புதிய பதிவுகள்
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
38 Posts - 66%
heezulia
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
8 Posts - 14%
Guna.D
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
201 Posts - 74%
heezulia
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
8 Posts - 3%
prajai
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_m10சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 16 Jun 2023 - 20:03

சென்னை 2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?
யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசம்? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

16 ஜூன் 2023 2:14 PM

ஐந்து கட்சி மாறி வந்த ஒருவரைக் காப்பாற்ற இப்படி இரண்டாம் கட்டப் பேச்சாளர் போல பேசுவது முறையா? நீங்கள் குற்றம் சாட்டிய, நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகளில் ஒன்றில்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் படிக்க சென்னை: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தொட்டுப் பார், சீண்டிப்பார் என்றெல்லாம் பேசுவது, கட்சி மேடைகளிலே, கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்வதற்காக, ஒரு சாதாரண மேடைப் பேச்சாளர் பேசும் தொனி. ஆனால், ஸ்டாலின், நீங்கள் இப்படிப் பேசுவது, நீங்கள் வகிக்கும் முதலமைச்சர் என்ற பதவிக்கு உகந்ததா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க., பலமுறை எதிர்க்கட்சி வரிசையிலும், சில முறை ஆளுங்கட்சியாகவும் சட்டமன்றத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே. சட்ட திட்டங்கள், விசாரணை நடைமுறைகள் அனைத்தும் தெரிந்த, ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் சட்டமன்ற அனுபவமிக்க நீங்கள், ஐந்து கட்சி மாறி வந்த ஒருவரைக் காப்பாற்ற இப்படி இரண்டாம் கட்டப் பேச்சாளர் போல பேசுவது முறையா?
தமிழகத்தில் எத்தனையோ குற்றங்கள் நடந்தபோது கூட வாய் திறக்காத நீங்கள்,
கரூரில் கடந்த 26.5.2023 அன்று சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டபோது, கண்டனம் கூடத் தெரிவிக்காத நீங்கள்,
இந்தக் குறிப்பிட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவருக்காக இப்படிப் பொங்குவது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா? உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். கடந்த 2016-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 18-ம் நாள், குளித்தலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் நீங்கள் குற்றம் சாட்டிய, நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகளில் ஒன்றில்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏழு வருடங்களில் என்ன மாறிவிட்டது? நீங்கள் கோரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதை உங்கள் கட்சி சார்பாக வரவேற்றல்லவா இருக்க வேண்டும்? சி.பி.ஐ. விசாரணைக்கு முன் மாநில அரசின் அனுமதி வேண்டும் என்று அவசர அவசரமாக முடிவெடுத்துள்ளீர்கள். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கடந்த பல ஆண்டுகளில், அதாவது, மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ள போதே எத்தனை முறை சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளீர்கள் என்பது நினைவு இருக்கிறதா?
2014-ம் ஆண்டு ஜூலை மாதம், சென்னை முகலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு சி.பி.ஐ. விசாரணை கோரினீர்கள்.
பிப்ரவரி 2015-ல், வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் மேல் சி.பி.ஐ. விசாரணை கேட்டீர்கள்.
மே 2016-ல், அரவக் குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்களில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றீர்கள்.
அரவக் குறிச்சியில் இதே செந்தில் பாலாஜியின் மீதுதான் குற்றச்சாட்டும் வைத்தீர்கள்.
டிசம்பர் 2017, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது சி.பி.ஐ. விசாரணை கோரினீர்கள்.
2018 ஏப்ரல்-குட்கா விற்பனையில் சி.பி.ஐ. விசாரணை குரூப் 1 தேர்வு முறை கேடுகளில் சி.பி.ஐ. விசாரணை 2018 ஜூலை அன்றைய அமைச்சர்கள் மேல் சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை, கனிம மணல் சுரங்கம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிக்கை 2018 ஆகஸ்ட் தமிழக மின்சார வாரியம் நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிக்கை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிக்கை 2018 செப்டம்பர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஏலம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிக்கை
மார்ச் 2019 பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிக்கை
ஜூன் 2019-அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை
செப்டம்பர் 2019 ஆர்.கே. நகர் தேர்தல் முறைகேடுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிக்கை
அக்டோபர் 2019 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்குக் கோரிக்கை
ஜூன் 2020 தூத்துக்குடி லாக்கப் மரணங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்போம் என்ற அறிவிப்பு
செப்டம்பர் 2020 பிரதமரின், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில், தமிழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை.
நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, எத்தனை சி.பி.ஐ. விசாரணை கோரிக்கைகள்? நீங்கள் இப்போது ஆளும் கட்சி ஆனபின்பு சி.பி.ஐ. உங்கள் அனுமதி பெற்றுத் தான் உள்ளே வரவேண்டும் என்று சொல்வது நீங்கள் நடத்தி வரும் ஆட்சியின் அவலங்களின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அது மட்டுமல்ல, உங்கள் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது, உங்களுக்கான தனிப்பட்ட தமிழக காவல் துறையின் பாதுகாப்பை நம்பாமல், மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பைக் கேட்ட வரலாறுகளும் உண்டு. தற்போது என்ன மாறிவிட்டது என்று நினைக்கிறீர்கள்? யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசமான வார்த்தைகள்? உங்கள் கட்சித் தொண்டர்களை எவ்வாறு வழி நடத்துகிறீர்கள்? இது போன்று பேசுவது, தனிச்சிறப்பு வாய்ந்த, பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட நமது மாநிலத்துக்கு உகந்தது கிடையாது. நீங்கள் எட்டரை கோடி தமிழ் மக்களுக்கான முதல்வரா அல்லது உங்கள் குடும்பத்திற்கும் உங்களைச் சுற்றியுள்ள குறுகிய வட்டத்திற்குமான முதல்வரா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் சி.பி.ஐ. விசாரணை கோரும்போது, நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோருவதில் என்ன குற்றம் கண்டீர்கள்? எதற்காக இப்படிப் பதறிப் பாய்கிறீர்கள் முதல்வர் அவர்களே? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி மாலை மலர்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 18 Jun 2023 - 2:58

முதல்வரும் ஒரு உடன்பிறப்பாக மாறிய தருணம் சற்று அருவருக்கத் தக்கதாகத்தான் இருந்தது.

செந்தில் பாலாஜியை அவதூறாகப் பேசி கைது செய்ய வேண்டும் எனக் கூக்குரலிடடவர் இன்று அதே செந்தில் பாலாஜிக்காக வரிந்து கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்பது மக்களை முடடாளாக நினைப்பதை திமுக இன்னும் நிறுத்தவில்லை என்பதையே காட்டுகிறது.

உழல்வாதிகளையும், குடிகாரர்களையம் காப்பாற்ற முதல்வர் எந்த எல்லைக்கும் செல்வார்.

ஆனால் மக்களைக் காப்பது யார் கடமை என்பதுதான் தமிழகத்தின் இன்றைய மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக