வேலை கிடைக்காமல் புட்டு விற்பவன் பின்னாளில் எழுத்தாளனாக உயர்ந்து விருதும் பத்து இலட்சம் பரிசும் பெறுவதாக முடித்துள்ளார்.

இப்படி ஒவ்வொரு கதையிலும் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான நற்கருத்துக்களை விதைத்து உள்ளார். பாராட்டுகள். வாழ்த்துகள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக